• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    டெல்லியை வீழ்த்தியது தமிழகம்! மசோதா தோல்வி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி ட்வீட்!

    டில்லியின் ஆணவத்தையும், ஆணவத்துக்கு துணை போகும் அடிமைகளையும் ஏப்ரல் 23 அன்று ஒருசேர வீழ்த்துவோம் என எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Fri, 17 Apr 2026 20:42:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil Nadu’s Victory: CM MK Stalin Slams Centre and AIADMK Over Defeat of Delimitation Bill.

    நாடாளுமன்ற மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா போதிய ஆதரவின்றித் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (X) தளத்தில் மத்திய அரசை மிகக் கடுமையாகச் சாடிப் பதிவிட்டுள்ளார். மாநில உரிமைகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட போரில் தமிழகம் முதல் வெற்றியைப் பெற்றுள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

    மசோதா தோல்வி அடைந்ததை ஒரு வரலாற்று வெற்றியாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மாநிலங்களின் அதிகாரத்தைப் பறித்து, தமிழகத்தின் நாடாளுமன்றக் குரலை ஒடுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறை சதி முறியடிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் பேராற்றலால் இன்று டெல்லியை வீழ்த்தியது தமிழகம் என கூறியுள்ளார்.வருகிற ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலைச் சுட்டிக்காட்டி அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    டெல்லி

    டெல்லியில் அமர்ந்திருக்கும் அதிகார ஆணவத்தையும், அந்த ஆணவத்திற்குத் துணை போகும் உள்ளூர் அடிமைகளையும் (அதிமுக மற்றும் பாஜக கூட்டணி) வருகிற ஏப்ரல் 23 அன்று தமிழக மக்கள் ஒருசேர வீழ்த்துவார்கள். தமிழகத்தின் தன்மானத்தையும், சுயமரியாதையையும் காக்கும் அரணாகத் திமுக மற்றும் இந்தியா கூட்டணி விளங்கும் என்பதை இந்தத் தோல்வி நிரூபித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: தொகுதி மறுவரையறைக்கு எதிராக வாக்களிப்போம்! எதிர்க்கட்சிகள் ஒருமித்த முடிவு... மல்லிகார்ஜுன கார்கே அதிரடி!

    தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் இன்று வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றிப் போராட முதல்வர் அழைப்பு விடுத்திருந்தார். இந்த மக்கள் போராட்டத்தின் எழுச்சியே நாடாளுமன்றத்தில் மசோதா வீழ்வதற்கு தார்மீக பலத்தைக் கொடுத்ததாகத் திமுக நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.

    மக்களவையில் இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில், அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் நிறைவேறத் தேவையான 326 வாக்குகள் (3-ல் 2 பங்கு) கிடைக்கவில்லை. மசோதாவிற்கு ஆதரவாக 278 வாக்குகளும், எதிராக 211 வாக்குகளும் பதிவாகின. குறிப்பாகத் திமுக எம்.பி-க்கள் உள்ளிட்ட தென்னிந்திய உறுப்பினர்கள் ஒருமித்த குரலில் எதிர்த்து வாக்களித்தது மசோதாவின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
     
    இதையும் படிங்க: அண்ணாமலைக்கு டெல்லி மேலிடம் அவசர அழைப்பு! தனி விமானத்தில் பறந்ததால் தமிழக பாஜகவில் பரபரப்பு!

    மேலும் படிங்க
    வால்பாறை கோர விபத்து: 10 பேர் பலி! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்!

    வால்பாறை கோர விபத்து: 10 பேர் பலி! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்!

    தமிழ்நாடு
    நாடாளுமன்றத்தில் மசோதா தோல்வி! மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா வீழ்ந்தது!

    நாடாளுமன்றத்தில் மசோதா தோல்வி! மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா வீழ்ந்தது!

    இந்தியா
    ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டது! ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவிப்பு!

    ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டது! ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவிப்பு!

    உலகம்
    விசில் கோலமிட்ட விஜய்! பெரம்பூரில் சத்தமே இல்லாமல் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட தவெக தலைவர்!

    விசில் கோலமிட்ட விஜய்! பெரம்பூரில் சத்தமே இல்லாமல் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட தவெக தலைவர்!

    தமிழ்நாடு
    வால்பாறை மலைப்பாதையில் கோர விபத்து! சுற்றுலா வேன் கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு!

    வால்பாறை மலைப்பாதையில் கோர விபத்து! சுற்றுலா வேன் கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு!

    தமிழ்நாடு
    பெரம்பூரில் 16வது நம்பர் நோட்டாவா.? கையும் களவுமாக பிடித்த தவெக நிர்வாகிகள்..!

    பெரம்பூரில் 16வது நம்பர் நோட்டாவா.? கையும் களவுமாக பிடித்த தவெக நிர்வாகிகள்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share