• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தமிழகத்தில் தான் இப்படி பண்றாங்க.. தமிழிசை சௌந்தரராஜன் பரபரப்பு குற்றச்சாட்டு!!

    நீட் தேர்வின் போது மாணவர்களை உதாசீனப்படுத்தி, துன்புறுத்துவது தமிழகத்தின் அதிகாரிகள் தான் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
    Author By Raja Mon, 05 May 2025 20:03:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tamilisai-soundararajan-has-said-that-it-is-the-tamilna

    நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு நேற்று மதியம் 2 மணிக்கு நடைபெற்றது.  இந்த தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி என 13 மொழிகளில் நடத்தப்பட்டது. நடப்பாண்டுக்கான நீட் தேர்வு எழுதுவதற்காக 22லட்சத்து 70 ஆயிரம் பேர் பதிவு செய்திருந்தனர். அதன்படி 5,543 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இந்தத் தேர்வில் 20 லட்சத்து 80 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இதை அடுத்து முழுக்கை சட்டை, பெல்ட், கம்மல், மூக்குத்தி அணியக்கூடாது, தலைமுடியில் ஜடைப்பின்னல் போடக்கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ள நிலையில், மாணவ, மாணவிகள் கடும் சோதனைக்கு பிறகே தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நீட் தேர்வுக்கு வந்த திருப்பூர் மாணவியின் சுடிதாரில் அதிக பட்டன்கள் இருந்ததால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    BJP

    இதையடுத்து பெண் போலீஸ் ஒருவர் அந்த பெண்ணுக்கு வேறு சுடிதார் வாங்கிக் கொடுத்து உதவினார். இவரை அனைவரும் பாராட்டினர். இந்த நிலையில் நீட் தேர்வின் போது மாணவர்களை உதாசீனப்படுத்தி, துன்புறுத்துவது தமிழகத்தின் அதிகாரிகள் தான் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு சோதனை என்பது காப்பி அடித்து அதன் மூலம் நன்றாக படிக்கும் மாணவர்களின் சீட்டுகள் தவறான செயல்களால் பறி போய் விடக் கூடாது என்ற எண்ணத்தில் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் மாணவர்கள் இப்படி உதாசீனப்படுத்தப்பட கூடாது.

    இதையும் படிங்க: மூக்குத்தியில் எப்படி பிட்..? தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இவ்வளவு கெடுபிடிகள்? கொதித்த சீமான்..!

    BJP

    துன்புறுத்தப்படக் கூடாது என்ற எண்ணம் எனக்கும் இருக்கிறது. இதில் யார் தவறு செய்கிறார்கள் என்றால் இங்கே உள்ள அதிகாரிகள், பரீட்சையை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தவறு செய்கிறார்கள். வேண்டுமென்றே ஒரு உயர்ந்த பரீட்சையை இப்படிப்பட்ட சில நடவடிக்கைகளின் மூலம் அதன் புனிதத்தன்மையை கெடுக்க வேண்டும் என்பதற்காகவே சில பேர் இப்படி நடந்து கொள்கிறார்கள். இது தடுக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டாகிவிட்டது. அதன்பேரில்தான் வருகிறார்கள். இது போல் மாணவர்களை துன்புறுத்தும் உதாசீனப்படுத்தும் அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். உடனே நீட் தேர்வே குறை என சொல்ல முடியாது.

    BJP

    ஒன்றரை லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதியது திமுகவின் தோல்வி என நான் சொல்கிறேன். திமுக ஆட்சிக்கு வந்து 5ஆவது முறையாக தமிழக மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். எனவே நீட் மீது தவறில்லை. வேண்டுமென்றே அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இங்குள்ள அதிகாரிகள் இதை செய்கிறார்கள். திருப்பூரில் சட்டை பட்டனை கழற்றிவிட்டு வேறு சட்டை போட்டுக் கொண்டு தேர்வு எழுத வேண்டும் என நீட் தேர்வில் யாரும் அப்படி சொல்லவில்லை. ஒரு கருத்தை சொன்னால், அதற்கு ஒரு தவறான நடைமுறையை ஏற்படுத்தி நீட் மீதே தவறான எண்ணத்தை கொண்டு வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: நீட் தேர்வு மோசடி.! வினாத்தாள் கசிவு.. ஆள்மாறாட்டம்.. இப்படிலாம் நடக்குதா பிராடுதனம்!

    மேலும் படிங்க
    சினிமாவைத் தாண்டி புதிய பாதையில் சாக்ஷி அகர்வால்..!! ‘OKUU’ எனர்ஜி பார் பிசினஸை தொடங்கி அசத்தல்..!

    சினிமாவைத் தாண்டி புதிய பாதையில் சாக்ஷி அகர்வால்..!! ‘OKUU’ எனர்ஜி பார் பிசினஸை தொடங்கி அசத்தல்..!

    சினிமா
    இந்தோனேஷியாவில் 18 முறை நில அதிர்வு..! குலுங்கிய கட்டடங்கள்... பீதியில் மக்கள்..!!

    இந்தோனேஷியாவில் 18 முறை நில அதிர்வு..! குலுங்கிய கட்டடங்கள்... பீதியில் மக்கள்..!!

    உலகம்
    கோவையை தொடர்ந்து சென்னையிலும் மாணவருக்கு நடந்த கொடூரம்... 30+ மாணவர்கள் சேர்ந்து செய்த பயங்கரம்...!

    கோவையை தொடர்ந்து சென்னையிலும் மாணவருக்கு நடந்த கொடூரம்... 30+ மாணவர்கள் சேர்ந்து செய்த பயங்கரம்...!

    தமிழ்நாடு
    எனக்கே சைபர் மோசடி நடந்தது.. அதுனால போன் பாஸ்வேர்டை அடிக்கடி மாத்துவேன்..!! நடிகர் நாகார்ஜுனா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

    எனக்கே சைபர் மோசடி நடந்தது.. அதுனால போன் பாஸ்வேர்டை அடிக்கடி மாத்துவேன்..!! நடிகர் நாகார்ஜுனா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

    சினிமா
    அடடே.. அசத்தல் அம்சங்களுடன் வெளியான புது மோட்டோ ஸ்மார்ட்போன்..!!

    அடடே.. அசத்தல் அம்சங்களுடன் வெளியான புது மோட்டோ ஸ்மார்ட்போன்..!!

    மொபைல் போன்
    ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா புதிய உச்சம்: ஜூலையில் 50.8% அதிகரிப்பு!!

    ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா புதிய உச்சம்: ஜூலையில் 50.8% அதிகரிப்பு!!

    உலகம்

    செய்திகள்

    இந்தோனேஷியாவில் 18 முறை நில அதிர்வு..! குலுங்கிய கட்டடங்கள்... பீதியில் மக்கள்..!!

    இந்தோனேஷியாவில் 18 முறை நில அதிர்வு..! குலுங்கிய கட்டடங்கள்... பீதியில் மக்கள்..!!

    உலகம்
    கோவையை தொடர்ந்து சென்னையிலும் மாணவருக்கு நடந்த கொடூரம்... 30+ மாணவர்கள் சேர்ந்து செய்த பயங்கரம்...!

    கோவையை தொடர்ந்து சென்னையிலும் மாணவருக்கு நடந்த கொடூரம்... 30+ மாணவர்கள் சேர்ந்து செய்த பயங்கரம்...!

    தமிழ்நாடு
    ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா புதிய உச்சம்: ஜூலையில் 50.8% அதிகரிப்பு!!

    ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா புதிய உச்சம்: ஜூலையில் 50.8% அதிகரிப்பு!!

    உலகம்
    ஒளிமிகு எதிர்காலத்தை நோக்கிய நம் நாட்டின் பயணம் வெல்ல வேண்டும்.. மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!

    ஒளிமிகு எதிர்காலத்தை நோக்கிய நம் நாட்டின் பயணம் வெல்ல வேண்டும்.. மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    நிரம்பியது தண்ணீர்..! KRS அணையில் இருந்து காவிரியில் நீர் திறப்பு..! கர்நாடகா அரசு நடவடிக்கை..!

    நிரம்பியது தண்ணீர்..! KRS அணையில் இருந்து காவிரியில் நீர் திறப்பு..! கர்நாடகா அரசு நடவடிக்கை..!

    இந்தியா
    முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை பெற்று தந்தவரே கலைஞர் தான்..! கனிமொழி MP சுதந்திர தின வாழ்த்து..!

    முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை பெற்று தந்தவரே கலைஞர் தான்..! கனிமொழி MP சுதந்திர தின வாழ்த்து..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share