• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சென்னையில் காலையிலேயே களமிறங்கிய உதயநிதி... படையுடன் மதுரை மேற்கில் இறங்கிய செல்லூர் ராஜு...!

    தபால் வாக்குகளை எண்ணுவதற்கு, ஒவ்வொரு 500 வாக்குகளுக்கும் ஒரு வாக்கு எண்ணும் மேஜை அமைக்கப்பட்டுள்ளது.
    Author By Amaravathi Mon, 04 May 2026 07:15:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamilnadu voting udayanithi retun to chennai

    தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. தமிழகத்தில் 17ஆவது சட்டசபை தேர்தல் கடந்த 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழகத்தில் 85 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இது கடந்த முறையை காட்டிலும் அதிகம்.

    காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் 62 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த தேர்தலில் மொத்தம் 75,064 வாக்குச் சாவடி மையங்களில் வாக்குகள் பதிவாகின. இவற்றை எண்ணுவதற்காக கூடுதலாக 240 அறைகள் ஒதுக்கப்பட்டு, மொத்தம் 3,324 மேஜைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் பணிக்காக 10,545 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். தபால் வாக்குகளை எண்ணுவதற்கு, ஒவ்வொரு 500 வாக்குகளுக்கும் ஒரு வாக்கு எண்ணும் மேஜை அமைக்கப்பட்டுள்ளது. வந்துள்ள தபால் வாக்குகள் அனைத்தும் பிரிக்கப்பட்டு செல்லுபடியாகும் வாக்குகள், செல்லுபடியாகாத வாக்குகள் என வகைப்படுத்தப்படும்.

    இதையும் படிங்க: ஆந்திராவில் உற்பத்தியாகும் இந்தியாவின் 5-ம் தலைமுறை 'ஸ்டெல்த்' போர் விமானம்!

    அரை மணி நேரம் இந்த வாக்குகள் எண்ணி முடிக்கப்படும். இந்த தேர்தலில் மொத்தம் 4.61 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியிருந்ததாக சொல்லப்படுகிறது. இதில் 2.88 லட்சம் வாக்குகள் தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களுடையது. 85 வயதுக்கும் மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் என 1.73 லட்சம் பேர் வாக்களித்தனர், 1.10 லட்சம் அலுவலர்கள் வாக்குச்சாவடிகளில் நேரடியாக வாக்களித்துள்ளன.

    இதனிடையே, வாக்குப்பதிவு முடிந்த கையோடு சென்னையிலிருந்து குடும்பத்தோடு துபாய் புறப்பட்டுச் சென்ற துணை முதலமைச்சர் உதயநிதி இன்று அதிகாலை சென்னை திரும்பியுள்ளார். வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு உதயநிதி மட்டும் சென்னை திரும்பியிருப்பதாக கூறப்படுகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் போது சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம்  மற்றும் ச்ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிகளில் அவர் பார்வையிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

    அதேபோல் தான் போட்டியிடும் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு முன்னதாக, அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜூ பெரும் படையுடன் களமிறங்கியுள்ளார். இந்த தொகுதியில் திமுகவில் ரகுபதி பாலாஜி அதிமுகவில் செல்லு ராஜு நாம் தமிழர் கட்சியின் சார்பில் விக்னேஷ் குமார் தமிழக வெற்றி கழகம் சார்பில் தங்கப்பாண்டி போட்டியிடுகின்றனர் இளம் வேட்பாளரான ரகு பாலாஜி கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக இருப்பது இந்த தொகுதியில் சாதகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
     
    இதையும் படிங்க: ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது உலகின் முதல் OptoSAR செயற்கைக்கோள்! இந்திய நிறுவனத்தின் உலகளாவிய சாதனை!

    மேலும் படிங்க
    தமிழ்நாட்டில் மாற்றத்தின் புயல்: பழைய அரசியல் மரபுகள் வீழ்ச்சி! - ஆதவ் அர்ஜுனா..!!

    தமிழ்நாட்டில் மாற்றத்தின் புயல்: பழைய அரசியல் மரபுகள் வீழ்ச்சி! - ஆதவ் அர்ஜுனா..!!

    தமிழ்நாடு
    ஆந்திராவில் உற்பத்தியாகும் இந்தியாவின் 5-ம் தலைமுறை

    ஆந்திராவில் உற்பத்தியாகும் இந்தியாவின் 5-ம் தலைமுறை 'ஸ்டெல்த்' போர் விமானம்!

    இந்தியா
    ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது உலகின் முதல் OptoSAR செயற்கைக்கோள்! இந்திய நிறுவனத்தின் உலகளாவிய சாதனை!

    ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது உலகின் முதல் OptoSAR செயற்கைக்கோள்! இந்திய நிறுவனத்தின் உலகளாவிய சாதனை!

    இந்தியா
    தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி! கோவை முதல் திருவண்ணாமலை வரை நாளை கனமழை எச்சரிக்கை!

    தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி! கோவை முதல் திருவண்ணாமலை வரை நாளை கனமழை எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    மருத்துவ கனவை நோக்கி 22.79 லட்சம் மாணவர்கள்! நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கியது!

    மருத்துவ கனவை நோக்கி 22.79 லட்சம் மாணவர்கள்! நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கியது!

    இந்தியா
    திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்! சூதாட்ட கும்பலின் வதந்திகளை நம்ப வேண்டாம் என திருமாவளவன் பேட்டி!

    திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்! சூதாட்ட கும்பலின் வதந்திகளை நம்ப வேண்டாம் என திருமாவளவன் பேட்டி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share