• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மதுரைவாசிகளே..! நாய், பூனை வளர்க்க இனி காசு கட்டணும்..! மாநகராட்சி அதிரடி..!

    மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இனி வீடுகளில் ஆடு, மாடு, கோழி, நாய், பூனை, பன்றி போன்றவற்றை வளர்த்தால் அதற்குரிய கட்டணத்தை செலுத்த வேண்டும் என மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
    Author By Rahamath Thu, 27 Feb 2025 14:30:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tax-for-petsin-madurai

    மதுரை மாமன்றக் கூட்டம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது. அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கு கட்டணம் நிர்ணயம் செய்திருப்பது பல்வேறு விமர்சனங்களை எழுப்பி உள்ளது. இதன்படி, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆடு வளர்க்க 150 ரூபாய் கட்டணம், மாடு வளர்ப்பதற்கு 500 ரூபாய் கட்டணம், பன்றி வளர்க்க 500 ரூபாய் கட்டணம், குதிரை வளர்த்தால் 750 ரூபாய் கட்டணம் என தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வீடுகளில் அதிகமாக வளர்க்கப்படும் நாய், பூனைகளுக்கு தலா 750 ரூபாய் கட்டணம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    #madurai

    இது ஒரு விலங்குக்காக, ஒரு வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட விலங்குகள் இருந்தால் (உதாரணத்திற்கு இரண்டு நாய்கள், இரண்டு பூனைகள்) தனித்தனி கட்டணமா என்பது தெளிவாக சொல்லப்படவில்லை. கிளி, புறா போன்றவைக்கும் குறிப்பிட்ட தொகை நிர்ணயம் செய்யப்பட உள்ளதாம்.  தற்போது இவை தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், எப்போது அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்படவில்லை. எப்படியாயினும், செல்லப்பிராணிகள் வளர்க்க கட்டணமா? என்ற குரல்கள் மதுரையெங்கும் ஒலிக்கிறது.
     
    இதையும் படிங்க: மனைவி நடத்தையில் சந்தேகம்.. கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன் கைது.. இறுதிச்சடங்கில் நடந்த ட்வீஸ்ட்..!

    இதையும் படிங்க: சந்தன கடத்தல் வீரப்பன் உறவினர் உயிரிழந்த வழக்கு... தகுந்த ஆதாரம் இல்லை... உயர்நீதிமன்றம் பதில்..!

    மேலும் படிங்க
    ப்ளைட்ல போறீங்களா? உஷார்! 737 மேக்ஸ் விமானங்களில் புதிய சாஃப்ட்வேர் பிரச்னை? போயிங் முக்கிய வார்னிங்?

    ப்ளைட்ல போறீங்களா? உஷார்! 737 மேக்ஸ் விமானங்களில் புதிய சாஃப்ட்வேர் பிரச்னை? போயிங் முக்கிய வார்னிங்?

    இந்தியா
    வாரத்தின் முதல் நாளே ஹேப்பி நியூஸ்..!! சர்ரென இறங்கிய தங்கம் விலை!! இன்றைய அப்டேட்!!

    வாரத்தின் முதல் நாளே ஹேப்பி நியூஸ்..!! சர்ரென இறங்கிய தங்கம் விலை!! இன்றைய அப்டேட்!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    We The Leaders அண்ணாமலையின் அடுத்த டார்கெட்? முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு வலைவீச்சு? அரசியல் அஸ்திரம்!

    We The Leaders அண்ணாமலையின் அடுத்த டார்கெட்? முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு வலைவீச்சு? அரசியல் அஸ்திரம்!

    அரசியல்
    தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு புதிய ஆபத்து? நிலச்சரிவை தடுக்க மத்திய அரசிடம் நிதி கேட்கும் அரசு!

    தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு புதிய ஆபத்து? நிலச்சரிவை தடுக்க மத்திய அரசிடம் நிதி கேட்கும் அரசு!

    அரசியல்
    மதுரையில் முதல்வர்.. வழிநெடுகிலும் பூமழை... CM விஜய்க்கு உற்சாக வரவேற்பு..!!

    மதுரையில் முதல்வர்.. வழிநெடுகிலும் பூமழை... CM விஜய்க்கு உற்சாக வரவேற்பு..!!

    தமிழ்நாடு
    அப்படியொரு ஆபாசம்! உங்க அப்பா ஒழுக்கமாக வளர்த்திருந்தால்.. உதயநிதியை விமர்சித்த அமைச்சர் ரமேஷ்!

    அப்படியொரு ஆபாசம்! உங்க அப்பா ஒழுக்கமாக வளர்த்திருந்தால்.. உதயநிதியை விமர்சித்த அமைச்சர் ரமேஷ்!

    அரசியல்

    செய்திகள்

    கோவையில் சினிமாவை மிஞ்சிய குட்கா வேட்டை! சிக்கிய கடத்தல்காரர்கள் 2 பேருக்கு கை முறிவு!

    கோவையில் சினிமாவை மிஞ்சிய குட்கா வேட்டை! சிக்கிய கடத்தல்காரர்கள் 2 பேருக்கு கை முறிவு!

    தமிழ்நாடு
    தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்... யாரெல்லாம் இத்திட்டத்தில் பலன் பெறலாம்?... வெளியானது முக்கிய நிபந்தனை...!

    தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்... யாரெல்லாம் இத்திட்டத்தில் பலன் பெறலாம்?... வெளியானது முக்கிய நிபந்தனை...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share