• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ரூ.700 கோடி..! திருப்போரூர் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகள் மீட்பு... அறநிலையத்துறை தகவல்..!

    திருப்போரூர் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகள் மீட்கப்பட்டு உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    Author By Nila Wed, 11 Feb 2026 16:46:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Temple land court

    செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்போரூர் கந்தசுவாமி கோயில், தமிழ்நாட்டின் பழமையான மற்றும் புகழ்பெற்ற முருகன் தலங்களில் ஒன்று. கடந்த பல ஆண்டுகளாக இந்த கோயிலுக்கு சொந்தமான பெரும் பகுதி ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருந்தது. தனிநபர்கள், சில சமயங்களில் செல்வாக்கு மிக்கவர்களால் இந்த நிலங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.

    இந்த நீண்டகால இழுபறி பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தாலும், சமீப காலத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலையீடு இதற்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. நீதிமன்றம், அறநிலையத் துறைக்கு கோயில் நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஓராண்டுக்கு மேலாக அறிக்கை வராததால் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுத்தது. இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

    Temple Land

    காவல்துறை உதவியுடன், கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் தொடங்கியது. 60-க்கும் மேற்பட்ட புல எண்களைக் கொண்ட சுமார் 226 ஏக்கர் 92 சென்ட் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டன. இந்த நிலங்களின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.700 கோடியைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட இடங்களில் 19 இடங்களில் கோயில் பெயர்ப் பலகைகள் மற்றும் எச்சரிக்கை அறிவிப்புப் பலகைகள் நடப்பட்டன. 

    இதையும் படிங்க: சுடுகாட்டில் வடிவேலு புலம்புவது போல முதல்வர் புலம்புகிறார்: மதுரையில் செல்லூர் ராஜு கிண்டல்!

    இந்த நிலையில், திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.700 கோடி மதிப்பிலான 226 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு இருப்பதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்தது. அறநிலையத்துறையின் அறிக்கையை ஏற்று, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதையும் படிங்க: “நேற்று கமல்... இன்னைக்கு விஜய்... நாளைக்கு சிம்பு... எந்த கொம்பன் வந்தாலும்...” - படு ஓபனாக சவால் விட்ட சி.வி.சண்முகம்...!

    மேலும் படிங்க
    #BREAKING: மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி! "தாமரை மலர்ந்தது" என பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    #BREAKING: மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி! "தாமரை மலர்ந்தது" என பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    இந்தியா
    #TNElectionResults2026: தமிழக தேர்தல் முடிவுகள் விறுவிறு..!! ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தோல்வியை தழுவினார் செல்வப்பெருந்தகை..!!

    #TNElectionResults2026: தமிழக தேர்தல் முடிவுகள் விறுவிறு..!! ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தோல்வியை தழுவினார் செல்வப்பெருந்தகை..!!

    தமிழ்நாடு
    #BREAKING: தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து! தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவும் என உறுதி!

    #BREAKING: தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து! தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவும் என உறுதி!

    தமிழ்நாடு
    #TNElectionResults2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: வெற்றி பெற்ற திமுக அமைச்சர்கள் யார் யார் தெரியுமா..??

    #TNElectionResults2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: வெற்றி பெற்ற திமுக அமைச்சர்கள் யார் யார் தெரியுமா..??

    தமிழ்நாடு
    கேரள சட்டமன்றத் தேர்தல் 2026: தனது தொகுதியில் பினராயி விஜயன் வெற்றி.. பாஜக வரலாற்றுச் சாதனை..!!

    கேரள சட்டமன்றத் தேர்தல் 2026: தனது தொகுதியில் பினராயி விஜயன் வெற்றி.. பாஜக வரலாற்றுச் சாதனை..!!

    இந்தியா
    விஜய் ஒரு கூத்தாடின்னு சொன்னாங்க.. ஆனா பதிலடியை மாஸாக கொடுத்த மக்கள்..!! ஜூலியை எங்கே காணோம்.. நடிகை சனம் ஷெட்டி ட்வீட்..!

    விஜய் ஒரு கூத்தாடின்னு சொன்னாங்க.. ஆனா பதிலடியை மாஸாக கொடுத்த மக்கள்..!! ஜூலியை எங்கே காணோம்.. நடிகை சனம் ஷெட்டி ட்வீட்..!

    சினிமா

    செய்திகள்

    #BREAKING: மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி!

    #BREAKING: மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி! "தாமரை மலர்ந்தது" என பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    இந்தியா
    #TNElectionResults2026: தமிழக தேர்தல் முடிவுகள் விறுவிறு..!! ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தோல்வியை தழுவினார் செல்வப்பெருந்தகை..!!

    #TNElectionResults2026: தமிழக தேர்தல் முடிவுகள் விறுவிறு..!! ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தோல்வியை தழுவினார் செல்வப்பெருந்தகை..!!

    தமிழ்நாடு
    #BREAKING: தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து! தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவும் என உறுதி!

    #BREAKING: தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து! தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவும் என உறுதி!

    தமிழ்நாடு
    #TNElectionResults2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: வெற்றி பெற்ற திமுக அமைச்சர்கள் யார் யார் தெரியுமா..??

    #TNElectionResults2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: வெற்றி பெற்ற திமுக அமைச்சர்கள் யார் யார் தெரியுமா..??

    தமிழ்நாடு
    கேரள சட்டமன்றத் தேர்தல் 2026: தனது தொகுதியில் பினராயி விஜயன் வெற்றி.. பாஜக வரலாற்றுச் சாதனை..!!

    கேரள சட்டமன்றத் தேர்தல் 2026: தனது தொகுதியில் பினராயி விஜயன் வெற்றி.. பாஜக வரலாற்றுச் சாதனை..!!

    இந்தியா
    #TNElectionResults2026: விசிலால் மறைந்த உதயசூரியன்..!! முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் லிஸ்ட் இதோ..!!

    #TNElectionResults2026: விசிலால் மறைந்த உதயசூரியன்..!! முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் லிஸ்ட் இதோ..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share