• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "வெள்ளை அறிக்கை தவெகவின் எஸ்கேப்பிசம்"..! வெளுத்து வாங்கிய தங்கம் தென்னரசு..!!

    தமிழக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை குறித்து தங்கம் தென்னரசு விமர்சனம் செய்தார்.
    Author By Nila Wed, 17 Jun 2026 14:21:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thangam thennarasu

    வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டிருக்கும் சூழ்நிலையில், முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது பேசிய அவர், இயலாமையை மூடி மறைக்கவே தவெக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது என கூறினார். வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் எஸ்கேப் ஆக தவெக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டு இருப்பதாகவும் விமர்சித்தார். தவெக அரசின் வெள்ளை அறிக்கையை எஸ்கேப்பிசம் என்றும் கூறலாம் என்றார்.

    தவெக அரசு வெளியிட்டுள்ளது வெள்ளை அறிக்கை அல்ல வெற்று அறிக்கை என்றும் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலையில் தவெக அரசு உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மக்கள் கோபத்தில் இருந்து தப்பிக்க வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு இருப்பதாகவும் திமுக ஆட்சியின் 5 வருட காலத்திற்கு மட்டும் வெள்ளை அறிக்கை ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார்.

    DMK

    அதிமுக ஆட்சியின் வெள்ளை அறிக்கை ஏன் வெளியிடவில்லை என்று கேட்டுள்ள அவர், யாரை காப்பாற்ற அதிமுக ஆட்சியின் வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை? தீர்ந்து போன சக்தி என அதிமுகவை கூறிய தவெக ஏன் இப்படி ஒரு நிலைப்பாடு? என சரமாரி கேள்விகளை முன் வைத்தார்.

    இதையும் படிங்க: "ஸ்டாலின் அப்படி சொல்லல"..! திரித்து வெளியிடுறீங்க... தங்கம் தென்னரசு பகிரங்க குற்றச்சாட்டு..!!

    மேலும், எதிர்காலத்தில் தேவைப்படுவார்கள் என்பதால் அதிமுகவை காப்பாற்ற முயற்சியா? என்றும் கேட்டார். வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களிடம் இருந்து தப்பிக்கவே வெள்ளை அறிக்கை என்று தெரிவித்துள்ள தங்கம் தென்னரசு, தவறான, பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை நம்ப வைத்து தவெக ஆட்சிக்கு வந்துள்ளது என்றார். ஆழம் தெரியாமல் காலை விட்டது போல் தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளது தவெக எனவும் முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: மதிமுகவை உடைக்க மு.க.ஸ்டாலின் திட்டம்?! வைகோ முடிவுக்காக காத்திருப்பு! தவெக தாவினால் க்ளோஸ்!?

    மேலும் படிங்க
    விமானப்படை அதிகாரி மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! கட்டாய மதமாற்றம்! 2 பேர் கைது!

    விமானப்படை அதிகாரி மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! கட்டாய மதமாற்றம்! 2 பேர் கைது!

    குற்றம்
    இன்றுடன் கெடு நிறைவு... பதவி விலகிய எம்எல்ஏக்கள் சபாநாயகருடன் சந்திப்பு..!

    இன்றுடன் கெடு நிறைவு... பதவி விலகிய எம்எல்ஏக்கள் சபாநாயகருடன் சந்திப்பு..!

    தமிழ்நாடு
    டெல்லி, காசியாபாத்தில் உளவு பார்த்த பாக்., ஆதரவு கும்பல்! பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

    டெல்லி, காசியாபாத்தில் உளவு பார்த்த பாக்., ஆதரவு கும்பல்! பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

    இந்தியா
    தயவு செய்து பெண்கள் இங்க இருக்காதீங்க... லேடிஸ் வாழ தகுதியில்லாத நாடு.. நம் தமிழ்நாடு.. வெளுத்து வாங்கிய அறந்தாங்கி நிஷா..!

    தயவு செய்து பெண்கள் இங்க இருக்காதீங்க... லேடிஸ் வாழ தகுதியில்லாத நாடு.. நம் தமிழ்நாடு.. வெளுத்து வாங்கிய அறந்தாங்கி நிஷா..!

    சினிமா
    சென்னை உயர் நீதிமன்றத்தில் முக்கிய தீர்ப்பு..! முதல்வர் விஜய், உதயநிதிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி..!!

    சென்னை உயர் நீதிமன்றத்தில் முக்கிய தீர்ப்பு..! முதல்வர் விஜய், உதயநிதிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி..!!

    தமிழ்நாடு
    நீட் தேர்வு பயத்தால் விபரீதம்: வாட்ஸ்-அப்பில் உருக்கமான மெசேஜ் அனுப்பிவிட்டு மாணவி தற்கொலை!

    நீட் தேர்வு பயத்தால் விபரீதம்: வாட்ஸ்-அப்பில் உருக்கமான மெசேஜ் அனுப்பிவிட்டு மாணவி தற்கொலை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    விமானப்படை அதிகாரி மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! கட்டாய மதமாற்றம்! 2 பேர் கைது!

    விமானப்படை அதிகாரி மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! கட்டாய மதமாற்றம்! 2 பேர் கைது!

    குற்றம்
    இன்றுடன் கெடு நிறைவு... பதவி விலகிய எம்எல்ஏக்கள் சபாநாயகருடன் சந்திப்பு..!

    இன்றுடன் கெடு நிறைவு... பதவி விலகிய எம்எல்ஏக்கள் சபாநாயகருடன் சந்திப்பு..!

    தமிழ்நாடு
    டெல்லி, காசியாபாத்தில் உளவு பார்த்த பாக்., ஆதரவு கும்பல்! பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

    டெல்லி, காசியாபாத்தில் உளவு பார்த்த பாக்., ஆதரவு கும்பல்! பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

    இந்தியா
    சென்னை உயர் நீதிமன்றத்தில் முக்கிய தீர்ப்பு..! முதல்வர் விஜய், உதயநிதிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி..!!

    சென்னை உயர் நீதிமன்றத்தில் முக்கிய தீர்ப்பு..! முதல்வர் விஜய், உதயநிதிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி..!!

    தமிழ்நாடு
    மோடியிடம் மெலோனி சொன்ன ரகசிய வார்த்தை! மைக்கில் பதிவாகி வைரல்!! FAMOUS COUPLE!!

    மோடியிடம் மெலோனி சொன்ன ரகசிய வார்த்தை! மைக்கில் பதிவாகி வைரல்!! FAMOUS COUPLE!!

    இந்தியா
    ஈரான்-அமெரிக்க அமைதி ஒப்பந்தம்!  இந்தியாவுக்கு மிகப்பெரிய நன்மை! வந்தாச்சு குட்நியூஸ்!

    ஈரான்-அமெரிக்க அமைதி ஒப்பந்தம்! இந்தியாவுக்கு மிகப்பெரிய நன்மை! வந்தாச்சு குட்நியூஸ்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share