• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஆளுநருக்கு கருத்து சொல்லும் உரிமை இல்லை..அவமதிப்பது தவறு ..குட்டு வைத்த சபாநாயகர் அப்பாவு ..!

    சட்டமன்றத்தில் ஆளுநருக்கு கருத்து சொல்லும் உரிமை இல்லை என்று நெற்றிப்பொட்டில் அடித்தார் போல் பேசி இருக்கிறார் சபாநாயகர் அப்பாவு
    Author By Manivannan Mon, 06 Jan 2025 14:16:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    The governor has no right to comment..It is wrong to insult him.

    தேசிய கீதம் இசைக்கப்படுவது தொடர்பாக எழுந்த சர்ச்சையை முன்வைத்து புத்தாண்டின் முதல் பேரவைக் கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றாமல் ,ஆளுநர் உரையை வாசிக்காமலேயே சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக வெளியேறியதால் அவரது உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்  சட்டப்பேரவை நிகழ்வுகளுக்கு பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் எத்தனை நாள் நடைபெறும் என்பதற்கான அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது .

    கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை தலைவர் அப்பாவு ஆளுநர் உரையுடன் இன்று சட்டமன்றம் கூடியது நாளை மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இரங்கல் தெரிவிக்கப்படும். அதன் பின்னர் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது  சனிக்கிழமை வரை நான்கு நாட்கள் நடைபெறும் முதல் மூன்று நாட்கள் கேள்வி நேரம் இருக்கும் என்றார் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காலை நடந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள் ,அதிமுக உறுப்பினர்கள் பதாகைகளுடன் அவைக்குள் வந்தார்கள். நானோ, முதல்வரோ பேச முயற்சிக்கும் போது அமைதியாகதான் இருந்தார்கள். பல்கலைக் கழகத்தின் வேந்தரான, தற்போதைய ஆளுநர் பேசத் தொடங்கும்போதுதான் அவர்கள் பதாகைகளுடன் அமளியில் ஈடுபட்டார்கள். அவர்கள் ஏதோ கலவர நோக்கத்துடன் வந்திருக்கிறார்கள் என்பதாலேயே அவர்களை வெளியேற்ற உத்தரவிட்டோம் என்றார் .
    appavu

    171 சட்டப்பிரிவின் படி ஆளுநர் கண்டிப்பாக சட்டமன்ற உரையை நிகழ்த்த வேண்டும். அரசியலைப்பிற்கு விரோதமாக ஆளுநர் செயல்படுவது தொடர்ந்து வருகிறது ,ஜனநாயக கடமையை மூன்றாவது முறையாக மீறியிருக்கிறார் என்று குற்றம்சாட்டிய அப்பாவு, மதராஸ் பிரிடென்ஸியின் மரபின்படிதான் சட்டப் பேரவை நடந்து வருகிறது. எந்த ஆளுநரும் இதை மீறவில்லை. சட்டமன்றத்தில் ஆளுநருக்கு கருத்து சொல்லும் உரிமை இல்லை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள்தான் அவையில் கருத்து சொல்ல உரிமை உண்டு என்று தெரிவித்தார்.
    appavu
    தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு சட்டமன்றக் கூட்டத்தொடருக்கான அழைப்பு கொடுக்க சென்றபோதுகூட நன்கு உபரித்து, மகிழ்ச்சியாக உரையாற்றினோம். தெலங்கானாவில் தமிழிசையை சட்டமன்றக் கூட்டத்தொடருக்கே அழைக்கவில்லை. அப்படியும் சட்டமன்றம் நடக்கதானே செய்தது. இந்தியாவின் பாஜக ஆட்சி நடக்கும் மாநிலத்திலாவது இதுபோன்ற சிக்கல் இருக்கிறதா  என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்

    இதையும் படிங்க: கருப்பு நிற துப்பட்டாவுக்கே பயந்துட்டாரு ..செயலற்ற திமுக அரசு ..சட்டபேரவையில் எடப்பாடி சரவெடி ..!

    மேலும் படிங்க
    காபூல் மருத்துவமனை மீது தாக்குதல்! பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்!

    காபூல் மருத்துவமனை மீது தாக்குதல்! பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்!

    இந்தியா
    LGBTQ சமூகத்திலிருந்து ராஜ்ய சபா எம்.பி-யான முதல் நபர்..!! யார் இந்த மேனகா குருசாமி..??

    LGBTQ சமூகத்திலிருந்து ராஜ்ய சபா எம்.பி-யான முதல் நபர்..!! யார் இந்த மேனகா குருசாமி..??

    இந்தியா
    அதிமுகவில் போதைப்பொருள் சப்ளையர்ஸ்... கட்சியே ஊசலாடுது..! அமைச்சர் ரகுபதி விமர்சனம்..!

    அதிமுகவில் போதைப்பொருள் சப்ளையர்ஸ்... கட்சியே ஊசலாடுது..! அமைச்சர் ரகுபதி விமர்சனம்..!

    தமிழ்நாடு
    NDA கூட்டணி ஆட்சி கன்பார்ம்... சூரியனை வைத்து இரட்டை இலையை பொசுக்கிய தமிழிசை... !

    NDA கூட்டணி ஆட்சி கன்பார்ம்... சூரியனை வைத்து இரட்டை இலையை பொசுக்கிய தமிழிசை... !

    அரசியல்
    “சீரியலில் மலர்ந்த ‘கியூட்’ காதல்… ரசிகர்களை கவர்ந்த ப்ரீத்தி ஸ்பந்தனாவின் போட்டோஸ் வைரல்..!

    “சீரியலில் மலர்ந்த ‘கியூட்’ காதல்… ரசிகர்களை கவர்ந்த ப்ரீத்தி ஸ்பந்தனாவின் போட்டோஸ் வைரல்..!

    சினிமா
    பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்ட ரன்வீர் சிங்கின் ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’..! ரிலீஸ்க்கு முன்பே வசூல் century அடித்து சாதனை..!

    பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்ட ரன்வீர் சிங்கின் ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’..! ரிலீஸ்க்கு முன்பே வசூல் century அடித்து சாதனை..!

    சினிமா

    செய்திகள்

    காபூல் மருத்துவமனை மீது தாக்குதல்! பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்!

    காபூல் மருத்துவமனை மீது தாக்குதல்! பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்!

    இந்தியா
    LGBTQ சமூகத்திலிருந்து ராஜ்ய சபா எம்.பி-யான முதல் நபர்..!! யார் இந்த மேனகா குருசாமி..??

    LGBTQ சமூகத்திலிருந்து ராஜ்ய சபா எம்.பி-யான முதல் நபர்..!! யார் இந்த மேனகா குருசாமி..??

    இந்தியா
    அதிமுகவில் போதைப்பொருள் சப்ளையர்ஸ்... கட்சியே ஊசலாடுது..! அமைச்சர் ரகுபதி விமர்சனம்..!

    அதிமுகவில் போதைப்பொருள் சப்ளையர்ஸ்... கட்சியே ஊசலாடுது..! அமைச்சர் ரகுபதி விமர்சனம்..!

    தமிழ்நாடு
    NDA கூட்டணி ஆட்சி கன்பார்ம்... சூரியனை வைத்து இரட்டை இலையை பொசுக்கிய தமிழிசை... !

    NDA கூட்டணி ஆட்சி கன்பார்ம்... சூரியனை வைத்து இரட்டை இலையை பொசுக்கிய தமிழிசை... !

    அரசியல்
    காரில் கருகிய உடல்கள் தற்கொலையா? கொலையா?... வெளியான பகீர் பின்னணி... சிக்கியது முக்கிய ஆதாரம்...!

    காரில் கருகிய உடல்கள் தற்கொலையா? கொலையா?... வெளியான பகீர் பின்னணி... சிக்கியது முக்கிய ஆதாரம்...!

    தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் துணிகரம்... 137 சவரன் நகைக் கொள்ளை...!! நடந்தது என்ன?

    புதுக்கோட்டையில் துணிகரம்... 137 சவரன் நகைக் கொள்ளை...!! நடந்தது என்ன?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share