• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, November 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆபத்து... ஆபத்து...!! - இந்த பக்கம் வராதீங்க... முக்கிய மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிப்பு...!

    போடி மெட்டு, குமுளி,கம்பம் மெட்டு  மலைச்சாலை வழியாக தமிழகத்திலிருந்து வேலை கூலி ஆட்களை ஏற்றி வரும் வாகனங்களை அனுமதிக்க வேண்டாம் என   காவல்துறையினருக்கு வலியுறுத்தினர்.
    Author By Amaravathi Mon, 26 Oct 2026 10:43:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    theni hills road transportation stopped

    தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இரு தினங்களுக்கு  ரெட் அலர்ட் அறிவித்த நிலையில், மாவட்ட நிர்வாகம் தமிழகத்திலிருந்து போடி மெட்டு மழைச்சாலை வழியாக தமிழக வேலை ஆட்களை ஏற்றி செல்ல வாகனங்களை அனுமதிக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். காவல்துறையினர் அனுமதி அளிக்க மறுத்ததால் பரபரப்பு. 

    தமிழகத்தில் கேரளாவிலும் இரு தினங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் அறிவித்த நிலையில் தமிழகத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான விவசாயக் கூலி வேலை ஆட்கள் ஜீப், கார், வேன்கள்  மூலம்  அதிகாலை 4 மணியிலிருந்து சென்று வந்தனர்.

    தற்போது வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை வானிலை மையம் பல்வேறு மாவட்டங்களில் மழை அலர்ட் அறிவித்தனர்.

    இதையும் படிங்க: பொன்னி அரிசி வழங்குவதில் முறைகேடு..! எம்எல்ஏவிடம் வாக்குவாதம்..! கம்பத்தில் சலசலப்பு.!!

    இந்த அறிவிப்பை ஏற்ற தேனி மாவட்ட ஆட்சியர் தமிழகப் பகுதியில் இருந்து போடி மெட்டு, குமுளி,கம்பம் மெட்டு  மலைச்சாலை வழியாக தமிழகத்திலிருந்து வேலை கூலி ஆட்களை ஏற்றி வரும் வாகனங்களை அனுமதிக்க வேண்டாம் என   காவல்துறையினருக்கு வலியுறுத்தினர்.

    இதன் அடிப்படையில் மூன்று எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் தேனி மாவட்டம் போடியில் இருந்து தினமும் இயக்கி வரும் நூற்றுக்கு மேற்பட்ட வேன் மற்றும் ஜீப்புகளை தடுத்து நிறுத்திய சோதனை சாவடி காவலர்கள் மலைக்குச் செல்ல வேண்டாம் என கூறி திருப்பி அனுப்பினர்.   

    மேலும் பேருந்துகளில் செல்லும் கூலியாக்களையும் இறக்கிவிட்டு அவர்களுக்கு டிக்கெட் பணத்தினை போக்குவரத்து துறையினர்  திருப்பிக் கொடுத்தனர். இதனால் தமிழகத்தின்தேனி மாவட்டத்திலிருந்து  கூலி வேலை ஆட்கள் கேரளாவிற்கு செல்லாமல் வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர்.

    இதனால் முந்தல் சோதனை சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அதிகாலை 4 மணியிலிருந்து  நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டிருந்தன.இதனால் முந்தல் சோதனை சாவடியில் பரபரப்பு காணப்பட்டது

    இதையும் படிங்க: செர்பியாவில் மாணவர்கள் புரட்சி! 10 ஆண்டுகால வுசிக் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி!!

    மேலும் படிங்க
    முரசு புயல் தீவிரம்: கடலோர சாலைகளுக்கு செல்ல தடை! ஆழ்கடல் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப உத்தரவு!

    முரசு புயல் தீவிரம்: கடலோர சாலைகளுக்கு செல்ல தடை! ஆழ்கடல் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப உத்தரவு!

    தமிழ்நாடு
    மீண்டும் போர் வெடித்தால் நீண்ட காலம் நீடிக்கும்: அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு ஈரான் ராணுவம் எச்சரிக்கை!

    மீண்டும் போர் வெடித்தால் நீண்ட காலம் நீடிக்கும்: அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு ஈரான் ராணுவம் எச்சரிக்கை!

    உலகம்
    ஞானேஷ் குமார் சிறைக்கு போவது உறுதி: டெல்லி பேரணியில் ராகுல் காந்தி அதிரடி முழக்கம்!

    ஞானேஷ் குமார் சிறைக்கு போவது உறுதி: டெல்லி பேரணியில் ராகுல் காந்தி அதிரடி முழக்கம்!

    இந்தியா
    விஜய் வீட்டுக்கு போகணும்... எடப்பாடி கோட்டைக்கு போகணும்! தவெக அரசை வறுத்தெடுத்த ஆர்.பி. உதயகுமார்!

    விஜய் வீட்டுக்கு போகணும்... எடப்பாடி கோட்டைக்கு போகணும்! தவெக அரசை வறுத்தெடுத்த ஆர்.பி. உதயகுமார்!

    தமிழ்நாடு
    பதவிக்கு ரூ.5 கோடி பேரம்! லயோலா மணி கூட்டிவந்த அந்த நபர் யார்? அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி!

    பதவிக்கு ரூ.5 கோடி பேரம்! லயோலா மணி கூட்டிவந்த அந்த நபர் யார்? அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தலுக்கு தயாராகுங்கள்: மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    இடைத்தேர்தலுக்கு தயாராகுங்கள்: மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share