• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING இரவில் நடந்த கோரம்... தென்காசியில் இளைஞர் தலை தூண்டித்து படுகொலை... மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு...!

    தென்காசியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இளைஞர் வெட்டிப் படுகொலை
    Author By Amaravathi Sat, 05 Sep 2026 07:31:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thenkasi murder

    தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் பகுதியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இளைஞர் ஒருவர் தலை துண்டித்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் பகுதியில் உள்ள தீபத்திடல் பகுதியில் உள்ள கடையில்,  கிருஷ்ண ஜெயந்தி என்பதால் பொருட்கள் வாங்குவதற்காக இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். அவர் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அவரை வெட்டிப் படுகொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

    தகவல் அறிந்ததும் ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய காவல் ஆய்வாளர் கலா மற்றும் கடையம் காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று, கொலை செய்யப்பட்ட நபரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையும் படிங்க: விருதுநகரை அலறவிட்ட சம்பவம்... ரத்தம் தெறிக்க தெறிக்க இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்...!

    இந்த நிலையில், தகவல் அறிந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் மற்றும் ஆலங்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளர் கிளாசன் ஜோஸ் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்தக் கொலைக்கான பின்னணி என்ன? கொலை செய்யப்பட்டவருக்கும் கொலை செய்த நபருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக இந்தச் சம்பவம் நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை காரணமாகக் கொலை நடந்ததா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், கொலை செய்யப்பட்டவரின் அருகில் உள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற பகுதி மார்க்கெட் பகுதி என்பதால், அங்கு பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    எனவே, இன்று இரவுக்குள் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது. கொலையாளியை விரைந்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: #BREAKING காலையிலேயே அதிபயங்கரம்... இளம் பெண்ணை வெட்டி சரித்த போலீஸ் ஏட்டு கைது... பகீர் பின்னணி...!

    மேலும் படிங்க
    #BREAKING விடிந்ததுமே கே.என்.நேருவுக்கு இறங்கிய பேரிடி... ஒரே நேரத்தில் 10 இடங்களில் களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை...!

    #BREAKING விடிந்ததுமே கே.என்.நேருவுக்கு இறங்கிய பேரிடி... ஒரே நேரத்தில் 10 இடங்களில் களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை...!

    அரசியல்
    பேசிக்கொண்டிருக்கும் போதே பறந்து வந்த செங்கல்... பஞ்சாயத்து தலைவர் துடிதுடித்து பலி... நடந்தது என்ன?

    பேசிக்கொண்டிருக்கும் போதே பறந்து வந்த செங்கல்... பஞ்சாயத்து தலைவர் துடிதுடித்து பலி... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    #BREAKING அதிகாலையில் கோர விபத்து... கேரளாவில் தமிழக மாணவர்கள் 8 பேர் துடிதுடித்து பலி... காரை வெட்டி எடுக்கப்பட்ட உடல்கள்...!

    #BREAKING அதிகாலையில் கோர விபத்து... கேரளாவில் தமிழக மாணவர்கள் 8 பேர் துடிதுடித்து பலி... காரை வெட்டி எடுக்கப்பட்ட உடல்கள்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (05-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் தன்னிச்சையாகவும் புதியதாகவும் உணரப்படும்..!!

    இன்றைய ராசிபலன் (05-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் தன்னிச்சையாகவும் புதியதாகவும் உணரப்படும்..!!

    ஜோதிடம்
    ராகுல் காந்தி பிரதமராக தவெக விரும்புகிறது! சென்னை விமான நிலையத்தில் தொல். திருமாவளவன் பேட்டி!

    ராகுல் காந்தி பிரதமராக தவெக விரும்புகிறது! சென்னை விமான நிலையத்தில் தொல். திருமாவளவன் பேட்டி!

    தமிழ்நாடு
    இந்தியா - இத்தாலி நட்பு மிக வலிமை! பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி நெகிழ்ச்சி நன்றி!

    இந்தியா - இத்தாலி நட்பு மிக வலிமை! பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி நெகிழ்ச்சி நன்றி!

    உலகம்

    செய்திகள்

    #BREAKING விடிந்ததுமே கே.என்.நேருவுக்கு இறங்கிய பேரிடி... ஒரே நேரத்தில் 10 இடங்களில் களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை...!

    #BREAKING விடிந்ததுமே கே.என்.நேருவுக்கு இறங்கிய பேரிடி... ஒரே நேரத்தில் 10 இடங்களில் களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை...!

    அரசியல்
    பேசிக்கொண்டிருக்கும் போதே பறந்து வந்த செங்கல்... பஞ்சாயத்து தலைவர் துடிதுடித்து பலி... நடந்தது என்ன?

    பேசிக்கொண்டிருக்கும் போதே பறந்து வந்த செங்கல்... பஞ்சாயத்து தலைவர் துடிதுடித்து பலி... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    #BREAKING அதிகாலையில் கோர விபத்து... கேரளாவில் தமிழக மாணவர்கள் 8 பேர் துடிதுடித்து பலி... காரை வெட்டி எடுக்கப்பட்ட உடல்கள்...!

    #BREAKING அதிகாலையில் கோர விபத்து... கேரளாவில் தமிழக மாணவர்கள் 8 பேர் துடிதுடித்து பலி... காரை வெட்டி எடுக்கப்பட்ட உடல்கள்...!

    தமிழ்நாடு
    ராகுல் காந்தி பிரதமராக தவெக விரும்புகிறது! சென்னை விமான நிலையத்தில் தொல். திருமாவளவன் பேட்டி!

    ராகுல் காந்தி பிரதமராக தவெக விரும்புகிறது! சென்னை விமான நிலையத்தில் தொல். திருமாவளவன் பேட்டி!

    தமிழ்நாடு
    இந்தியா - இத்தாலி நட்பு மிக வலிமை! பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி நெகிழ்ச்சி நன்றி!

    இந்தியா - இத்தாலி நட்பு மிக வலிமை! பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி நெகிழ்ச்சி நன்றி!

    உலகம்
    இந்தியாவை விளையாட்டு துறையின் உலக மையமாக மாற்றுவோம்! அகமதாபாத் விழாவில் அமித் ஷா உறுதி!

    இந்தியாவை விளையாட்டு துறையின் உலக மையமாக மாற்றுவோம்! அகமதாபாத் விழாவில் அமித் ஷா உறுதி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share