• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அம்மோனியா வாயு கசிவு விவகாரத்தில் அடுத்த அதிர்ச்சி... இறந்தவர்கள் உடல்களை எடுத்துச் செல்வதில் புது சிக்கல்...!

    ஒடிசா அதிகாரிகள் சடலங்களை பெறுவதில் தாமதம் செய்து உள்ளதாக கூறப்படுகிறது.
    Author By Amaravathi Tue, 23 Jun 2026 10:59:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thiruvallur ammonia leak dead body issue

    அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தவர்கள்  சடலங்கள் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு எம்பாமிங்  செய்யப்பட்ட உடல்களை  உறவினர்களிடம் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒடிசா அதிகாரிகள் சடலங்களை பெறுவதில் தாமதம் செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

    திருவள்ளூர் மாவட்டம்   பெரியபாளையம் அடுத்த  கன்னிகைபேர் பகுதியில் இறால் பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவால் 69 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் திருவள்ளூர் மாவட்டம் வேல்ஸ் மருத்துவமனையில் 27 பேரும் வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் 18 பேரும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 11 பேரும் சென்னை   ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 13 பேரும் என மொத்தம் 69 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்

    அதில் வேல்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் நலமடைந்து சிகிச்சை முடிந்து திரும்பி உள்ளனர். இன்று காலை நிலவரப்படி இதுவரை 9 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர்

    இதையும் படிங்க: "முடிஞ்சுது"... அஞ்சே நிமிஷத்துல கொளத்தூர் ஆடி போச்சு..!! ஸ்டாலின் சைகையால் மாஸ் காட்டிய முதல்வர் விஜய்..!!

    அதில் வேல்ஸ் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 3  பேரும் வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் இருந்து ஒருவரும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்து 2 பேரும்
    ஸ்டான் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த  மூன்று பேரும் என இன்று காலை நிலவரப்படி 9 பேர் பலியாகி உள்ளனர்.

    thiruvallur ammonia leak

    அதன்படி  வேல்ஸ் மற்றும் வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 
    உயிரிழந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜுமானி ஜுவாங்கா (19 ) புல்மோனி ஜுவாங்கா (23) ஷிபானி (22), சம்பாபதி ஜுவாங்கா  (23) 

    உள்ளிட்டவர்களின் உடல்கள் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டு உடல்கள்  எம்பாமிங் செய்யப்பட்டும் நேற்று முடிக்கப்பட்டது . முடிக்கப்பட்ட உடல்கள் ஒடிசா மாநில அதிகாரிகள் மற்றும் உயிரிழந்தவர்களின்  உறவினர்கள் மூலம் அடையாளம் காணப்பட்டு  உடல்களை ஒடிசா கொண்டு சென்று ஒப்படைக்க தயார் செய்யப்பட்டு இருந்த நிலையில் உடல்களை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது,

    ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகள் 
     சடலங்களை கொண்டு செல்வதில் தாமதம் ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது,

    நான்கு சடலங்களும் ஆம்புலன்ஸ் மூலமாக சென்னை கேஎம்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு உடல்கள் முழுவதும் பேக்கிங் செய்யப்பட்டு பின்னர் சென்னை விமான நிலையம் கொண்டு  சென்று அங்கிருந்து கார்கோ விமானத்தில் ஒடிசா கொண்டு செல்லப்படுவதாக கூறப்படுகிறது , 
     
    இதையும் படிங்க: எதுக்கு கதறுறீங்க..? சட்டசபையை தெறிக்க விட்ட முதல்வர் விஜய்..! கொந்தளித்து திமுகவினர் வெளிநடப்பு..!!

    மேலும் படிங்க
    பயமுறுத்த நாங்க ரெடி.. பயப்பட நீங்க ரெடியா..!! ‘டிமான்டி காலனி 3’ ரிலீஸ் தேதி அறிவிப்பு வந்தாச்சி.. டிக்கெட் வாங்க தயாரா மக்களே..!

    பயமுறுத்த நாங்க ரெடி.. பயப்பட நீங்க ரெடியா..!! ‘டிமான்டி காலனி 3’ ரிலீஸ் தேதி அறிவிப்பு வந்தாச்சி.. டிக்கெட் வாங்க தயாரா மக்களே..!

    சினிமா
    ஒரே நாடு! ஒரே GST! மத்திய அரசு முடிவு..!! ஒரே வரி! ஒரே சந்தை! முக்கிய சீர்திருத்தம்..!!

    ஒரே நாடு! ஒரே GST! மத்திய அரசு முடிவு..!! ஒரே வரி! ஒரே சந்தை! முக்கிய சீர்திருத்தம்..!!

    இந்தியா
    "வேணாம்"..! புதிய நடுவர் மன்றத்தால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு..!  வைகோ எச்சரிக்கை..!

    "வேணாம்"..! புதிய நடுவர் மன்றத்தால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு..! வைகோ எச்சரிக்கை..!

    தமிழ்நாடு
    எமனாக வந்த தனியார் தொழிற்சாலை பேருந்து... பைக்கில் இருந்து தூக்கியடிக்கப்பட்ட கணவன், மனைவி பலி...!

    எமனாக வந்த தனியார் தொழிற்சாலை பேருந்து... பைக்கில் இருந்து தூக்கியடிக்கப்பட்ட கணவன், மனைவி பலி...!

    தமிழ்நாடு

    'கல்கி' படத்துல கிருஷ்ணருக்கு வாய்ஸா.. இல்ல கிருஷ்ணனே நீங்க தானா..!! அர்ஜுன் தாஸ் பதிலால் ஷாக்கில் ரசிகர்கள்..!

    சினிமா
    பிரமோஸ் ஏவுகணைக்கு பயங்கர மவுசு!! இந்தியாவிடம் டீல் பேசும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்!

    பிரமோஸ் ஏவுகணைக்கு பயங்கர மவுசு!! இந்தியாவிடம் டீல் பேசும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்!

    இந்தியா

    செய்திகள்

    ஒரே நாடு! ஒரே GST! மத்திய அரசு முடிவு..!! ஒரே வரி! ஒரே சந்தை! முக்கிய சீர்திருத்தம்..!!

    ஒரே நாடு! ஒரே GST! மத்திய அரசு முடிவு..!! ஒரே வரி! ஒரே சந்தை! முக்கிய சீர்திருத்தம்..!!

    இந்தியா

    "வேணாம்"..! புதிய நடுவர் மன்றத்தால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு..! வைகோ எச்சரிக்கை..!

    தமிழ்நாடு
    எமனாக வந்த தனியார் தொழிற்சாலை பேருந்து... பைக்கில் இருந்து தூக்கியடிக்கப்பட்ட கணவன், மனைவி பலி...!

    எமனாக வந்த தனியார் தொழிற்சாலை பேருந்து... பைக்கில் இருந்து தூக்கியடிக்கப்பட்ட கணவன், மனைவி பலி...!

    தமிழ்நாடு
    பிரமோஸ் ஏவுகணைக்கு பயங்கர மவுசு!! இந்தியாவிடம் டீல் பேசும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்!

    பிரமோஸ் ஏவுகணைக்கு பயங்கர மவுசு!! இந்தியாவிடம் டீல் பேசும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்!

    இந்தியா
    சிவசேனாவில் ஆபரேசன் டைகர்!! உத்தவ் கட்சி எம்.பி.,க்கள் 6 பேர் ஷிண்டே அணியில் ஐக்கியம்!

    சிவசேனாவில் ஆபரேசன் டைகர்!! உத்தவ் கட்சி எம்.பி.,க்கள் 6 பேர் ஷிண்டே அணியில் ஐக்கியம்!

    இந்தியா
    பணியிட மாறுதலுக்கு லஞ்சம்? திராவிட கட்சிகளின் நடைமுறைக்கு வேட்டு! தவெக அதிரடி துவக்கம்!

    பணியிட மாறுதலுக்கு லஞ்சம்? திராவிட கட்சிகளின் நடைமுறைக்கு வேட்டு! தவெக அதிரடி துவக்கம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share