• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    புலிகள் கணக்கெடுக்கும் பணி துவக்கம் .. கால் தடங்கள், எச்சம் ..ஒன்னுவிடாம ஆராயும் வனத்துறையினர் ..!

    கோவை மாவட்டத்தில் உள்ள ஏழு வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது
    Author By Manivannan Sat, 04 Jan 2025 15:12:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tiger census begins.. Forest department personnel relentlessly examine footprints, remains..!

    கோவை   மாவட்டத்தில் மேட்டுப்பாளையம்,காரமடை,  சிறுமுகை, பெரியநாயக்கன்பாளையம், கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி உள்ளிட்ட ஏழு வனச்சரகங்கள் உள்ளன..இந்த ஏழு வனச்சரகங்களில் நேற்று முதல் புலிகளின் கணக்கெடுப்பு துவங்கியுள்ளது.இந்த கணக்கெடுப்பு பணிகள் எட்டு நாட்கள் நடைபெற உள்ளன.கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.எட்டு நாட்கள் நடைபெறும் கணக்கெடுப்பின் முடிவில் சேகரிக்கப்படும் மாதிரிகளை கணக்கில் கொண்டு புலிகள் எண்ணிக்கை குறித்து அறிந்து கொள்ள முடியும்.மொத்தம் எட்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த கணக்கெடுப்பு பணியில் ஒரு பிரிவிற்கு ஒரு வனவர், ஒரு வனக்காப்பாளர், ஒரு வனக்காவலர் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் என ஐந்து பேர் கொண்ட குழுவினர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதில் முதல் மூன்று நாட்கள் யானைகளின் சாணம், கால் தடங்கள், எச்சம் உள்ளிட்டவை கணக்கெடுக்கப்பட உள்ளன..காலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு கால்நடையாக நடந்து சென்று வனவிலங்குகளின் நடமாட்டம், அதன் கால் தடங்கள், எச்சம், தாவர வகைகள் உள்ளிட்டவை சேகரிக்கப்படும்..அடுத்ததாக 5 கிமீ தொலைவிற்கு சென்று வனவிலங்குகளின் நடமாட்டம் குறித்து ஆராயப்படும்.நான்காம் நாள் முதல் எட்டாம் நால்வரை நேர்கோட்டு பாதையில் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது..இதில் வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகள், குளம், குட்டைகள் கண்காணிக்கப்பட உள்ளன..இந்த நீர் நிலைகளில் மறைவாக அமர்ந்து தாகம் தீர்க்க தண்ணீர் அருந்த வரும் வனவிலங்குகளை நேரடியாக கண்டு அதில் தாவர உண்ணிகள், ஊன் உண்ணிகள் என தனித்தனியாக கணக்கெடுக்கப்பட உள்ளது.
    coimbatore
    இதில் நேரடியாக களத்தில் தென்படும் மான்கள், யானைகள், காட்டெருமைகள்,சிறுத்தைகள், புலிகள் உள்ளிட்டவை கணக்கெடுக்கப்பட உள்ளன.. கணக்கெடுப்பின் முடிவில் அனைத்து மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு தோராயமாக ஒரு வனச்சரகத்திற்கு இத்தனை புலிகள் இருக்கலாம் என கணக்கெடுக்கப்பட உள்ளது.

    இதையும் படிங்க: காரணம் சொல்லி சொல்லி ..சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை

    மேலும் படிங்க
    முக்கிய அணுசக்தி மையத்தை பந்தாடிய இஸ்ரேல்.. இழப்பை ஈடுகட்ட ஈரானுக்கு பல மாதங்கள் ஆகுமாம்..!

    முக்கிய அணுசக்தி மையத்தை பந்தாடிய இஸ்ரேல்.. இழப்பை ஈடுகட்ட ஈரானுக்கு பல மாதங்கள் ஆகுமாம்..!

    உலகம்
    தலைவிரித்தாடும் துப்பாக்கி கலாச்சாரம்! கொஞ்சம் கூட அக்கறை இல்ல.. முதல்வரை வாட்டி எடுத்த எடப்பாடி!!

    தலைவிரித்தாடும் துப்பாக்கி கலாச்சாரம்! கொஞ்சம் கூட அக்கறை இல்ல.. முதல்வரை வாட்டி எடுத்த எடப்பாடி!!

    தமிழ்நாடு
    தற்குறி, தருதலைகளுக்கு.. நான் யாருன்னு தெரியுமா? - தவெக விஜய்யை வெளுத்து வாங்கிய வேல்முருகன்..!

    தற்குறி, தருதலைகளுக்கு.. நான் யாருன்னு தெரியுமா? - தவெக விஜய்யை வெளுத்து வாங்கிய வேல்முருகன்..!

    அரசியல்
    இந்தியாவை இந்து நாடாக்கனும்! அதான் SAFETY.. சர்ச்சையில் கிருஷ்ணசாமி!!

    இந்தியாவை இந்து நாடாக்கனும்! அதான் SAFETY.. சர்ச்சையில் கிருஷ்ணசாமி!!

    தமிழ்நாடு
    இந்தியா -பாக்., போல ஈரான் - இஸ்ரேல் போரை நிறுத்துவேன்.. ஆட்டத்தை ஆரம்பிக்கும் ட்ரம்ப்..!

    இந்தியா -பாக்., போல ஈரான் - இஸ்ரேல் போரை நிறுத்துவேன்.. ஆட்டத்தை ஆரம்பிக்கும் ட்ரம்ப்..!

    உலகம்
    ஆசிரியர்கள், பொதுமக்கள் இதை செய்யுங்கள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்...!

    ஆசிரியர்கள், பொதுமக்கள் இதை செய்யுங்கள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share