• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பற்றி எரியும் திருப்பரங்குன்றம் விவகாரம்... இரவோடு, இரவாக மக்கள் செய்த காரியம்... திடுக்கிட்ட திமுக அரசு...!

    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி அப்பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் முருகன் கொடி ஏற்றி மக்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.
    Author By Amaravathi Sat, 13 Dec 2025 12:51:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tirupparamkundram Deepam issue area people protest

    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் கிராம மக்கள் சார்பாக ஏற்ற கோரி திருப்பரங்குன்றம் கிராம மக்கள் சார்பாக உண்ணா விரதப் போராட்டம் நடத்த திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் அனுமதி கூறினார். ஆனால் போலீசார் அனுமதி மறுத்தனர். இதனைத் தொடர்ந்து  வழக்கறிஞர் பாலு மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

    சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்ற வழக்கில் நேற்று முன்தினம் நீதிமன்றம், போராட்டம் காலை 9 மணி முதல் 5 மணி வரை நடக்க வேண்டும், 50 நபர்களுக்கு மட்டுமே அனுமதி, எந்த கோஷங்களும் எழுப்பக்கூடாது.  மந்திரங்கள் மட்டுமே உச்சரிக்க வேண்டும், எந்த ஒரு தனி நபருக்கும் அல்லது குழுவிற்கோ எதிராக ஆத்திரமூட்டம் கோஷங்கள் அனுமதி இல்லை. ஒரு மைக் மட்டுமே பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட 18 வழிகாட்டு விதிமுறைகளுடன் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்கப்பட்டது. 

     அதன்படி, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி  இன்று திருப்பரங்குன்றம் மயில் மண்டபத்தில் 50 பேர் கொண்ட கிராமத்தினர் மட்டும் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  வழக்கறிஞர் பாலு தலைமையில் 11 பெண்கள் உள்பட 50 பேர் கொண்ட கிராம மக்கள் தற்போது மயில் மண்டபம் அருகே உண்ணாவிரதப் பந்தல் அமைத்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    இதையும் படிங்க: “முருக பக்தர்கள் மனதை புண்படுத்தாதே...” - அமைச்சர் சேகர் பாபுவுக்கு நேரடி எதிர்ப்பு... திருப்பரங்குன்றம் மக்கள் எடுத்த திடீர் முடிவு...!

    மேலும் உண்ணாவிரத பந்தலின் அருகே ஏராளமான கிராம மக்கள் கூடி உள்ளனர்.  திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் சசி பிரியா தலைமையில் 60க்கும் மேற்பட்ட போலீசார்ரியை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இந்நிலையில் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற கோரி திருப்பரங்குன்றம் மற்றும் ஹார்விப்பட்டி பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முன்பு பெண்கள் தீபம் ஏற்றினர். தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென அவர்கள் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 

    இதையும் படிங்க: என்ன ராஜா கேட்டுச்சா?? - "திருப்பரங்குன்றம் இருப்பது திராவிட மண்ணில் இங்கு யாரும்...” - அமைச்சர் சேகர் பாபு பகிரங்க எச்சரிக்கை...!

    மேலும் படிங்க
    “சங்கீதா எல்லாம் வொர்த் இல்ல... அதை நான் பார்த்துக்குறேன்...” - மகளிர் தின விழாவில் விஜய் பேச்சு..!!

    “சங்கீதா எல்லாம் வொர்த் இல்ல... அதை நான் பார்த்துக்குறேன்...” - மகளிர் தின விழாவில் விஜய் பேச்சு..!!

    அரசியல்
    மதுரையில் திமுகவின் அசுர பலம்! ஓபிஎஸ் முன்னிலையில் 50,000-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்!

    மதுரையில் திமுகவின் அசுர பலம்! ஓபிஎஸ் முன்னிலையில் 50,000-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்!

    தமிழ்நாடு
    மோடி வருகைக்கு கருப்புக்கொடி! திருச்சியில் அய்யாக்கண்ணு அதிரடி அறிவிப்பு!

    மோடி வருகைக்கு கருப்புக்கொடி! திருச்சியில் அய்யாக்கண்ணு அதிரடி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    ஒரு பவுன் நகையுடன் அண்ணன் சீர்… பொதுப் போக்குவரத்தில் PANIC பட்டன்..! வாக்குறுதியில் சிக்ஸ் அடித்த விஜய்..!!

    ஒரு பவுன் நகையுடன் அண்ணன் சீர்… பொதுப் போக்குவரத்தில் PANIC பட்டன்..! வாக்குறுதியில் சிக்ஸ் அடித்த விஜய்..!!

    தமிழ்நாடு
    சினிமா மயக்கம் எடுபடாது! தவெக விஜய் குறித்து திருமாவளவன் அதிரடி!

    சினிமா மயக்கம் எடுபடாது! தவெக விஜய் குறித்து திருமாவளவன் அதிரடி!

    தமிழ்நாடு
    என்ன நடந்தாலும் விஜய் பக்கம் தான்..!  சர்ச்சைகளை LEFT HAND- ல் டீல் செய்யும் பெண்கள்..!!

    என்ன நடந்தாலும் விஜய் பக்கம் தான்..! சர்ச்சைகளை LEFT HAND- ல் டீல் செய்யும் பெண்கள்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “சங்கீதா எல்லாம் வொர்த் இல்ல... அதை நான் பார்த்துக்குறேன்...” - மகளிர் தின விழாவில் விஜய் பேச்சு..!!

    “சங்கீதா எல்லாம் வொர்த் இல்ல... அதை நான் பார்த்துக்குறேன்...” - மகளிர் தின விழாவில் விஜய் பேச்சு..!!

    அரசியல்
    மதுரையில் திமுகவின் அசுர பலம்! ஓபிஎஸ் முன்னிலையில் 50,000-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்!

    மதுரையில் திமுகவின் அசுர பலம்! ஓபிஎஸ் முன்னிலையில் 50,000-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்!

    தமிழ்நாடு
    ஒரு பவுன் நகையுடன் அண்ணன் சீர்… பொதுப் போக்குவரத்தில் PANIC பட்டன்..! வாக்குறுதியில் சிக்ஸ் அடித்த விஜய்..!!

    ஒரு பவுன் நகையுடன் அண்ணன் சீர்… பொதுப் போக்குவரத்தில் PANIC பட்டன்..! வாக்குறுதியில் சிக்ஸ் அடித்த விஜய்..!!

    தமிழ்நாடு
    சினிமா மயக்கம் எடுபடாது! தவெக விஜய் குறித்து திருமாவளவன் அதிரடி!

    சினிமா மயக்கம் எடுபடாது! தவெக விஜய் குறித்து திருமாவளவன் அதிரடி!

    தமிழ்நாடு
    என்ன நடந்தாலும் விஜய் பக்கம் தான்..!  சர்ச்சைகளை LEFT HAND- ல் டீல் செய்யும் பெண்கள்..!!

    என்ன நடந்தாலும் விஜய் பக்கம் தான்..! சர்ச்சைகளை LEFT HAND- ல் டீல் செய்யும் பெண்கள்..!!

    தமிழ்நாடு
    சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான தீர்மானம்! காங்கிரசுடன் மம்தா பானர்ஜி கைகோர்ப்பு!

    சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான தீர்மானம்! காங்கிரசுடன் மம்தா பானர்ஜி கைகோர்ப்பு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share