• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள் தான்..!! ஓட்டுப்போட சொந்த ஊர் செல்லும் மக்கள்..!! சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு..!!

    சென்னையில் பல்வேறு பகுதியில் தங்கி தொழில் மற்றும் வேலை செய்து வரும் மக்கள் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    Author By Shanthi M. Tue, 21 Apr 2026 18:22:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     tn-assembly-election-110-lakh-people-booked-to-go-to-their-natives

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் 23-ம் தேதி (வியாழக்கிழமை) ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க விரும்பும் பொதுமக்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் பிரம்மாண்டமான சிறப்பு பேருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதன் ஒரு பகுதியாக, சென்னையில் தங்கி தொழில், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான மக்கள் தடையின்றி பயணம் செய்யும் வகையில் இன்று (21-ம் தேதி) முதல் மூன்று நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    special bus service

    மொத்தம் 10,663 பேருந்துகள் இயக்கப்படும் இந்த ஏற்பாட்டில், சென்னையிலிருந்து மட்டும் 5,574 சிறப்பு பேருந்துகள் இணைக்கப்பட்டுள்ளன. வழக்கமாக தினசரி இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக இன்று 1,404 சிறப்பு பேருந்துகள், நாளை (22-ம் தேதி) 3,570 சிறப்பு பேருந்துகள் மற்றும் 23-ம் தேதி மதியம் 1 மணி வரை 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 

    இதையும் படிங்க: நெருங்கும் தமிழக சட்டமன்ற தேர்தல்..!! முதல் நாளில் 573 பேர் வேட்புமனு தாக்கல்..!!

    இந்த சிறப்பு பேருந்துகள் கோயம்பேடு, கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் ஆகிய மூன்று முக்கிய பேருந்து நிலையங்களிலிருந்து புறப்படும்.கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கோயம்புத்தூர், சேலம், தஞ்சாவூர், கும்பகோணம், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மற்றும் பிற முக்கிய நகரங்களுக்கான பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன.

    மாதவரம் மற்றும் கோயம்பேடு நிலையங்களிலிருந்து வட மாவட்டங்கள் மற்றும் பிற பகுதிகளுக்கான சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளன. நீண்ட தூர விரைவு பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வகை பேருந்துகளுக்கும் முன்பதிவு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த முன்பதிவில் இதுவரை ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.

    special bus service

    இதில் இன்று பயணம் செய்ய 40 ஆயிரம் பேரும், நாளை பயணத்திற்கு 70 ஆயிரம் பேரும் இடம் பதிவு செய்துள்ளனர். பொதுமக்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்து கொண்டால், கூட்ட நெரிசல் இன்றி சிரமமின்றி பயணம் செய்யலாம் என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்தல் நாளான 23-ம் தேதி மட்டும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர், பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நகரப் பேருந்துகளில் இலவச பயண வசதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஏற்பாடுகள் மூலம் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் தங்கள் ஊர்களுக்குச் சென்று ஜனநாயகக் கடமையை ஆற்ற உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகள் பாதுகாப்புடன் பயணிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

    இதையும் படிங்க: ஓய்ந்தது அனல் பறக்கும் பிரச்சாரம்! அமைதிக்குத் திரும்பியது தமிழ்நாடு... நாளை மறுநாள் வாக்குப்பதிவு!

    மேலும் படிங்க
    கேரளாவின் திரிச்சூர் பூரம் பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து! 13 பேர் உயிரிழப்பு!

    கேரளாவின் திரிச்சூர் பூரம் பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து! 13 பேர் உயிரிழப்பு!

    இந்தியா
    சிஎஸ்கே-வுக்கு பெரும் பின்னடைவு! இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே ஐபிஎல் 2026-லிருந்து விலகல்!

    சிஎஸ்கே-வுக்கு பெரும் பின்னடைவு! இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே ஐபிஎல் 2026-லிருந்து விலகல்!

    விளையாட்டு
    பெண்கள் இடஒதுக்கீட்டை திமுக தடுத்து வருகிறது! சாத்தூரில் சந்திரபாபு நாயுடு அனல் பறக்கும் பேச்சு!

    பெண்கள் இடஒதுக்கீட்டை திமுக தடுத்து வருகிறது! சாத்தூரில் சந்திரபாபு நாயுடு அனல் பறக்கும் பேச்சு!

    தமிழ்நாடு
    மக்கள் முன்னாடி மாதிரி இல்ல..!! ரொம்ப அரசியல் தெளிவோட இருக்காங்க..!! உதயநிதி ஸ்டாலின் அதிரடி..!!

    மக்கள் முன்னாடி மாதிரி இல்ல..!! ரொம்ப அரசியல் தெளிவோட இருக்காங்க..!! உதயநிதி ஸ்டாலின் அதிரடி..!!

    தமிழ்நாடு
    மெட்ரோ பயணிகளே..!! நோட் பண்ணிக்கோங்க..!! இனி இந்த கார்டு மட்டும் தானாம்..!!

    மெட்ரோ பயணிகளே..!! நோட் பண்ணிக்கோங்க..!! இனி இந்த கார்டு மட்டும் தானாம்..!!

    தமிழ்நாடு
    ஓய்ந்தது அனல் பறக்கும் பிரச்சாரம்! அமைதிக்குத் திரும்பியது தமிழ்நாடு... நாளை மறுநாள் வாக்குப்பதிவு!

    ஓய்ந்தது அனல் பறக்கும் பிரச்சாரம்! அமைதிக்குத் திரும்பியது தமிழ்நாடு... நாளை மறுநாள் வாக்குப்பதிவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தேர்தல் வேட்டை: தூக்கி வீசப்பட்ட 500 ரூபாய் நோட்டு கட்டுகள்... அமமுக வேட்பாளர் மகன் வீட்டில் ரூ.48 லட்சம் பறிமுதல்...!

    தேர்தல் வேட்டை: தூக்கி வீசப்பட்ட 500 ரூபாய் நோட்டு கட்டுகள்... அமமுக வேட்பாளர் மகன் வீட்டில் ரூ.48 லட்சம் பறிமுதல்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share