• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பெண்களுக்கு பாதுகாப்பில்லை! மார்ச் 15-ல் திமுக அரசுக்கு எதிராக பாஜக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

    தமிழக பாஜகவின் மாநிலத் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் அவர்கள், திமுக அரசைக் கண்டித்து வரும் மார்ச் 15, 2026 அன்று மாநிலம் தழுவிய பிரம்மாண்ட ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Thu, 12 Mar 2026 15:11:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TN BJP to Hold State-Wide Protest on March 15 Against Crimes Against Women; Nainar Nagendran Issues Call to Cadres.

    தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்கள் அதிகரித்து வருவதாகக் குற்றம் சாட்டி, வரும் மார்ச் 15-ஆம் தேதி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தமிழக பாஜக மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் MLA இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கத் தவறிய அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், "பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்களைக் கண்டிக்கும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்" நடத்தப்பட உள்ளது.

    திமுக

    வரும் மார்ச் 15-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில் தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: திமுகவிற்கு நடுக்கம் தொடங்கிவிட்டது! திருச்சி பொதுக்கூட்டத்திற்கு முன்பாக பிரதமர் மோடி அதிரடி பதிவு!

    பாரதிய ஜனதா கட்சியின் அனைத்துப் பிரிவு நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

    தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) அங்கம் வகிக்கும் தோழமைக் கட்சிகளுக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    "திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது; இதனைத் தட்டிக்கேட்க வேண்டியது நமது கடமை" என நயினார் நாகேந்திரன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், பாஜகவின் இந்தப் போராட்ட அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

    இதையும் படிங்க: திமுக தயவில் முதன்முறையாக எம்.பி-யாகும் தேமுதிக! முதலமைச்சர் ஸ்டாலினிடம் எல்.கே. சுதீஷ் நேரில் வாழ்த்து!

    மேலும் படிங்க
    +2 மாணவி படுகொலை... பிணவறையை முற்றுகையிட்ட உறவினர்கள்..! பதற்றம்..!!

    +2 மாணவி படுகொலை... பிணவறையை முற்றுகையிட்ட உறவினர்கள்..! பதற்றம்..!!

    தமிழ்நாடு
    தேர்தல் வந்துட்டா போதும்.. அப்படியே பாசம் வந்துடும்..!! பிரதமர் மோடியை சீண்டிய அமைச்சர் ரகுபதி..!!

    தேர்தல் வந்துட்டா போதும்.. அப்படியே பாசம் வந்துடும்..!! பிரதமர் மோடியை சீண்டிய அமைச்சர் ரகுபதி..!!

    தமிழ்நாடு
    காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை? அப்படி ஒரு சம்பவமே நடக்கல..! காவல்துறை விளக்கம்..!!

    காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை? அப்படி ஒரு சம்பவமே நடக்கல..! காவல்துறை விளக்கம்..!!

    தமிழ்நாடு
    போர் நிறுத்தம் வேணுமா? மூணே வழிதான் இருக்கு! அமெரிக்கா, இஸ்ரேலுக்கு கண்டிஷன் போடும் ஈரான்!

    போர் நிறுத்தம் வேணுமா? மூணே வழிதான் இருக்கு! அமெரிக்கா, இஸ்ரேலுக்கு கண்டிஷன் போடும் ஈரான்!

    உலகம்
    பிரதமர் மோடியே பீதியில இருக்காரு!  மக்களை பயப்பட வேணாம்னு சொல்றாரு! ராகுல்காந்தி கிண்டல்!

    பிரதமர் மோடியே பீதியில இருக்காரு! மக்களை பயப்பட வேணாம்னு சொல்றாரு! ராகுல்காந்தி கிண்டல்!

    அரசியல்
    பாட்டிலில் பெட்ரோல் வாங்க தடை! பதுக்கலை தடுக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

    பாட்டிலில் பெட்ரோல் வாங்க தடை! பதுக்கலை தடுக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share