• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பெண்களுக்கு ஜாக்பாட்..! விலையில்லா கறவை மாடுகள்..!! நிதி ஒதுக்கி ஆணை..!!

    விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    Author By Nila Tue, 27 Oct 2026 16:17:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tn government new announcement

    தமிழ்நாடு அரசு ஊரகப் பகுதிகளில் வாழும் தகுதிவாய்ந்த பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்திற்கு நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு அளித்துள்ளது. 2026-27ஆம் நிதி ஆண்டில் இத்திட்டத்திற்காக ரூ.57 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுதோறும் 10,000 தகுதிவாய்ந்த பெண்களுக்கு கறவை மாடுகள் இலவசமாக வழங்கப்படும்.இத்திட்டத்தின் முதன்மை நோக்கம் பால் உற்பத்தியை மேலும் அதிகரிப்பதுடன், கிராமப்புற மகளிரின் பொருளாதார நிலையை உயர்த்துவதாகும்.

    ஊரகப் பகுதிகளில் வாழும் பெண்கள் பலர் விவசாயம் சார்ந்த தொழில்களை நம்பியே வாழ்கின்றனர். அவர்களுக்கு நிலையான வருமானம் கிடைப்பதற்கு கறவை மாடு வளர்ப்பு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது. திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாடுகள் கலப்பின இனத்தைச் சேர்ந்தவை. நாளொன்றுக்கு குறைந்தபட்சம் எட்டு லிட்டர் பால் கறக்கும் திறன் கொண்டவையாக இருக்கும். இத்தகைய மாடுகள் பெண்களுக்கு தொடர்ச்சியான வருமானத்தை உறுதி செய்யும்.

    அரசு

    தமிழ்நாடு பால் உற்பத்தியில் நாட்டிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. ஆவின் மூலம் பால் கொள்முதல் செய்யப்பட்டு பல்வேறு பால் பொருட்கள் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகின்றன. எனினும் பால் உற்பத்தியை மேலும் அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது. இத்திட்டம் அதற்கு பெரும் உதவியாக இருக்கும்.

    இதையும் படிங்க: கனிமப் பொருட்கள் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல மேலும் 3 மாதங்கள் தடை நீட்டிப்பு!

    பயனாளிகள் தங்கள் மாடுகளிலிருந்து கறக்கும் பாலை ஆவின் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்குவதன் மூலம் உறுதியான சந்தை வாய்ப்பும் கிடைக்கும். இதனால் விவசாய மகளிருக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும்.இத்திட்டம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் காலத்தில் செயல்படுத்தப்பட்ட விலையில்லா கறவை மாடு திட்டத்தின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது. 

    இதையும் படிங்க: தமிழக பாஜவில் நிர்வாக மாற்றம்? புதிய பதவி உருவாக்க திட்டம்? டெல்லி மேலிடம் பரிசீலிக்கும் அடுத்த நகர்வு!

    மேலும் படிங்க
    முன்கூட்டியே நெருங்கும் அர்னாப் புயல்: எண்ணூரில் தடுப்புகளைத் தாண்டி பாயும் கடல் அலைகள்!

    முன்கூட்டியே நெருங்கும் அர்னாப் புயல்: எண்ணூரில் தடுப்புகளைத் தாண்டி பாயும் கடல் அலைகள்!

    தமிழ்நாடு
    சட்டம் ஒழுங்கு குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம்: மதுரையில் அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

    சட்டம் ஒழுங்கு குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம்: மதுரையில் அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

    தமிழ்நாடு
    பெண்கள் பாதுகாப்புக்கு அவசர நடவடிக்கை: மாநில அரசுகளுக்கு மனித உரிமைகள் ஆணையம் ஆணை!

    பெண்கள் பாதுகாப்புக்கு அவசர நடவடிக்கை: மாநில அரசுகளுக்கு மனித உரிமைகள் ஆணையம் ஆணை!

    தமிழ்நாடு
    எப்ஐஆரில் பெயரே இல்லாதவருக்கு 6 ஆண்டு சிறை: உ.பி. போலீசுக்கு குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்!

    எப்ஐஆரில் பெயரே இல்லாதவருக்கு 6 ஆண்டு சிறை: உ.பி. போலீசுக்கு குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்!

    இந்தியா
    உள்நாட்டுப் போரால் உணவுப் பஞ்சம்: சூடானில் நிவாரணம் வழங்க 31 நாடுகள் அழைப்பு!

    உள்நாட்டுப் போரால் உணவுப் பஞ்சம்: சூடானில் நிவாரணம் வழங்க 31 நாடுகள் அழைப்பு!

    உலகம்
    புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் நாடாக இந்தியா முன்னேற்றம்: பிரதமர் மோடி பெருமிதம்!

    புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் நாடாக இந்தியா முன்னேற்றம்: பிரதமர் மோடி பெருமிதம்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share