• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பள்ளிகளில் மாதவிடாய் சுகாதாரம் கட்டாயம்: உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தமிழக அரசு ஆணை!

    பள்ளிகளில் மாதவிடாய் சுகாதார மேலாண்மை குறித்த உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Thu, 15 Oct 2026 18:04:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TN Govt Implements Supreme Court Order on Menstrual Hygiene Management in Schools.

    பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் மாதவிடாய் சுகாதார மேலாண்மை (Menstrual Hygiene Management) தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை முழுமையாகச் செயல்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

    பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளின் கல்வி இடைநிற்றலைத் தடுக்கவும், அவர்களின் உடல்நலம் மற்றும் சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் உச்ச நீதிமன்றம் வழிகாட்டியிருந்தது. இதனைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்தின் வழிகாட்டுதலின்படி பள்ளிக் கல்வித்துறை அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

    Menstrual Hygiene Management

    அதில், அனைத்துப் பள்ளிகளிலும் மாணவிகளுக்கு உரிய நீர் இணைப்புடன் கூடிய தனித்தனி கழிப்பறைகள் இருப்பதை நிர்வாகம் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும் என்றும், மாணவிகளுக்கு மறுசுழற்சி செய்யத்தக்க இலவச நாப்கின்கள் தடையின்றி வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ஆவின் பாலுக்கு ஆதார் அட்டையா? தமிழக அரசுக்கு சிபிஐ எச்சரிக்கை!

    மேலும், பருவமடைதல், மாதவிடாய் சுகாதாரம் மற்றும் இளம் பெண்களைப் பாதிக்கும் பிசிஓஎஸ் குறைபாடுகள் குறித்து மாணவிகளிடையே மருத்துவர்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறன் கொண்ட மாணவிகள் எளிதில் அணுகத்தக்க வகையில் சாய்தளங்கள், கைப்பிடிகள், சோப்பு, நீர் மற்றும் கைகழுவும் வசதிகளுடன் கழிப்பறைகள் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள இந்த அனைத்து அடிப்படைச் சுகாதார வசதிகளும் தினசரி தூய்மையாகவும் முறையாகவும் செயல்படுவதை அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்களே நேரடியாக ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் எனப் பள்ளிக் கல்வித்துறை திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது.

    இதையும் படிங்க: தலைமை செயலகமே இருளில் மூழ்கியது! அறிவிக்கப்படாத மின்வெட்டுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

    மேலும் படிங்க
    அரிசி விலை உயர்வு விவகாரம்: உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த தவெக ஐடி விங்!

    அரிசி விலை உயர்வு விவகாரம்: உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த தவெக ஐடி விங்!

    தமிழ்நாடு
    ஹாக்கி முதல் கிரிக்கெட் வரை..! ஆசிய போட்டிகளில் தூள் கிளப்பிய இந்தியா.. பிரதமர் மோடியை சந்தித்த வீரர், வீராங்கனைகள்..!!

    ஹாக்கி முதல் கிரிக்கெட் வரை..! ஆசிய போட்டிகளில் தூள் கிளப்பிய இந்தியா.. பிரதமர் மோடியை சந்தித்த வீரர், வீராங்கனைகள்..!!

    இந்தியா
    “அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துவிட்டது”..! இயக்கத்தை காப்பது முக்கியம்... சசிகலா திட்டவட்டம்..!

    “அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துவிட்டது”..! இயக்கத்தை காப்பது முக்கியம்... சசிகலா திட்டவட்டம்..!

    தமிழ்நாடு
    ஞானேஷ்குமாருக்கு ஏன் இவ்வளவு பாதுகாப்பு.? அபிஜீத் திப்கே சரமாரி கேள்வி..!!

    ஞானேஷ்குமாருக்கு ஏன் இவ்வளவு பாதுகாப்பு.? அபிஜீத் திப்கே சரமாரி கேள்வி..!!

    இந்தியா
    ஆவின் பாலுக்கு ஆதார் அட்டையா? தமிழக அரசுக்கு சிபிஐ எச்சரிக்கை!

    ஆவின் பாலுக்கு ஆதார் அட்டையா? தமிழக அரசுக்கு சிபிஐ எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    ஹாட்ஸ்பாட் ஆன திருச்சி கிழக்கு.! நெருங்கியது இடைத்தேர்தல்.? ஆட்சியர் ஆய்வு..!!

    ஹாட்ஸ்பாட் ஆன திருச்சி கிழக்கு.! நெருங்கியது இடைத்தேர்தல்.? ஆட்சியர் ஆய்வு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share