• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் பால் நிறுத்தம்! தமிழக அரசுக்கு ஆவின் சங்கம் எச்சரிக்கை!

    ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 24-இல் ஒரு நாள் அடையாளப் போராட்டம் நடத்தப்படும் என உற்பத்தியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
    Author By Thenmozhi Kumar Wed, 12 Aug 2026 18:25:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TN Milk Producers Association Demands Hike in Aavin Procurement Price; Warns Strike on Aug 24.

    தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி ஆவின் பால் கொள்முதல் விலையை உடனடியாக உயர்த்த வேண்டும்; வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்குள் இது குறித்துச் சட்டப்பேரவையில் அறிவிக்கவில்லை என்றால், ஆகஸ்ட் 24-ஆம் தேதி முதல் ஆவினுக்குப் பால் அனுப்புவதை நிறுத்திவிட்டுத் தனியார் நிறுவனங்களுக்குப் பால் வழங்கும் ஒரு நாள் அடையாளப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் மற்றும் ஆவின் பிரதம சங்கங்களின் பணியாளர்கள் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

    தமிழக வெற்றிக் கழக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி, பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.42-ம், எருமைப்பாலுக்கு லிட்டருக்கு ரூ.60-ம் கொள்முதல் விலையாக வழங்கிட வேண்டும். அரசு போதிய கொள்முதல் விலையை உயர்த்தாததால், கிராமப்புறங்களில் தனியார் நிறுவனங்கள் ஆவினை விட லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.12 வரை கூடுதலாகக் கொடுத்துப் பாலைக் கொள்முதல் செய்து வருகின்றன.

    Hike Aavin Procurement Price

    கொரோனா காலத்தில் நாளொன்றுக்கு 45 லட்சம் லிட்டராக இருந்த ஆவின் பால் கொள்முதல், தற்போது தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தால் 28 லட்சம் லிட்டராகக் குறைந்துள்ளது. இதனால் சென்னையில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் ஆரஞ்சு, பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்டுகள் தட்டுப்பாடின்றி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கிராமப்புறச் சங்கப் பணியாளர்களின் வாழ்வாதாரமும் வேலைவாய்ப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.

    இதையும் படிங்க: வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு! நாளை சென்னை கிண்டியில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்!

    ஆவின் சங்கங்களால் தரம் குறைவாக உள்ளது எனக் கூறித் திருப்பி அனுப்பப்படும் சர்க்கரை மற்றும் தண்ணீர் கலந்த பாலைக் கூடத் தனியார் நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து வாங்குகின்றன. இது ஆவின் நிறுவனத்தின் எதிர்காலத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. எனவே, சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் ஆவினைக் காப்பாற்றவும், சங்கங்களின் நிர்வாகச் செலவு மற்றும் மார்ஜின் தொகையை உயர்த்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    எங்களுக்கு எவ்வித அரசியல் பின்புலமும் இல்லை; அரசை நெருக்கடிக்குத் தள்ள நாங்கள் விரும்பவில்லை. வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்குள் கொள்முதல் விலை உயர்வு குறித்துச் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட வேண்டும். தவறினால், ஆகஸ்ட் 24-ஆம் தேதி முதல் ஆவினுக்குப் பால் வழங்குவதை நிறுத்திவிட்டுத் தனியாருக்குப் பால் வழங்கும் ஒரு நாள் அடையாளப் போராட்டத்தை முன்னெடுப்போம். தேவைப்பட்டால் விவசாயச் சங்கங்களின் ஆதரவோடும் போராட்டம் தொடரும், எனத் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: தவெக அரசின் தீர்மானம் தமிழக நலனுக்கு எதிரானது! தொகுதி மறுவரையறை விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    மேலும் படிங்க
    வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு! நாளை சென்னை கிண்டியில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்!

    வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு! நாளை சென்னை கிண்டியில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்!

    தமிழ்நாடு
    தவெக அரசின் தீர்மானம் தமிழக நலனுக்கு எதிரானது! தொகுதி மறுவரையறை விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    தவெக அரசின் தீர்மானம் தமிழக நலனுக்கு எதிரானது! தொகுதி மறுவரையறை விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    தமிழ்நாடு
    உலகின் 60% ஆசிய யானைகள் இந்தியாவில் உள்ளன! உலக யானைகள் தினத்தில் பிரதமர் மோடி வாழ்த்து!

    உலகின் 60% ஆசிய யானைகள் இந்தியாவில் உள்ளன! உலக யானைகள் தினத்தில் பிரதமர் மோடி வாழ்த்து!

    இந்தியா
    கல்யாணத்தினு ரெடியா நொ? 400 ஜோடிகள்.. ஒரே நாள்.. குருவாயூரில் மெகா திருமண விழா!

    கல்யாணத்தினு ரெடியா நொ? 400 ஜோடிகள்.. ஒரே நாள்.. குருவாயூரில் மெகா திருமண விழா!

    இந்தியா
    தமிழ்நாடு முழுக்க 50 லட்சம் மரங்கள்! அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு மாபெரும் பசுமை புரட்சி!

    தமிழ்நாடு முழுக்க 50 லட்சம் மரங்கள்! அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு மாபெரும் பசுமை புரட்சி!

    தமிழ்நாடு
    நீட் குறித்து விவாதத்திற்கு அரசு தயார்! சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அமித் ஷா கடிதம்!

    நீட் குறித்து விவாதத்திற்கு அரசு தயார்! சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அமித் ஷா கடிதம்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share