• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    3 மணிநேரம் மட்டும் பொறுப்பை கழட்டி வைக்கணும்! 'ஜனநாயகன்' படத்திற்காக சிஎம்-மிடம் பர்மிஷன் கேட்ட அமைச்சர்!

    ஜனநாயகன் படம் பார்ப்பதற்காக லீவ் போட்டுட்டு வந்துட்டேன் மற்றும் படம் பார்க்கும் 3 மணிநேரம் மட்டும் பொறுப்பை எல்லாம் கழட்டி வைக்க அனுமதி வேண்டும் என அமைச்சர் விக்னேஷ் கூறியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 19 Jul 2026 17:47:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Took Leave to Watch Jananayagan": Minister Vignesh's Candid Press Meet at Coimbatore Theatre.

    திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கும் 'ஜனநாயகன்' திரைப்படத்தைக் காண்பதற்காகத் தான் விடுப்பு எடுத்து வந்துள்ளதாகத் தமிழ்நாடு அமைச்சர் விக்னேஷ் கோவையில் நகைச்சுவையாகப் பேட்டி அளித்துள்ளார்.

    கோவையில் உள்ள திரையரங்கு ஒன்றில் படம் பார்க்க வந்த அமைச்சர் விக்னேஷ், செய்தியாளர்களைச் சந்தித்த போது தனது லீவ் பிளான் மற்றும் முதலமைச்சர் விஜய் தனக்கு விதித்த கண்டிப்பு குறித்து கலகலப்பாகப் பகிர்ந்து கொண்டார். அரசுப் பதவியில் இருப்பதால் எப்போதும் மக்களுக்கான பணிகளில் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்கள் எங்களுக்குத் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளார். அதனால், இந்த 'ஜனநாயகன்' திரைப்படத்தைப் பார்ப்பதற்காகவே நான் இன்று முறைப்படி லீவ் போட்டுவிட்டு வந்துவிட்டேன்.

    அமைச்சர் விக்னேஷ்

    திரையரங்கிற்குள் படம் பார்க்கும் அந்த 3 மணி நேரம் மட்டும் அமைச்சர் என்ற பொறுப்பையெல்லாம் சற்று கழட்டி தூர வைத்துவிட்டு, தியேட்டருக்குள் விசில் அடித்து பழைய 'ரசிகராக' என்ஜாய் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால், அவரோ இன்னும் அதற்கு ஒத்துக்கவில்லை, சிரித்துக் கொண்டே இருக்கிறார்.

    இதையும் படிங்க: "எங்கண்ணன் 'V' கச்சேரி"..!! ஜனநாயகன் ரிலீஸை திருவிழா போல கொண்டாடனும்..! தவெகனருக்கு அறிவுறுத்தல்..!!

    அமைச்சர் விக்னேஷ் தியேட்டரில் ரசிகர்களைப் போலத் தானும் விசில் அடித்துக் கொண்டாட முதலமைச்சரிடம் அனுமதி கேட்டுள்ள இந்த சுவாரசியமான பேட்டி, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இதையும் படிங்க: "எதிர்ப்புகளையும் தாண்டி விரைவில் பணிகள் தொடங்கும்!" - தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம் குறித்து அமைச்சர் ஸ்ரீநாத் அதிரடி!

    மேலும் படிங்க
    நாகாலாந்தில் பயங்கரம்: மோன் மாவட்டத்தில் ஏற்பட்ட கொடூர நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பரிதாப பலி!

    நாகாலாந்தில் பயங்கரம்: மோன் மாவட்டத்தில் ஏற்பட்ட கொடூர நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பரிதாப பலி!

    இந்தியா
    OpenAI-யில் இந்தியருக்கு உயரிய பொறுப்பு... CTO ஆக நியமிக்கப்பட்ட உதய் ருத்தராஜூ!

    OpenAI-யில் இந்தியருக்கு உயரிய பொறுப்பு... CTO ஆக நியமிக்கப்பட்ட உதய் ருத்தராஜூ!

    இந்தியா
    பொறியியல் கனவு நனவாகும் நேரம்.. பொதுப்பிரிவு மாணவர்களுக்கான முதல்சுற்று கலந்தாய்வு நாளை  துவக்கம்!

    பொறியியல் கனவு நனவாகும் நேரம்.. பொதுப்பிரிவு மாணவர்களுக்கான முதல்சுற்று கலந்தாய்வு நாளை  துவக்கம்!

    தமிழ்நாடு
    வெறும் ₹1.75 லட்சத்தில் எம்.எல்.ஏ ஆன ஒரே கட்சி தவெக தான்! மதுராந்தகத்தில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பெருமிதம்!

    வெறும் ₹1.75 லட்சத்தில் எம்.எல்.ஏ ஆன ஒரே கட்சி தவெக தான்! மதுராந்தகத்தில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பெருமிதம்!

    தமிழ்நாடு

    'நம்ம கே.பாக்யராஜ்' அணி வெற்றி! எழுத்தாளர் சங்க புதிய தலைவரானார் சேரன்!

    தமிழ்நாடு
    ஜப்பான் ஓபனில் பி.வி.சிந்து வரலாற்று சாதனை! சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனைக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

    ஜப்பான் ஓபனில் பி.வி.சிந்து வரலாற்று சாதனை! சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனைக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

    விளையாட்டு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share