• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கார் வாங்குபவர்களின் கவனத்திற்கு.. பார்க்கிங் வசதியை கட்டாயம்மாக்கிய போக்குவரத்து ஆணையம்..!

    இனி கார் மட்டும் பார்த்தால் போதாது.. பார்க்கிங் வசதியையும் பார்க்க வேண்டும்.. போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு!
    Author By Inba Wed, 12 Mar 2025 17:24:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    traffic board stricts the owners of car to offer place for parking

    கார் வாங்குவோர் பார்க்கிங் இடம் இருப்பதற்கான சான்றை இணைப்பதை கட்டாயமாக்குவது குறித்து சென்னை பெருநகரப் போக்குவரத்து ஆணையம் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. வளர்ச்சி பெற்று வரும் இந்தியாவில் குறிப்பிட்ட துறை மட்டும் இன்றி, விவசாயம், தொழில்நுட்பம், வணிகம், ஆட்டோமொபைல்ஸ் என அனைத்து துறைகளிலும் வளர்ச்சி சார்ந்த யுக்திகள் பயன்படுத்தபட்டு வருகிறது. இதனால்  ஒவ்வொரு ஆண்டுக்கும் சராசரியாக மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்த வண்ணமே உள்ளது.

    #new rules in parking

    பொருளாதாரம் உயர வாழ்வாதாரமும் வளர்ந்து கொண்டே வருகிறது. இப்படி பொருளாதாரத்தைப் உயர மக்கள் வாழ்வாதாரத்தையும் இரட்டிப்பாக்கி கொண்டே வருகின்றனர். பொதுமக்கள் அவர்களுக்கான சொகுசு பொருட்களுக்கு வழி வகுக்கின்றனர். வளர்ச்சி என்பது ஒரு மனிதனின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதாகும். அந்த வகையில் பார்த்தால் இந்தியாவில் சராசரியாக இன்று கார் இல்லாத வீடு இல்லை என்றே சொல்லலாம். one time investment- ஆக பார்க்கக்கூடிய ஆட்டோமொபைல்ஸ் விற்பனை இந்தியாவில் கொடிகட்டி பறக்கிறது என்றே சொல்லலாம்.

    இதையும் படிங்க: நாசாவின் புதிய ஸ்பியரெக்ஸ் தொலைநோக்கி.. விண்ணிலிருந்து பூமியை படம் பிடிக்கும்..!

    #new rules in parking

    இப்படி வீட்டிற்கு வீடு வாகனங்கள் அதிகரிப்பதனால்  மாநிலத்தில் மாசு கட்டுப்படுத்துவதும் கடினமாக்கப்படுகிறது. இதனால் பொதுமக்களும் போக்குவரத்து நெரிசலால் கடும் அவதிக்குள்ளாகும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. ஒரு மணி நேரத்திற்குள் செல்ல வேண்டிய இடத்திற்கு தற்போது மூன்று மணி நேரமாகியும் சென்றடையாத சூழல்கள் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கான காரணங்களை சிந்திக்கையில் ஆட்டோமொபைல்ஸ்களின் வளர்ச்சியானது பெரும் காரணியாக பார்க்கப்படுகிறது.

    #new rules in parking

    சென்னை மாநகரில் கடந்த 2022 ஆம் ஆண்டு கணக்கின்படி 92 லட்சம் கார்கள் உள்ளன.  ஆனால் இந்த கார்களை நிறுத்துவதற்கான போதிய வசதிகள் என்று பார்த்தால் சென்னை மாநகரில் கடினமான சூழலாக கருதப்பட்டுகிறது. சென்னை மாநகரில் பொது இடங்களில் 14 ஆயிரம் கார் மட்டுமே நிறுத்துவதற்கு இடவசதிகள் உள்ளதாகவும், மற்ற கார்கள் சாலையிலே நிறுத்தப்படுவதாக அதிகாரிகள் குற்றம் சாட்டினர். 

    #new rules in parking

     இந்த நிலையை தடுப்பதற்கு, சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் பல்வேறு கட்டுப்பாட்டு விதிகளை அறிவித்தது. அதில் பொது மக்களுக்கும் போக்குவரத்துக்கும் பெரும் இடையூறாக ஏற்படும் இந்த நிலையை மாற்றுவதற்கு, கார் வாங்குவோர் பார்க்கிங் வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அதற்கான சான்றிதழ்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் அறிவித்தது. இன்னும் ஆணையை மாநில வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை ஏற்றுக்கொண்ட நிலையில் தமிழக அரசின் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

    இதையும் படிங்க: வங்கக்கடலில் நீடிக்கும் சுழற்சிகள்.. கனமழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

    மேலும் படிங்க
    தமிழ்நாட்டின் மொழியுரிமையில் கை வைத்தால் சகித்து கொள்ள மாட்டோம்! தவெக எச்சரிக்கை!

    தமிழ்நாட்டின் மொழியுரிமையில் கை வைத்தால் சகித்து கொள்ள மாட்டோம்! தவெக எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    இந்து சமய அறநிலையத்துறை விரிவாக்கம்: புதிய ஐ.ஏ.எஸ். பணியிடங்கள் நியமனம்!

    இந்து சமய அறநிலையத்துறை விரிவாக்கம்: புதிய ஐ.ஏ.எஸ். பணியிடங்கள் நியமனம்!

    தமிழ்நாடு
    மீனாட்சியம்மன் கோவில் முறைகேடு விவகாரம்..! 19 பேர் மீது FIR..! அறப்போர் இயக்கத்துக்கு அமைச்சர் ரமேஷ் நன்றி..!

    மீனாட்சியம்மன் கோவில் முறைகேடு விவகாரம்..! 19 பேர் மீது FIR..! அறப்போர் இயக்கத்துக்கு அமைச்சர் ரமேஷ் நன்றி..!

    தமிழ்நாடு
    நெருங்கும் பட்ஜெட்..! எகிறும் எதிர்ப்பார்ப்பு..!! உதயநிதி தலைமையில் முதல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்..!

    நெருங்கும் பட்ஜெட்..! எகிறும் எதிர்ப்பார்ப்பு..!! உதயநிதி தலைமையில் முதல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்..!

    தமிழ்நாடு
    ஒரு வருஷமா கஷ்டபடுறோம்..! வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சாக்கடையை கொட்டி மக்கள் போராட்டம்..!!

    ஒரு வருஷமா கஷ்டபடுறோம்..! வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சாக்கடையை கொட்டி மக்கள் போராட்டம்..!!

    தமிழ்நாடு
    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பெயர் மாற்றமா.? வைரலாகும் விஷயம்..! தமிழக அரசு விளக்கம்.!!

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பெயர் மாற்றமா.? வைரலாகும் விஷயம்..! தமிழக அரசு விளக்கம்.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share