• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    NDA- வில் உறவாடும் TTV... தனிக்கட்சி தொடங்கும் சசிகலா..? ஆதரவாளர்களை களம் இறக்க திட்டம்...!

    சசிகலா தனி கட்சி தொடங்க இருப்பதாகவும் இது தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
    Author By Nila Sat, 07 Feb 2026 10:39:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ttv-sasikala

    சசிகலா கடந்த சில ஆண்டுகளாக அரசியல் களத்தில் இருந்து விலகி இருந்தாலும், அண்மையில் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறார். அண்ணா நினைவு நாளின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது ஆதரவாளர்களை தேர்தலில் களமிறக்க திட்டமிட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, போயஸ் கார்டன் இல்லத்தில் ஆதரவாளர்களுடன் நடந்த கலந்துரையாடல்களில், தேர்தலில் நேரடியாகப் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்ததாக தெரிகிறது.

    இதனால், சசிகலா தனியாக புதிய கட்சி ஒன்றை தொடங்கி, அதன் மூலம் தேர்தலை சந்திக்கலாம் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது. இன்னும் சில நாட்களில் அல்லது ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி "அம்மா அதிமுக" போன்ற பெயரில் கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பு வரலாம் என்றும் பேசப்படுகிறது. ஆதரவாளர்கள் பலரும் இதற்கு ஆதரவாக உள்ளதால், அவர் தனி பாதையில் செல்ல வாய்ப்பு அதிகம் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

    AMMK

    இதேநேரத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் உள்ள முரண்பாடுகள் தெளிவாகத் தெரிகின்றன. டி.டி.வி. தினகரன் தலைமையிலான அமமுக, அதிமுகவுடன் இணைந்து என்.டி.ஏ கூட்டணியில் தொடர்ந்து செயல்படுவதால், சசிகலாவுக்கு இடமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. சசிகலா - தினகரன் இடையேயான உறவு ஏற்கனவே பிளவுபட்ட நிலையில், அண்மையில் அமமுகவின் மாணவியர் அணி செயலாளரான ஜீவிதா நாச்சியார் சசிகலாவை சந்தித்ததால், தினகரன் அவரை கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார்.

    இதையும் படிங்க: டாஸ்மாக் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்..! பணிச்சுமை கூடாது... மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த டிடிவி வலியுறுத்தல்..!

    இது கட்சியின் உள் கட்டுப்பாட்டை வலியுறுத்தும் நடவடிக்கையாக இருந்தாலும், சசிகலா ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தனிக்கட்சியை தொடங்குவது குறித்து தனது ஆதரவாளர்களுடன் சசிகலா ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தனது ஆதரவாளர்களை தேர்தல் களத்தில் இறக்க சசிகலா ஆயத்தமாகி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: விஜயை மிரட்டும் அவசியம் பாஜகவுக்கு இல்லை..! திமுகவுக்கு பயம்..! நயினார் நாகேந்திரன் விளாசல்..!

    மேலும் படிங்க
    மொழிவாரி சிறுபான்மை மாணவர்களுக்கு தமிழ் தேர்வில் விலக்கு? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழக அரசு..!

    மொழிவாரி சிறுபான்மை மாணவர்களுக்கு தமிழ் தேர்வில் விலக்கு? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழக அரசு..!

    தமிழ்நாடு
    காங்., தலைமையில் கூட்டணி!! திமுகவுக்கு அதிர்ச்சி! யார் பெரிய கட்சி?! புதுச்சேரியில் கூட்டணிக்குள் சலசலப்பு!

    காங்., தலைமையில் கூட்டணி!! திமுகவுக்கு அதிர்ச்சி! யார் பெரிய கட்சி?! புதுச்சேரியில் கூட்டணிக்குள் சலசலப்பு!

    அரசியல்
    விஜயா ரோகிணி பிரச்சனை..! அருணுக்கு வார்னிங் கொடுத்த மீனா.. ரவிக்கு ஸ்ருதி வைத்த செக்.. ஹைப்பில்

    விஜயா ரோகிணி பிரச்சனை..! அருணுக்கு வார்னிங் கொடுத்த மீனா.. ரவிக்கு ஸ்ருதி வைத்த செக்.. ஹைப்பில் 'சிறகடிக்க ஆசை'..!

    சினிமா
    உழைப்புக்கு அங்கீகாரம்..! கோவையில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு...! திட்டத்தை தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்..!

    உழைப்புக்கு அங்கீகாரம்..! கோவையில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு...! திட்டத்தை தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்..!

    தமிழ்நாடு
    ஜகா வாங்கிய அண்ணாமலை, டிடிவி! ஆக்‌ஷனில் இறங்கிய அமித்ஷா! தேஜ கூட்டணி நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு!

    ஜகா வாங்கிய அண்ணாமலை, டிடிவி! ஆக்‌ஷனில் இறங்கிய அமித்ஷா! தேஜ கூட்டணி நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு!

    அரசியல்
    பிக்பாஸ் பிரபலம் வாங்கிய புதிய வண்டி..! சின்னதாக இருந்தாலும் உழைத்து வாங்கியது என பெருமை..!

    பிக்பாஸ் பிரபலம் வாங்கிய புதிய வண்டி..! சின்னதாக இருந்தாலும் உழைத்து வாங்கியது என பெருமை..!

    சினிமா

    செய்திகள்

    மொழிவாரி சிறுபான்மை மாணவர்களுக்கு தமிழ் தேர்வில் விலக்கு? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழக அரசு..!

    மொழிவாரி சிறுபான்மை மாணவர்களுக்கு தமிழ் தேர்வில் விலக்கு? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழக அரசு..!

    தமிழ்நாடு
    காங்., தலைமையில் கூட்டணி!! திமுகவுக்கு அதிர்ச்சி! யார் பெரிய கட்சி?! புதுச்சேரியில் கூட்டணிக்குள் சலசலப்பு!

    காங்., தலைமையில் கூட்டணி!! திமுகவுக்கு அதிர்ச்சி! யார் பெரிய கட்சி?! புதுச்சேரியில் கூட்டணிக்குள் சலசலப்பு!

    அரசியல்
    உழைப்புக்கு அங்கீகாரம்..! கோவையில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு...! திட்டத்தை தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்..!

    உழைப்புக்கு அங்கீகாரம்..! கோவையில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு...! திட்டத்தை தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்..!

    தமிழ்நாடு
    ஜகா வாங்கிய அண்ணாமலை, டிடிவி! ஆக்‌ஷனில் இறங்கிய அமித்ஷா! தேஜ கூட்டணி நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு!

    ஜகா வாங்கிய அண்ணாமலை, டிடிவி! ஆக்‌ஷனில் இறங்கிய அமித்ஷா! தேஜ கூட்டணி நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு!

    அரசியல்
    நீண்டகால சஸ்பெண்டில் உள்ள போலீசாருக்கு மீண்டும் வேலை... தமிழக காவல்துறை அதிரடி உத்தரவு..!

    நீண்டகால சஸ்பெண்டில் உள்ள போலீசாருக்கு மீண்டும் வேலை... தமிழக காவல்துறை அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு
    பாகிஸ்தான் மூக்கறுப்பு! ட்ரம்ப் செய்த தரமான சம்பவம்!! இந்தியாவுடன் கைகுலுக்கியதும் அதிரடி காட்டிய அமெரிக்கா!

    பாகிஸ்தான் மூக்கறுப்பு! ட்ரம்ப் செய்த தரமான சம்பவம்!! இந்தியாவுடன் கைகுலுக்கியதும் அதிரடி காட்டிய அமெரிக்கா!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share