• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தூத்துக்குடி இளைஞர் மரணம்..! லாக் அப் டெத்..? சிசிடிவி காட்சிகள் வெளியீடு..!

    தூத்துக்குடியில் விசாரணை கைதி உயிரிழந்த நிலையில் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
    Author By Nila Thu, 23 Jul 2026 16:40:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tuticorin death cctv footage

    தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 26 வயது இளைஞர் அருணாசலம் என்பவர் போலீஸ் காவலில் இருந்தபோது மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த மரணம் லாக் அப் டார்ச்சர் காரணமாக ஏற்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டிய நிலையில், போலீஸ் தரப்பில் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

    இந்த விவகாரம் தமிழகத்தில் மீண்டும் கஸ்டடியல் டெத் பிரச்னையை முன்னுக்கு கொண்டு வந்துள்ளது. ஜூலை 17 அன்று தூத்துக்குடி சவுத் போலீஸ் ஸ்டேஷனில் இந்த சம்பவம் நடைபெற்றது. டாஸ்மாக் நிறுவனத்துடன் தொடர்புடைய வியாபாரியான அருணாசலம் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்ததாகக் கூறி அவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 120 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Cc5v

    கைது செய்யப்பட்ட அருணாசலம் ஸ்டேஷனில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். போலீஸ் தரப்பினர் அவரை சட்டப்படி கைது செய்ததாகவும், தனிப்பட்ட சோதனை வீடியோ பதிவுடன் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தனர். அவரது குடும்பத்தினருக்கு எழுத்துப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர். அருணாசலம் லாக் அப்பில் இருந்தபோது திடீரென மயக்கமடைந்ததாக போலீஸ் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. லாக் அப்பில் உள்ள பிற கைதிகளுடன் பேசிக்கொண்டிருந்த நிலையில் அவர் சுயநினைவின்றி விழுந்ததாகவும், இந்த சம்பவம் லாக் அப் வெளியே பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: மீண்டும் ஒரு காவல் மரணம்..? 26 வயது இளைஞர் பலி..! உறவினர்கள் போராட்டம்.!

    உடனடியாக அவருக்கு உதவி செய்யப்பட்டதாகவும், தண்ணீர் கொடுக்கப்பட்டதாகவும், அவரது தாயார் ஸ்டேஷனில் இருந்ததால் அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அவர் சுயநினைவுக்கு வந்ததாகவும், ஸ்டேஷன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் போலீஸ் தரப்பு தெரிவிக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை உறவினர்களுடன் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியதாகவும் அந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியிருப்பதாகவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். காவல் நிலையத்தில் அருணாச்சலம் அமர்ந்திருந்த போது மயங்கி விழும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. 

    இதையும் படிங்க: அரசு மருத்துவர் தற்கொலை..? மன உளைச்சலா..? தூத்துக்குடியில் பரபரப்பு..!

    மேலும் படிங்க
    மக்களுக்கு நீட் வேண்டாம் என்றால் ரத்து செய்ய வேண்டும்! பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பேட்டி!

    மக்களுக்கு நீட் வேண்டாம் என்றால் ரத்து செய்ய வேண்டும்! பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பேட்டி!

    தமிழ்நாடு
    ஒரே ஒரு இன்ஸ்பெக்டர் மட்டும் 16 பேரையும் சுட்டாரா? ஸ்டெர்லைட் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி கேள்வி!

    ஒரே ஒரு இன்ஸ்பெக்டர் மட்டும் 16 பேரையும் சுட்டாரா? ஸ்டெர்லைட் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி கேள்வி!

    தமிழ்நாடு
    இந்தியா முழுவதும் இளைஞர்கள் எழுச்சி..! நாடு தழுவிய போராட்டத்திற்கு CJP அழைப்பு..!!

    இந்தியா முழுவதும் இளைஞர்கள் எழுச்சி..! நாடு தழுவிய போராட்டத்திற்கு CJP அழைப்பு..!!

    இந்தியா
    அங்க ஏன் போகணும்..? ராகுல் போராட்டம் நேர்மையற்றது... சோனம் வாங்சுக் மனைவி குற்றச்சாட்டு..!!

    அங்க ஏன் போகணும்..? ராகுல் போராட்டம் நேர்மையற்றது... சோனம் வாங்சுக் மனைவி குற்றச்சாட்டு..!!

    இந்தியா
    "நீட் தேர்வை உடனே ரத்து செய்!" திரைத்துறை பிரபலங்களுடன் வீதியில் இறங்கிய நீலம் பண்பாட்டு மையம்!

    "நீட் தேர்வை உடனே ரத்து செய்!" திரைத்துறை பிரபலங்களுடன் வீதியில் இறங்கிய நீலம் பண்பாட்டு மையம்!

    தமிழ்நாடு
    ரோகினி தியேட்டரில் பரபரப்பு... நீட்டை ஒழிக்கணும்... போராடிய இளைஞரை கைது செய்த போலீஸ்..!!

    ரோகினி தியேட்டரில் பரபரப்பு... நீட்டை ஒழிக்கணும்... போராடிய இளைஞரை கைது செய்த போலீஸ்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share