• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    யாரையும் மரியாதை குறைவாக நடத்த மாட்டோம்..! அமைச்சர் ஆனந்த் உறுதி.!

    தமிழக வெற்றி கழகத்தில் புதிதாக இணையும் யாரையும் மரியாதை குறைவாக நடத்த மாட்டோம் என்று அமைச்சர் ஆனந்த் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Sat, 06 Jun 2026 15:26:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk

    தமிழ்நாட்டின் அரசியல் களம் கடந்த சில மாதங்களாக மிகுந்த பரபரப்புடன் உள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (தவெக) 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைத்த நிலையில், அதிமுகவைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தொடர்ந்து தவெகவில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்க அரசியல் நிகழ்வாக மாறியுள்ளது. இந்த இணைப்புகள் அதிமுகவுக்குள் உள்ள உட்கட்சி பூசல்கள், தோல்வியின் தாக்கம் மற்றும் தவெகவின் புதிய அரசியல் ஈர்ப்பு ஆகியவற்றை பிரதிபலிக்கின்றன. 

    தவெக ஆட்சி அமைக்கப்பட்ட பின்னர், அதிமுகவின் உட்கட்சி பிரிவினை மேலும் தீவிரமானது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கும், சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி போன்ற தலைவர்களின் பிரிவுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகள் பலரை தவெகவை நோக்கி தள்ளின. 

    Anand

    மே 2026-ல் அதிமுகவைச் சேர்ந்த மூன்று சிட்டிங் எம்எல்ஏக்கள் – மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), எஸ். ஜெயகுமார் (பெருந்துறை) மற்றும் பி. சத்யபாமா (தாராபுரம்) ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இது அதிமுகவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இன்று அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, எம்.சி. சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் தமிழக வெற்றி கழகத்தில் ஐக்கியம் ஆகினர்.

    இதையும் படிங்க: தூக்கத்தில் இருந்து முழிச்சிக்கோங்க விஜய்... தவெக ஆட்சியை டாரு டாராக கிழித்த அதிமுக முக்கிய புள்ளி...!

    தமிழக வெற்றி கழகத்தில் புதிதாக இணையும் யாரையும் மரியாதை குறைவாக நடத்த மாட்டோம் என்று அமைச்சர் ஆனந்த் உறுதியுடன் தெரிவித்துள்ளார். அரசியல்வாதியாக அல்ல மக்களுக்கு சேவை செய்யும் மனிதராகவே தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இருப்பார் என்றும் கூறியுள்ளார். 

    இதையும் படிங்க: "நாவடக்கம் தேவை ஆதவ்"... ஜெயலலிதாவின் நம்பிக்கைகுரிய தொண்டர் EPS... விளாசிய கே.பி. முனுசாமி..!

    மேலும் படிங்க
    தூய சக்தியா..? இந்து விரோத சக்தியா..? சொல்லுங்க விஜய்..! எச்.ராஜா காட்டம்..!

    தூய சக்தியா..? இந்து விரோத சக்தியா..? சொல்லுங்க விஜய்..! எச்.ராஜா காட்டம்..!

    தமிழ்நாடு
    உங்கள் தவறை மறைக்க   காங்கிரஸ் பலிகடாவா.? திமுகவை பந்தாடிய மாணிக்கம் தாகூர்..!

    உங்கள் தவறை மறைக்க காங்கிரஸ் பலிகடாவா.? திமுகவை பந்தாடிய மாணிக்கம் தாகூர்..!

    தமிழ்நாடு
    "அவசரப்படாதீங்க"..! யாரை நம்பியும் போகாதீங்க..! நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்..!!

    "அவசரப்படாதீங்க"..! யாரை நம்பியும் போகாதீங்க..! நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    காங்., துரோகத்தை தோலுரித்து காட்டுங்க! திமுக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் கொடுத்த டாஸ்க்!

    காங்., துரோகத்தை தோலுரித்து காட்டுங்க! திமுக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் கொடுத்த டாஸ்க்!

    தமிழ்நாடு
    ஆபாச படத்தை பார்த்தும்.. எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது..!! அதன் பின் இதை தான் செய்தேன்.. ஓபனாக பேசிய நடிகை சன்னி லியோன்..!

    ஆபாச படத்தை பார்த்தும்.. எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது..!! அதன் பின் இதை தான் செய்தேன்.. ஓபனாக பேசிய நடிகை சன்னி லியோன்..!

    சினிமா
    நாசிக் ஐ.டி., நிறுவன மதமாற்ற விவகாரம்! இளம்பெண்களை கட்டாய மூளைச்சலவை செய்தது அம்பலம்!

    நாசிக் ஐ.டி., நிறுவன மதமாற்ற விவகாரம்! இளம்பெண்களை கட்டாய மூளைச்சலவை செய்தது அம்பலம்!

    இந்தியா

    செய்திகள்

    தூய சக்தியா..? இந்து விரோத சக்தியா..? சொல்லுங்க விஜய்..! எச்.ராஜா காட்டம்..!

    தூய சக்தியா..? இந்து விரோத சக்தியா..? சொல்லுங்க விஜய்..! எச்.ராஜா காட்டம்..!

    தமிழ்நாடு
    உங்கள் தவறை மறைக்க   காங்கிரஸ் பலிகடாவா.? திமுகவை பந்தாடிய மாணிக்கம் தாகூர்..!

    உங்கள் தவறை மறைக்க காங்கிரஸ் பலிகடாவா.? திமுகவை பந்தாடிய மாணிக்கம் தாகூர்..!

    தமிழ்நாடு

    "அவசரப்படாதீங்க"..! யாரை நம்பியும் போகாதீங்க..! நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    காங்., துரோகத்தை தோலுரித்து காட்டுங்க! திமுக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் கொடுத்த டாஸ்க்!

    காங்., துரோகத்தை தோலுரித்து காட்டுங்க! திமுக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் கொடுத்த டாஸ்க்!

    தமிழ்நாடு
    நாசிக் ஐ.டி., நிறுவன மதமாற்ற விவகாரம்! இளம்பெண்களை கட்டாய மூளைச்சலவை செய்தது அம்பலம்!

    நாசிக் ஐ.டி., நிறுவன மதமாற்ற விவகாரம்! இளம்பெண்களை கட்டாய மூளைச்சலவை செய்தது அம்பலம்!

    இந்தியா
    தூக்கத்தில் இருந்து முழிச்சிக்கோங்க விஜய்... தவெக ஆட்சியை டாரு டாராக கிழித்த அதிமுக முக்கிய புள்ளி...!

    தூக்கத்தில் இருந்து முழிச்சிக்கோங்க விஜய்... தவெக ஆட்சியை டாரு டாராக கிழித்த அதிமுக முக்கிய புள்ளி...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share