• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    புதுச்சேரியில் 'தவெக' கூட்டணி கனவு கலைந்ததா? ரங்கசாமியை சந்தித்த பாஜக தேசியத் தலைவர்! 

    என். காங்கிரஸ் கட்சியுடன் தவெக கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், முதலமைச்சர் ரங்கசாமியுடன் நிதின் நபின் சந்தித்து கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 21 Dec 2025 15:39:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tvk-alliance-plans-fail-in-puducherry-bjp-national-lead

    தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் புதுச்சேரியில் சமீபத்தில் நடத்திய பிரம்மாண்ட பொதுக்கூட்டம் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமியை அவர் புகழ்ந்து பேசியது, அங்கு ஒரு புதிய கூட்டணி உதயமாகப்போகிறதோ என்ற பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சூழலில், இன்று பாஜகவின் தேசிய மேலிடம் நேரடியாகக் களத்தில் இறங்கி அனைத்து ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

    பாஜகவின் புதிய தேசியச் செயல் தலைவர் நிதின் நபின் மற்றும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் இன்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, "புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) இப்போதும் தொடர்கிறது; வரும் தேர்தலிலும் தொடரும்" என்று தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளார்.  இதன் மூலம் விஜய் - ரங்கசாமி கூட்டணி அமையலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட கணக்குகள் தற்போதைக்குத் தவிடுபொடியாகியுள்ளன.

    மறுபுறம், தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமையாத நிலையில், விஜய் அவர்கள் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்க்கலாம் என்று பேசப்பட்டது. ஆனால், காங்கிரஸ் மேலிடம் திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டுக் குழுவை அமைத்துவிட்டதால், அந்தக் கதவும் அடைக்கப்பட்டுவிட்டது. தற்போது ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்றவர்கள் விஜய் பக்கம் செல்லலாம் எனப் பேச்சுக்கள் எழுந்தாலும், பாஜக அவர்களை மீண்டும் தனது அணிக்குள் இழுக்க முயற்சி செய்து வருகிறது. "எந்தச் சிறிய கட்சியும் தவெக-வுடன் வெளிப்படையாகக் கை கோர்க்கத் தயங்குவது ஏன்?" என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் 'விவாதப் பொருளாக மாறியுள்ளது. புதுச்சேரியில் பாஜக தனது கூட்டணியை உறுதி செய்த நிலையில், விஜய் தனித்துப் போட்டியிடுவாரா அல்லது கடைசி நேரத்தில் புதிய கூட்டணி அமையுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. 

    இதையும் படிங்க: தவெக-வில் இணைந்தார் ஃபெலிக்ஸ் ஜெரால்ட்: விஜய்யின் தேசிய செய்தித் தொடர்பாளராக நியமனம்!

    இதையும் படிங்க: "நாங்கள் நாய் கிடையாது, பகுத்தறிவுள்ள தொண்டர்கள்" - அண்ணாமலைக்கு தவெக அருண்ராஜ் பதிலடி!

    மேலும் படிங்க
    அதிமுக அதிரடி அறிவிப்பு: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட தொகுதி பொறுப்பாளர்கள் பட்டியல்!

    அதிமுக அதிரடி அறிவிப்பு: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட தொகுதி பொறுப்பாளர்கள் பட்டியல்!

    தமிழ்நாடு
    அயனாவரம் தவெக கூட்டத்தில் மது பாட்டில் வீச்சு! மேடையிலேயே அமர்ந்து ஆதவ் அர்ஜுனா போராட்டம்!

    அயனாவரம் தவெக கூட்டத்தில் மது பாட்டில் வீச்சு! மேடையிலேயே அமர்ந்து ஆதவ் அர்ஜுனா போராட்டம்!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் இருக்கா? இல்லையா? - தமிழ்நாடு கோழி பண்ணையாளர்கள் சங்கம் முக்கிய அறிவிப்பு...!

    தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் இருக்கா? இல்லையா? - தமிழ்நாடு கோழி பண்ணையாளர்கள் சங்கம் முக்கிய அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    வெர்சி இன்னோவேஷன் அதிரடி..! பி.ஆர். ரமேஷ் புதிய தணிக்கை குழு தலைவராக நியமனம்!

    வெர்சி இன்னோவேஷன் அதிரடி..! பி.ஆர். ரமேஷ் புதிய தணிக்கை குழு தலைவராக நியமனம்!

    இந்தியா
    பிரதமர் மோடி, அமித் ஷாவுடன் விஜய் ரகசிய கூட்டு... அமைச்சர் ராஜேந்திரன் கடும் தாக்கு...!

    பிரதமர் மோடி, அமித் ஷாவுடன் விஜய் ரகசிய கூட்டு... அமைச்சர் ராஜேந்திரன் கடும் தாக்கு...!

    அரசியல்
    பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை! டி-ஷர்ட் வாசகத்தை காட்டி எடப்பாடியார் திமுக-வை விளாசல்!

    பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை! டி-ஷர்ட் வாசகத்தை காட்டி எடப்பாடியார் திமுக-வை விளாசல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share