• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "மீண்டும் வந்தே மாதரம் முதலிடம் "..! தமிழக அமைச்சர்கள் பதவியேற்பு விழா தொடக்கம்..!

    வந்தே மாதரம் பாடலுடன் தமிழக அமைச்சரவை பதவி ஏற்பு நிகழ்ச்சி தொடங்கியது.
    Author By Nila Thu, 21 May 2026 10:17:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk cabinet

    தமிழ்நாட்டின் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று, சி. ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசை அமைத்தது. மே 10, 2026 அன்று சென்னையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட 10 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர்.

    முதல்வராக ஜோசப் விஜய் முதலமைச்சராக பதவியேற்று சுமார் பத்து நாட்களுக்குப் பிறகு, இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது. சென்னை ஆளுநர் மாளிகையில் காலை 10 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில் 23 புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர். இதன் மூலம் தவெக அரசு கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வலுவான ஆட்சியமைப்பை நோக்கி முன்னேறுகிறது.

    cabinet

    வந்தே மாதரம் பாடலுடன் புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் விழா சென்னை கிண்டி மக்கள் மாளிகையில் தொடங்கியது. புதிய அமைச்சர்களுக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் முதலில் வந்தே மாதரம் பாடலும் தேசிய கீதம் பாடப்பட்டது சர்ச்சையான நிலையில் மீண்டும் அதே பாணியில் விழா தொடங்கியது.

    இதையும் படிங்க: "REAL மாமன்னன் MOMENT"..! தந்தைக்கு சீட் கொடுக்காத அதிமுக... மகனை அமைச்சராக்கிய தவெக..!

    தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் ஒவ்வொருவராக உறுதிமொழி ஏற்று பதவியேற்று கொண்டனர். முதலாவதாக தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ஸ்ரீநாத் அமைச்சராக பொறுப்பேற்றார். அவரைத் தொடர்ந்து ஒவ்வொரு அமைச்சர்களாக பொறுப்பேற்று வருகின்றனர். முன்னதாக ஆளுநருக்கு முதல்வர் விஜய் அமைச்சர்களை அறிமுகம் செய்து வைத்தார். 

    இதையும் படிங்க: TVK Cabinetல் 20 மாவட்டங்கள் Missing! அமைச்சரவை பட்டியல் ஏமாற்றம்! புறக்கணிப்பா..?

    மேலும் படிங்க
    பட்டப்பகலில் பயங்கரம்... மளிகை கடையில் தனியாக இருந்த பெண் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை... மர்ம நபர்களுக்கு வலைவீச்சு...!

    பட்டப்பகலில் பயங்கரம்... மளிகை கடையில் தனியாக இருந்த பெண் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை... மர்ம நபர்களுக்கு வலைவீச்சு...!

    தமிழ்நாடு
    அப்படியே ரிவர்ஸில் வந்த தங்கம், வெள்ளி விலை..!! மக்கள் அதிர்ச்சி..!! இன்றைய நிலவரம்..!!

    அப்படியே ரிவர்ஸில் வந்த தங்கம், வெள்ளி விலை..!! மக்கள் அதிர்ச்சி..!! இன்றைய நிலவரம்..!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    சென்னையில் மட்டும் 7 அமைச்சர்கள்!!  தலைநகரில் தனிகவனம் செலுத்தும் விஜய்! பின்னணி இதோ!

    சென்னையில் மட்டும் 7 அமைச்சர்கள்!! தலைநகரில் தனிகவனம் செலுத்தும் விஜய்! பின்னணி இதோ!

    அரசியல்
    புதிய 5G ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது Motorola..!! என்ன மாடல்..?? எவ்ளோ விலை தெரியுமா..??

    புதிய 5G ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது Motorola..!! என்ன மாடல்..?? எவ்ளோ விலை தெரியுமா..??

    மொபைல் போன்
    "REAL மாமன்னன் MOMENT"..! தந்தைக்கு சீட் கொடுக்காத அதிமுக... மகனை அமைச்சராக்கிய தவெக..!

    "REAL மாமன்னன் MOMENT"..! தந்தைக்கு சீட் கொடுக்காத அதிமுக... மகனை அமைச்சராக்கிய தவெக..!

    தமிழ்நாடு
    விவசாயிகளின் நலனுக்காக பாடுபட்ட பிரதமர் மோடி..!!

    விவசாயிகளின் நலனுக்காக பாடுபட்ட பிரதமர் மோடி..!! 'அக்ரிகோலா' பதக்கம் வழங்கி கௌரவித்த ஐநா..!!

    உலகம்

    செய்திகள்

    பட்டப்பகலில் பயங்கரம்... மளிகை கடையில் தனியாக இருந்த பெண் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை... மர்ம நபர்களுக்கு வலைவீச்சு...!

    பட்டப்பகலில் பயங்கரம்... மளிகை கடையில் தனியாக இருந்த பெண் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை... மர்ம நபர்களுக்கு வலைவீச்சு...!

    தமிழ்நாடு
    சென்னையில் மட்டும் 7 அமைச்சர்கள்!!  தலைநகரில் தனிகவனம் செலுத்தும் விஜய்! பின்னணி இதோ!

    சென்னையில் மட்டும் 7 அமைச்சர்கள்!! தலைநகரில் தனிகவனம் செலுத்தும் விஜய்! பின்னணி இதோ!

    அரசியல்

    "REAL மாமன்னன் MOMENT"..! தந்தைக்கு சீட் கொடுக்காத அதிமுக... மகனை அமைச்சராக்கிய தவெக..!

    தமிழ்நாடு
    விவசாயிகளின் நலனுக்காக பாடுபட்ட பிரதமர் மோடி..!! 'அக்ரிகோலா' பதக்கம் வழங்கி கௌரவித்த ஐநா..!!

    விவசாயிகளின் நலனுக்காக பாடுபட்ட பிரதமர் மோடி..!! 'அக்ரிகோலா' பதக்கம் வழங்கி கௌரவித்த ஐநா..!!

    உலகம்
    பிரதமர் மோடி தலைமையில் மீட்டிங்..!! மத்திய கிழக்கு பதற்றம், அமைச்சரவை மாற்றம் குறித்து முக்கிய விவாதப் பொருள்..!!

    பிரதமர் மோடி தலைமையில் மீட்டிங்..!! மத்திய கிழக்கு பதற்றம், அமைச்சரவை மாற்றம் குறித்து முக்கிய விவாதப் பொருள்..!!

    இந்தியா
    TVK Cabinetல் 20 மாவட்டங்கள் Missing! அமைச்சரவை பட்டியல் ஏமாற்றம்! புறக்கணிப்பா..?

    TVK Cabinetல் 20 மாவட்டங்கள் Missing! அமைச்சரவை பட்டியல் ஏமாற்றம்! புறக்கணிப்பா..?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share