• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    யாருமின்றி தனியாக மும்பை சென்ற விஜய்! ரகசிய திட்டமா? குடும்ப விழாவா? சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

    தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் இன்று இரவு 7.24 மணிக்குச் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் மும்பை புறப்பட்டுச் சென்றார்.
    Author By Thenmozhi Kumar Fri, 20 Mar 2026 20:21:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK Chief Vijay Flies to Mumbai in Private Jet; Speculations Rife Over Sudden Visit.

    தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் இன்று இரவு சென்னையில் இருந்து திடீரென தனி விமானத்தில் மும்பைக்குப் புறப்பட்டுச் சென்றது அரசியல் மற்றும் திரைத்துறையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இன்று மாலை 5 மணியளவில் நடிகர் விஜய் மும்பை செல்லவிருப்பதாகத் தகவல் பரவியது. இது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, பழைய விமான நிலையத்தின் 6-வது கேட் வழியாக உள்ளே நுழைந்து, இரவு 7 மணிக்குத் தனி விமானத்தில் செல்வதற்கான முறையான அனுமதி (BCAS Pass) பெறப்பட்டதை அவர்கள் உறுதிப்படுத்தினர்.

    திட்டமிட்டபடி இரவு 7.10 மணிக்குச் சென்னை பழைய விமான நிலையத்திற்குத் தனது காரில் வந்திறங்கிய விஜய், பாதுகாப்புச் சோதனைகளை முடித்துக் கொண்டு தனி விமானத்தில் ஏறினார். சரியாக இரவு 7.24 மணிக்கு அந்த விமானம் மும்பை நோக்கிப் புறப்பட்டது. வழக்கமாக விஜய்யுடன் பயணிக்கும் தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்டோர் இம்முறை அவருடன் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: "விஜய்க்கு மூளை வளர்ச்சி இல்லை": ரஜினியை விமரிசித்த ஆதவ் அர்ஜுனாவிற்கு மதுரை ரசிகர்கள் கண்டனம்!

    சென்னை

    விஜய்யின் இந்தத் திடீர் பயணத்திற்குப் பின்னால் இரண்டு முக்கியக் காரணங்கள் கூறப்படுகின்றன. அவர் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தணிக்கைச் சான்று (Censor Certificate) தொடர்பான பணிகளுக்காக மும்பை சென்றுள்ளதாக ஒரு தரப்பு கூறுகிறது. மற்றொரு தரப்பில், மும்பையில் உள்ள அவரது நெருங்கிய குடும்ப நண்பர் ஒருவரின் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வதற்காகச் சென்றுள்ளதாகவும், நாளை (சனிக்கிழமை) அவர் மீண்டும் சென்னை திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

    காரணம் எதுவாக இருந்தாலும், தவெக தலைவராக அரசியல் களத்தில் தீவிரமாக இருக்கும் வேளையில் விஜய்யின் இந்தத் திடீர் மும்பை பயணம் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

    இதையும் படிங்க: திமுக ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி.. அது அதிமுகவுக்கு சாதகமாக அமையும் ..!! ஒரே போடாக போட்ட ராஜேந்திர பாலாஜி..!!

    மேலும் படிங்க
    ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா மனிதநேய உதவி! 2.5 டன் மருத்துவ பொருட்கள் காபூல் சென்றடைந்தது!

    ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா மனிதநேய உதவி! 2.5 டன் மருத்துவ பொருட்கள் காபூல் சென்றடைந்தது!

    உலகம்
    யார் தலைவர் என்பதே தெரியவில்லை! அதிமுக, நாம் தமிழர் கட்சிகளை சாடிய தவெக நிர்மல் குமார்!

    யார் தலைவர் என்பதே தெரியவில்லை! அதிமுக, நாம் தமிழர் கட்சிகளை சாடிய தவெக நிர்மல் குமார்!

    தமிழ்நாடு
    காட்டுக்குள் பதுங்கியிருந்த காமுகன்... விளாத்திக்குளம் மாணவி கொலையில் திருப்பம்... குற்றவாளி கொடுத்த பகீர் வாக்குமூலம்...!

    காட்டுக்குள் பதுங்கியிருந்த காமுகன்... விளாத்திக்குளம் மாணவி கொலையில் திருப்பம்... குற்றவாளி கொடுத்த பகீர் வாக்குமூலம்...!

    தமிழ்நாடு
    இது வெற்றிக் கூட்டணி! கைகோர்த்த சசிகலா - ராமதாஸ்! அதிரும் தேர்தல் களம்!

    இது வெற்றிக் கூட்டணி! கைகோர்த்த சசிகலா - ராமதாஸ்! அதிரும் தேர்தல் களம்!

    தமிழ்நாடு
    1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு அட்டவணை வெளியீடு! ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!

    1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு அட்டவணை வெளியீடு! ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!

    தமிழ்நாடு
    அதிமுகவில் உச்சத்தில் கோஷ்டி பூசல்... கட்சி மாற தயாராகும் மாஜி எம்.எல்.ஏ... இ.பி.எஸுக்கு தலைவலி..!

    அதிமுகவில் உச்சத்தில் கோஷ்டி பூசல்... கட்சி மாற தயாராகும் மாஜி எம்.எல்.ஏ... இ.பி.எஸுக்கு தலைவலி..!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share