• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சமூக வலைதள பிரசாரத்திற்கு ரூ.0! வெளியானது தவெக தேர்தல் கணக்கு! திமுகவுடன் ஒப்பிட்டால் ஷாக்!

    திமுக தாக்கல் செய்த கணக்கில் மொத்த தேர்தல் செலவு ரூ.197.84 கோடியாகவும், அதிமுகவின் செலவு ரூ.112.39 கோடியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Pandian Sat, 26 Sep 2026 11:05:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK Election Expenditure 2026: Vijay Party Spent Rs 19.81 Crore, DMK Spent Rs 197.84 Crore

    2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ரூ.19.81 கோடி செலவு செய்துள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ள கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே தேர்தலில் திமுக ரூ.197.84 கோடியும், அதிமுக ரூ.112.39 கோடியும் செலவு செய்துள்ளதாக கட்சிகள் தாக்கல் செய்துள்ள அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் திமுகவின் அறிவிக்கப்பட்ட தேர்தல் செலவில் சுமார் பத்தில் ஒரு பங்கையே தவெக செலவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.

    தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் வாக்குப்பதிவு முடியும் வரையிலான காலகட்டத்தில் கட்சிகள் மேற்கொண்ட செலவுகளை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அந்த அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தவெகவின் செலவு கணக்கில், கட்சியின் பொதுத் தேர்தல் பிரசாரத்துக்காக சுமார் ரூ.19.4 கோடி செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தவெக தலைவர் விஜய்யின் விமானப் பயணத்துக்காக ரூ.3.55 கோடி செலவிடப்பட்டுள்ளதாக கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. மார்ச் 14 முதல் ஏப்ரல் 28 வரை விமானப் பயணம் தொடர்பாக பல்வேறு நிறுவனங்களுக்கு பணம் செலுத்தப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: வீடியோ இருந்தும் விசாரணை நிறுத்தம்... வீரமணி விவகாரம்..! திமுகவை வெளுத்த அமைச்சர் நிர்மல் குமார்..!!

    DMK

    பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்காக ரூ.2.06 கோடியும், பிரசாரப் பொருட்களுக்காக சுமார் ரூ.40.55 லட்சமும் செலவிடப்பட்டுள்ளதாக தவெக கணக்கு கூறுகிறது. செய்தித்தாள், மின்னணு ஊடகம் மற்றும் வானொலி உள்ளிட்ட ஊடக விளம்பரங்களுக்காக சுமார் ரூ.6.35 கோடி செலவிடப்பட்டுள்ளது.

    அதேநேரத்தில், சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆன்லைன் பிரசாரத்துக்காக கட்சி தரப்பில் தனியாக எந்த செலவும் காட்டப்படவில்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தவெக போட்டியிட்ட தொகுதிகளில் வேட்பாளர்களுக்காக கட்சி சார்பில் நேரடி செலவு எதுவும் காட்டப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    தேர்தல் அறிவிக்கப்பட்டபோது தவெக கணக்கில் ரூ.3.03 கோடி தொடக்க இருப்பு இருந்ததாகவும், தேர்தல் காலத்தில் பல்வேறு வழிகளில் ரூ.7.02 கோடி வருவாய் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளுக்கு தலா ரூ.40 லட்சம் செலவு செய்யப்பட்டதாக கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 சட்டசபை தேர்தலில் தவெக 233 தொகுதிகளில் போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனிடையே, திமுக தாக்கல் செய்த கணக்கில் மொத்த தேர்தல் செலவு ரூ.197.84 கோடியாகவும், அதிமுகவின் செலவு ரூ.112.39 கோடியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக மட்டும் செய்தித்தாள், தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடக விளம்பரங்களுக்கு ரூ.70 கோடி செலவிட்டதாக அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ள இந்த கணக்குகள், தேர்தல் பிரசாரத்துக்காக ஒவ்வொரு கட்சியும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள செலவுகளை மட்டுமே பிரதிபலிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: ஸ்வீட் அங்கிள்... அப்டேட் ஆகுங்க! ஒப்பாரி வைக்காதீங்க! ஸ்டாலினை குறிவைத்து தவெக ஐடி விங் சரமாரி தாக்கு!

    மேலும் படிங்க
    தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: சேலம் புதிய கமிஷனராக ஏ.ஜி.பாபு நியமனம்!

    தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: சேலம் புதிய கமிஷனராக ஏ.ஜி.பாபு நியமனம்!

    தமிழ்நாடு
     “எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லையென்றால்..” - தவெக அரசுக்கு மக்கள் பகிரங்க எச்சரிக்கை...!

    “எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லையென்றால்..” - தவெக அரசுக்கு மக்கள் பகிரங்க எச்சரிக்கை...!

    அரசியல்
    ஆசிய விளையாட்டு: 4x400 தொடர் ஓட்டத்தில் இந்திய பெண்கள் அணி தங்கம் வென்று சாதனை!

    ஆசிய விளையாட்டு: 4x400 தொடர் ஓட்டத்தில் இந்திய பெண்கள் அணி தங்கம் வென்று சாதனை!

    விளையாட்டு
    தனியார் பள்ளிகளிடம் 100 கோடி மோசடி.. திமுக தலையில் இறங்கியது பேரிடி...  7 பைகளில் கட்டுக் கட்டாய் சிக்கிய முக்கிய ஆவணங்கள்...!!

    தனியார் பள்ளிகளிடம் 100 கோடி மோசடி.. திமுக தலையில் இறங்கியது பேரிடி... 7 பைகளில் கட்டுக் கட்டாய் சிக்கிய முக்கிய ஆவணங்கள்...!!

    அரசியல்
    “சத்தியபாமாவுக்கு அந்த உரிமையே கிடையாது”... “விஜய்க்கு அந்த விஷயம் தெரியும்”  - தவெகவுக்கு இடியை இறக்கிய ஆர்.பி.உதயகுமார்...!

    “சத்தியபாமாவுக்கு அந்த உரிமையே கிடையாது”... “விஜய்க்கு அந்த விஷயம் தெரியும்” - தவெகவுக்கு இடியை இறக்கிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    இடைத்தேர்தலில் தவெக தான்... நம்பிக்கை இருக்கு.. நடிகர் ஜெய் உறுதி..!!

    இடைத்தேர்தலில் தவெக தான்... நம்பிக்கை இருக்கு.. நடிகர் ஜெய் உறுதி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share