• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    முதல்வர் விஜய்க்கு நெருக்கமானவர்களுக்கு அரசு பதவிகள்? அரசாணை இல்லாத நியமனங்கள்! தவெக அரசில் சர்ச்சை!

    தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மற்றும் முதல்வர் விஜய் நெருக்கமானவர்களுக்கு அரசு பொறுப்புகள் வழங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அதற்கான அரசாணைகள் பொதுவெளியில் வெளியிடப்படாதது குறித்து அரசியல் வட்டாரங்களில் விவாதம் எழுந்துள்ளது.
    Author By Pandian Mon, 03 Aug 2026 13:57:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tvk-government-posts-no-gos-released-vijay-administration-controversy

    முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக அரசு, கட்சி நிர்வாகிகள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு அரசு சார்ந்த பொறுப்புகளை வழங்கி வருவதாக கூறப்படும் நிலையில், அந்த நியமனங்கள் தொடர்பான அரசாணைகள் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    தவெக அரசு பொறுப்பேற்ற தொடக்க காலத்தில், முதல்வர் விஜயின் ஆஸ்தான ஜோதிடராக அறியப்பட்ட ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலுக்கு சிறப்பு அதிகாரி பதவி வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அந்த நியமனம் தொடர்பான அரசாணை ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

    அதன் பின்னர், முதல்வர் விஜயின் அரசியல் ஆலோசகராகவும், தேர்தல் வியூக வகுப்பாளராகவும் செயல்பட்ட ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் அரசு தரப்பில் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்த நியமனங்கள் தொடர்பான அரசாணைகள் வெளிப்படையாக வெளியிடப்படவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: கருகிய பயிர்கள்... தவிக்கும் விவசாயிகள்..! உடனடி இழப்பீட்டுக்கு அழுத்தம் கொடுக்கும் EPS..!

    மேலும், முதல்வர் விஜயின் சமூக வலைதள குழுவில் செயல்பட்டு வந்த ஜெகதீஷ் மற்றும் உதவியாளர் ராம்குமார் ஆகியோருக்கும் முதல்வரின் நேர்முக உதவியாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாததால், இதுகுறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

    GovernmentOrders

    இதேபோல், தவெக தேர்தல் பிரசார காலத்தில் விஜய்க்கு பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபட்ட பவுன்சர் நயீம் மூஸாவும் தற்போது முதல்வரின் நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ பொறுப்பு என்ன என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை என கூறப்படுகிறது.

    இதற்கிடையில், முதல்வர் விஜயின் ரசிகர் மன்ற நிர்வாகியாக இருந்த குரு, தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பு அமைப்பில் முக்கிய பொறுப்பில் நியமிக்கப்பட்டதாகவும், தவெக தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த திவ்யா, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சமூக ஊடகப் பிரிவில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    முதல்வர் விஜய் ஆட்சிக்கு வந்தபோது வெளிப்படையான நிர்வாகம் வழங்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், முக்கிய நியமனங்கள் தொடர்பான தகவல்கள் முழுமையாக வெளியாகாதது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு தரப்பில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகும் பட்சத்தில் மட்டுமே இந்த விவகாரத்தில் முழுமையான தெளிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: அரசு வழக்கறிஞர் பதவி ஒதுக்கீட்டில் தவெக மீது அதிருப்தி? காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஏமாற்றம்? புதிய சலசலப்பு!

    மேலும் படிங்க
    தொழில் வளர்ச்சியில் வேகம் காட்டும் தவெக அரசு... ஸ்ரீபெரும்புதூரில் CM விஜய் அதிரடி விசிட்..!!

    தொழில் வளர்ச்சியில் வேகம் காட்டும் தவெக அரசு... ஸ்ரீபெரும்புதூரில் CM விஜய் அதிரடி விசிட்..!!

    தமிழ்நாடு
    "அரிசி விலை உயர்வால் தமிழக மக்களுக்குப் பாதிப்பில்லை!" அமைச்சர் வெங்கட்ரமணன் விளக்கம்!

    "அரிசி விலை உயர்வால் தமிழக மக்களுக்குப் பாதிப்பில்லை!" அமைச்சர் வெங்கட்ரமணன் விளக்கம்!

    தமிழ்நாடு
    நடிகை யோகலட்சுமிக்கு சம்மன் அனுப்பிய ஜியோ ஹாட்ஸ்டார்..!! ஷாக்கில் ‘ஹார்ட் பீட்’ ரசிகர்கள்.. காரணம் இது தானா..!

    நடிகை யோகலட்சுமிக்கு சம்மன் அனுப்பிய ஜியோ ஹாட்ஸ்டார்..!! ஷாக்கில் ‘ஹார்ட் பீட்’ ரசிகர்கள்.. காரணம் இது தானா..!

    சினிமா
    முஸ்லிம் கைதிகளுக்கு பரோல்? தமிழக அரசின் புதிய ஆலோசனை பரபரப்பு!

    முஸ்லிம் கைதிகளுக்கு பரோல்? தமிழக அரசின் புதிய ஆலோசனை பரபரப்பு!

    அரசியல்
    "கைதிகளுக்கும் உரிமைகள் உண்டு!" சிறை ஆய்வு விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!

    "கைதிகளுக்கும் உரிமைகள் உண்டு!" சிறை ஆய்வு விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!

    தமிழ்நாடு
    மீண்டும் அதிமுகவில் அதகளம்..! EPS அளித்த பொறுப்புகளை ஏற்கப்போவதில்லை..! வேலுமணி தரப்பு கூட்டாக அறிவிப்பு..!

    மீண்டும் அதிமுகவில் அதகளம்..! EPS அளித்த பொறுப்புகளை ஏற்கப்போவதில்லை..! வேலுமணி தரப்பு கூட்டாக அறிவிப்பு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தொழில் வளர்ச்சியில் வேகம் காட்டும் தவெக அரசு... ஸ்ரீபெரும்புதூரில் CM விஜய் அதிரடி விசிட்..!!

    தொழில் வளர்ச்சியில் வேகம் காட்டும் தவெக அரசு... ஸ்ரீபெரும்புதூரில் CM விஜய் அதிரடி விசிட்..!!

    தமிழ்நாடு

    "அரிசி விலை உயர்வால் தமிழக மக்களுக்குப் பாதிப்பில்லை!" அமைச்சர் வெங்கட்ரமணன் விளக்கம்!

    தமிழ்நாடு
    முஸ்லிம் கைதிகளுக்கு பரோல்? தமிழக அரசின் புதிய ஆலோசனை பரபரப்பு!

    முஸ்லிம் கைதிகளுக்கு பரோல்? தமிழக அரசின் புதிய ஆலோசனை பரபரப்பு!

    அரசியல்

    "கைதிகளுக்கும் உரிமைகள் உண்டு!" சிறை ஆய்வு விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!

    தமிழ்நாடு
    மீண்டும் அதிமுகவில் அதகளம்..! EPS அளித்த பொறுப்புகளை ஏற்கப்போவதில்லை..! வேலுமணி தரப்பு கூட்டாக அறிவிப்பு..!

    மீண்டும் அதிமுகவில் அதகளம்..! EPS அளித்த பொறுப்புகளை ஏற்கப்போவதில்லை..! வேலுமணி தரப்பு கூட்டாக அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    அடம் பிடிக்கும் கர்நாடகா.! காவிரிக்காக போராடும் தமிழகம்..! சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு..!!

    அடம் பிடிக்கும் கர்நாடகா.! காவிரிக்காக போராடும் தமிழகம்..! சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share