• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    குற்றங்களை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம்! உயர்கல்வித்துறை ஊழல் குறித்து அமைச்சர் தகவல்!

    ரீல்ஸை தவிர்த்து நிர்வாகமோ அரசியலோ பண்ண முடியாது எனவும் குற்ற சம்பவங்களை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் எனவும் அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Fri, 30 Oct 2026 17:22:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK Govt Will Complete 5 Years Strongly: Minister Viswanathan Slams DMK Claims

    சமூக வலைதளங்கள் மற்றும் ரீல்ஸ்களைத் தவிர்த்துவிட்டு இன்றைய காலகட்டத்தில் நிர்வாகத்தையோ அரசியலையோ முன்னெடுக்க முடியாது என்றும், தமிழகத்தில் நடக்கும் குற்றச் சம்பவங்கள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படும் என்றும் அமைச்சர் விஸ்வநாதன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

    சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஸ்வநாதன் மூன்று மாதங்களில் தவெக ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று திமுகவினர் பகல் கனவு கண்டனர். ஆனால், தற்போது நமது அரசு வெற்றிகரமாக 6 மாதங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஐந்து ஆண்டுகள் நிறைவடையும் வரை முழு பலத்துடனும், ஜனநாயக விழுமியங்களுக்கு மதிப்பளித்தும் மக்களுக்கான சிறப்பான ஆட்சியை தவெக அரசு தொடரும்.

    ஆறு மாதத்திற்கு ஒருமுறை நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவது வேண்டுமானால் திமுகவிற்கு வாடிக்கையாக இருக்கலாம்; தவெக அரசை நிம்மதியாக ஆட்சி செய்யவிடக் கூடாது என்பதே அவர்களின் ஒற்றை லட்சியமாக உள்ளது. மக்கள் தங்களுக்குத் தேர்தல் மூலம் தகுந்த பாடம் புகட்டி தவெகவிடம் ஆட்சியை ஒப்படைத்ததை மறந்த திமுகவினர், இன்னும் தாங்களே ஆட்சியில் இருப்பதாக நினைத்துக் கொண்டு அதிகாரத் தோரணையில் வலம் வருகின்றனர்.

    இதையும் படிங்க: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக தவெக அரசு மீது பாஜக தேசிய தலைமை விமர்சனம்!

    Congress

    தற்போதைய ஆட்சியில் அமைச்சர்கள் அனைவரும் மிக விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் செயலாற்றி வருகின்றனர். முந்தைய ஆட்சிக் காலங்களை விட இந்த காலகட்டம் மிக முக்கியமானது என்பதால், ஒவ்வொரு நகர்வும் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. சிறிய விஷயங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்; கடந்த கால ஆட்சியாளர்களைப் போல ஏனோ தானோவென்று கடமைக்கு பணியாற்ற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

    எங்கள் மீது தமிழக மக்கள் அசைக்க முடியாத பெருநம்பிக்கை வைத்துள்ளனர். மாண்புமிகு முதலமைச்சர் எங்கள் மீது வைத்துள்ள ஒரே எதிர்பார்ப்பு தூய்மையான, நேர்மையான மக்களாட்சி மட்டுமே; அதற்காக நாங்கள் அல்லும் பகலும் கடுமையாக உழைத்து வருகிறோம்.

    இன்று உலகமே டிஜிட்டல் மயமாகி மாறிவிட்டது. சமூக வலைதளங்களின் தாக்கம் இன்றியமையாததாக உள்ள சூழலில், அதனைப் புறந்தள்ளிவிட்டு உலகை அணுக முடியாது. அமெரிக்க அதிபர் ஒரு பொது நிகழ்வில் பங்கேற்றால் கூட அடுத்த நிமிடமே அது சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' ஆக வைரலாகி விடுகிறது. எனவே, ரீல்ஸை முழுமையாகத் தவிர்த்துவிட்டு இன்றைய நவீன காலத்தில் நிர்வாகத்தையோ, அரசியலையோ நடத்த முடியாது.

    அதேவேளையில், மாநிலத்தில் குற்றச் சம்பவங்கள் எந்தக் காலத்தில் நடந்தாலும் அது இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டிய ஒன்று என்பதில் அரசு உறுதியாக உள்ளது. காவல்துறை மிகக் கடுமையான கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

    குற்றவாளிகளை ஒருபோதும் விட்டுவைக்க மாட்டோம்; அனைத்துக் குற்றங்களையும் இரும்புக் கரம் கொண்டு முறியடித்தே தீருவோம். உயர்கல்வித் துறையில் கடந்த கால ஆட்சியில் ஏதேனும் முறைகேடுகள் அல்லது ஊழல்கள் நடைபெற்றுள்ளனவா என்பது குறித்துத் தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கடந்த கால ஆட்சியாளர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டிருக்கிறார்களா என்பதைத் தீவிரமாக விசாரித்து வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: திருநீறு, ருத்ராட்சத்துடன் திருவள்ளுவர் படம்: தவெக அரசை பாராட்டிய வானதி சீனிவாசன்!

    மேலும் படிங்க
    கால அவகாசம் நிறைவு.! லாரியில் GPS கருவி இல்லாவிட்டால் போக்குவரத்து அனுமதிச் சீட்டு கிடையாது..! திட்டவட்டம்.!!

    கால அவகாசம் நிறைவு.! லாரியில் GPS கருவி இல்லாவிட்டால் போக்குவரத்து அனுமதிச் சீட்டு கிடையாது..! திட்டவட்டம்.!!

    தமிழ்நாடு
    சினிமாவில் புதிய அவதாரம் எடுக்கும் சூர்யா..!! 100 கோடி வசூல் கொடுத்த இயக்குநருடன் கூட்டணி.. 49-வது படமும் ஹிட்டாகும் போலயே..!

    சினிமாவில் புதிய அவதாரம் எடுக்கும் சூர்யா..!! 100 கோடி வசூல் கொடுத்த இயக்குநருடன் கூட்டணி.. 49-வது படமும் ஹிட்டாகும் போலயே..!

    சினிமா
    புதுக்கோட்டை வரும் முதல்வர்.! பொறாமையில் பொங்கும் எதிர்க்கட்சிகள்..! அமைச்சர் பர்வேஸ் பேட்டி..!!

    புதுக்கோட்டை வரும் முதல்வர்.! பொறாமையில் பொங்கும் எதிர்க்கட்சிகள்..! அமைச்சர் பர்வேஸ் பேட்டி..!!

    தமிழ்நாடு
    “இனியும் சும்மா இருக்க மாட்டோம்...” -  எல்லை மீறிய தவெக ஐடி விங்க்... திமுகவில் இருந்து பறந்த  உச்சக்கட்ட வார்னிங்...!

    “இனியும் சும்மா இருக்க மாட்டோம்...” - எல்லை மீறிய தவெக ஐடி விங்க்... திமுகவில் இருந்து பறந்த உச்சக்கட்ட வார்னிங்...!

    அரசியல்
    ஆந்திராவில் குலைநடுங்க வைக்கும் சம்பவம்.. மாணவியை மின்சார ரம்பத்தால் வெட்டிய இளைஞர்!! பள்ளிக்குள் அரங்கேறிய கொடூரம்!!

    ஆந்திராவில் குலைநடுங்க வைக்கும் சம்பவம்.. மாணவியை மின்சார ரம்பத்தால் வெட்டிய இளைஞர்!! பள்ளிக்குள் அரங்கேறிய கொடூரம்!!

    இந்தியா
    விஜய் அரசுக்கு எதிராக திமுக மகளிரணி போர்க்கொடி..!  தவெக அரசை சாடிய தங்கம் தென்னரசு..!!

    விஜய் அரசுக்கு எதிராக திமுக மகளிரணி போர்க்கொடி..! தவெக அரசை சாடிய தங்கம் தென்னரசு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கால அவகாசம் நிறைவு.! லாரியில் GPS கருவி இல்லாவிட்டால் போக்குவரத்து அனுமதிச் சீட்டு கிடையாது..! திட்டவட்டம்.!!

    கால அவகாசம் நிறைவு.! லாரியில் GPS கருவி இல்லாவிட்டால் போக்குவரத்து அனுமதிச் சீட்டு கிடையாது..! திட்டவட்டம்.!!

    தமிழ்நாடு
    புதுக்கோட்டை வரும் முதல்வர்.! பொறாமையில் பொங்கும் எதிர்க்கட்சிகள்..! அமைச்சர் பர்வேஸ் பேட்டி..!!

    புதுக்கோட்டை வரும் முதல்வர்.! பொறாமையில் பொங்கும் எதிர்க்கட்சிகள்..! அமைச்சர் பர்வேஸ் பேட்டி..!!

    தமிழ்நாடு
    “இனியும் சும்மா இருக்க மாட்டோம்...” -  எல்லை மீறிய தவெக ஐடி விங்க்... திமுகவில் இருந்து பறந்த  உச்சக்கட்ட வார்னிங்...!

    “இனியும் சும்மா இருக்க மாட்டோம்...” - எல்லை மீறிய தவெக ஐடி விங்க்... திமுகவில் இருந்து பறந்த உச்சக்கட்ட வார்னிங்...!

    அரசியல்
    ஆந்திராவில் குலைநடுங்க வைக்கும் சம்பவம்.. மாணவியை மின்சார ரம்பத்தால் வெட்டிய இளைஞர்!! பள்ளிக்குள் அரங்கேறிய கொடூரம்!!

    ஆந்திராவில் குலைநடுங்க வைக்கும் சம்பவம்.. மாணவியை மின்சார ரம்பத்தால் வெட்டிய இளைஞர்!! பள்ளிக்குள் அரங்கேறிய கொடூரம்!!

    இந்தியா
    விஜய் அரசுக்கு எதிராக திமுக மகளிரணி போர்க்கொடி..!  தவெக அரசை சாடிய தங்கம் தென்னரசு..!!

    விஜய் அரசுக்கு எதிராக திமுக மகளிரணி போர்க்கொடி..! தவெக அரசை சாடிய தங்கம் தென்னரசு..!!

    தமிழ்நாடு
    தேனி சிறை தப்பியோட்டம் எதிரொலி..! இரவோடு இரவாக கைதிகள் இடமாற்றம்..! ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையை மூடிய சிறைத்துறை..!!

    தேனி சிறை தப்பியோட்டம் எதிரொலி..! இரவோடு இரவாக கைதிகள் இடமாற்றம்..! ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையை மூடிய சிறைத்துறை..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share