• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, November 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இளைஞர்களின் நலன் காக்கும் தவெக அரசு: வயது வரம்பு உயர்வுக்கு தவெக ஐடி விங் வரவேற்பு!

    அரசுப் பணிகளுக்கான நேரடி நியமனங்களில் வயது உச்சவரம்பை ஐந்து ஆண்டுகள் உயர்த்திய முதலமைச்சர் விஜயின் உத்தரவுக்கு தவெக ஐடி விங் பாராட்டு தெரிவித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Fri, 30 Oct 2026 16:57:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK IT Wing Hails CM Joseph Vijay Over 5-Year Age Relaxation for Govt Jobs.

    அரசுப் பணிகளுக்கான நேரடி நியமனங்களில் வயது உச்சவரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் பிறப்பித்துள்ள உத்தரவு, இளைஞர்களின் எதிர்காலத்திற்குப் பெரும் நம்பிக்கையளிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தகவல் தொழில்நுட்ப அணி புகழாரம் சூட்டியுள்ளது.

    தமிழகத்தில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, குரூப் 1, குரூப் 2, குரூப் 2ஏ மற்றும் குரூப் 4 உள்ளிட்ட அனைத்து நேரடி நியமன அரசுப் பணிகளுக்கான வயது உச்சவரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

    Age relaxation

    இது தொடர்பாக தவெக தகவல் தொழில்நுட்ப அணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் அரசுப் பணிக்காகக் கடுமையான முயற்சிகளுடன் தயாராகி வரும் இளைஞர்களின் நலனை எப்போதும் முதன்மையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது தவெக அரசு. அரசு வேலை என்ற உன்னதமான கனவோடு உழைக்கும் இளைஞர்களுக்குத் துணைநிற்கும் ஓர் அண்ணனாக, முதலமைச்சர் விஜய் இந்த வரலாற்று முடிவை எடுத்துள்ளார்.

    இதையும் படிங்க: அரிசி விலை உயர்வு விவகாரம்: உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த தவெக ஐடி விங்!

    Age relaxation

    அரசு விதிகளின்படி நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பு காரணமாகப் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துவிடும் சூழலில் இருந்த இளைஞர்களுக்கு இந்த உத்தரவு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இதன்மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இளைஞர்கள் வயது முதிர்வைக் காரணம் காட்டி அரசுத் தேர்வுகளை எழுதும் வாய்ப்பை இழக்க மாட்டார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இளைஞர்களுக்கு அரசு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி லஞ்சத்திலும் ஊழலிலும் ஈடுபடாமல், அவர்களின் திறமைக்குரிய நேர்மையான வாய்ப்புகளை உருவாக்கித் தந்து எதிர்காலத்திற்குத் தன்னம்பிக்கையூட்டும் மக்கள் அரசாக தவெக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இளைஞர்களின் தேவையை அறிந்து செயல்படுத்தப்பட்டுள்ள இந்த ஆணை, முதலமைச்சர் விஜய் அவர்கள் இளைஞர் சமுதாயத்தின் மீது கொண்டுள்ள தனிப்பட்ட அக்கறையின் தெளிவான சான்றாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: மெட்ரோ பள்ளம் முதல் போதைப்பொருள் வரை பொறுப்பேற்பாரா? திமுக-வை வறுத்தெடுத்த தவெக ஐடி விங்!

    மேலும் படிங்க
    மறைமுக கருத்துக்கேட்பு கூட்டமா? மீனவ கிராமங்களின் வாழ்வுரிமையை அழிக்காதீர்! சீமான் ஆவேசம்!

    மறைமுக கருத்துக்கேட்பு கூட்டமா? மீனவ கிராமங்களின் வாழ்வுரிமையை அழிக்காதீர்! சீமான் ஆவேசம்!

    தமிழ்நாடு
    மாணவர்களுக்கு நாளை பாராட்டு விழா: முதல்வர் விஜய் நேரில் பங்கேற்று சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்குகிறார்!

    மாணவர்களுக்கு நாளை பாராட்டு விழா: முதல்வர் விஜய் நேரில் பங்கேற்று சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்குகிறார்!

    தமிழ்நாடு
    6 காட்சிகள் அனுமதி: முதல்வர் விஜய்க்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி!

    6 காட்சிகள் அனுமதி: முதல்வர் விஜய்க்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி!

    தமிழ்நாடு
    குழந்தைகள் தின விழா: 61.84 லட்சம் மாணவர்களுக்கு கேக், வாழ்த்து அட்டை - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!

    குழந்தைகள் தின விழா: 61.84 லட்சம் மாணவர்களுக்கு கேக், வாழ்த்து அட்டை - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!

    தமிழ்நாடு
    தைரியமிருந்தால் வழக்கு தொடருங்கள்: பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சவால்!

    தைரியமிருந்தால் வழக்கு தொடருங்கள்: பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சவால்!

    இந்தியா
    இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு: காஞ்சிபுரம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

    இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு: காஞ்சிபுரம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share