• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஷாக்கிங் வீடியோ...!! - ரீல்ஸ் மோகத்தில் தவெகவினர் செய்த காரியம்... அரசு அலுவலகத்திற்குள் நுழைந்து அட்ராசிட்டி...

    கன்னியாகுமரியில் உள்ள கிள்ளியூர் பேரூராட்சி அலுவலகத்திற்குள் தமிழக வெற்றிக் கழகத்தினர் அத்து மீறியதாக புகார் எழுந்திருக்கிறது.
    Author By Amaravathi Wed, 20 May 2026 19:31:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     TVK Members reels attrocity at government office

    கன்னியாகுமரியில் உள்ள கிள்ளியூர் பேரூராட்சி அலுவலகத்திற்குள் தமிழக வெற்றிக் கழகத்தினர் அத்து மீறியதாக புகார் எழுந்திருக்கிறது. 

    கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் அருகே கீழ்குளம் பேரூராட்சி அலுவலகம் உள்ளது. இந்த பேரூராட்சி அலுவலகத்தில் தலைவியாக இருந்த ஒருவர் சரளா கோபா;. இவர் நேற்றைய தினம் அலுவலகத்திற்கு வராத நிலையில் அங்கு தமிழக வெற்றிக் கழகத்தின் மேற்கு மாவட்ட செயலாளர் சுபின் மற்றும் ஒன்றிய செயலாளர் உட்பட ஏராளம நிர்வாகிகள் அலுவலகத்திற்கு சென்றதாக தெரிகிறது. 

    அப்போது அங்கிருந்த ஊழியர்கள் உதவியுடன் அலுவலரின் அறையைத் திறந்து உள்ளே சென்று முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினின் படத்தை அகற்றியதுடன் அங்கு அவர்கள் கொண்டு வந்த தற்போதைய முதல்வரின் புகைப்படத்தை மாட்டியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் அங்கிருந்த பேரூராட்சி தலைவரின் அறையில் இருந்த லெட்டர் பேட் மற்றும் சீல் உள்ளிட்ட பொருட்களையும் சிலர் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. 

    இதையும் படிங்க: சவுக்கு சங்கர் மீதான "குண்டாஸ் ரத்து"..! தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..! புதிய திருப்பம்..!

    அதுமட்டுமின்றி தவெகவினர் அரசு அலுவலகத்திற்குள் நுழைந்து முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்தை அகற்றிவிட்டு, தற்போதையை முதலமைச்சர் விஜயின் புகைப்படத்தை மாற்றியதை வீடியோ எடுத்து அதனை இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சோசியல் மீடியாக்களில் பதிவிட்டுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    அந்த வீடியோ தற்போது அனைத்து சோசியல் மீடியாவுலும் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் அங்கு மீண்டும் ஒன்றிய செயலாளர் உட்பட பல தவெகவினர் கும்பலாக பேரூராட்சி தலைவி சரளாவின் அறைக்குள் சென்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதற்கு அங்கிருந்த சக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திமுக பேரராட்சி தலைவரின் அறைக்குள் புகுந்து அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்ததாகவும் பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் கூறி தற்போது சரளா கோபால், புதுக்கடை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

    கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் அருகே பேரூராட்சி தலைவரின் அலுவலகத்திற்குள் புகுந்து தவெக - .

    பேரூராட்சி தலைவிஅலுவலக பணியில் இருந்த போது தவெக கும்பலுடன் வந்து மிரட்டல்....#TVKFails pic.twitter.com/2Vx6xH4Gts

    — sathishkannan28 (@sathishkannan28) May 20, 2026

    இதையும் படிங்க: சிறப்பா இருக்கு.. நிச்சயம் மேம்படுத்துவோம்... ராஜீவ் காந்தி மருத்துவமனை ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் அருண்ராஜ் உறுதி..!

    மேலும் படிங்க
    தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. 12 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை..!

    தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. 12 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை..!

    தமிழ்நாடு
    கூட்டணி ஆட்சி அமைக்கிறார் முதல்வர் விஜய்.. நாளை காலை 10 மணிக்குத் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்!  

    கூட்டணி ஆட்சி அமைக்கிறார் முதல்வர் விஜய்.. நாளை காலை 10 மணிக்குத் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்!  

    தமிழ்நாடு
    அமைச்சரவை விரிவாக்க விழா: சிபிஐ கட்சிக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்!

    அமைச்சரவை விரிவாக்க விழா: சிபிஐ கட்சிக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்!

    தமிழ்நாடு
    எல்லாம் ரீல்ஸ் வெறி... ‘மாஸ்’ காட்ட மைக் பிடித்த துணை சபாநாயகர் ... மக்கள் மத்தியில் அதிகாரிக்கு ‘அலப்பறை’...!

    எல்லாம் ரீல்ஸ் வெறி... ‘மாஸ்’ காட்ட மைக் பிடித்த துணை சபாநாயகர் ... மக்கள் மத்தியில் அதிகாரிக்கு ‘அலப்பறை’...!

    தமிழ்நாடு
    “காலவரையற்ற வேலை நிறுத்தம்”... மத்திய, மாநில அரசுகள் தலையில் இடியை இறக்கிய மருந்து வணிகர்கள் சங்கம்...! 

    “காலவரையற்ற வேலை நிறுத்தம்”... மத்திய, மாநில அரசுகள் தலையில் இடியை இறக்கிய மருந்து வணிகர்கள் சங்கம்...! 

    தமிழ்நாடு
    59 ஆண்டுகளுக்குப் பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்.. ராஜேஷ்குமார், விஸ்வநாதன் நாளை பதவியேற்பு!

    59 ஆண்டுகளுக்குப் பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்.. ராஜேஷ்குமார், விஸ்வநாதன் நாளை பதவியேற்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கூட்டணி ஆட்சி அமைக்கிறார் முதல்வர் விஜய்.. நாளை காலை 10 மணிக்குத் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்!  

    கூட்டணி ஆட்சி அமைக்கிறார் முதல்வர் விஜய்.. நாளை காலை 10 மணிக்குத் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்!  

    தமிழ்நாடு
    எல்லாம் ரீல்ஸ் வெறி... ‘மாஸ்’ காட்ட மைக் பிடித்த துணை சபாநாயகர் ... மக்கள் மத்தியில் அதிகாரிக்கு ‘அலப்பறை’...!

    எல்லாம் ரீல்ஸ் வெறி... ‘மாஸ்’ காட்ட மைக் பிடித்த துணை சபாநாயகர் ... மக்கள் மத்தியில் அதிகாரிக்கு ‘அலப்பறை’...!

    தமிழ்நாடு
    “காலவரையற்ற வேலை நிறுத்தம்”... மத்திய, மாநில அரசுகள் தலையில் இடியை இறக்கிய மருந்து வணிகர்கள் சங்கம்...! 

    “காலவரையற்ற வேலை நிறுத்தம்”... மத்திய, மாநில அரசுகள் தலையில் இடியை இறக்கிய மருந்து வணிகர்கள் சங்கம்...! 

    தமிழ்நாடு
    59 ஆண்டுகளுக்குப் பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்.. ராஜேஷ்குமார், விஸ்வநாதன் நாளை பதவியேற்பு!

    59 ஆண்டுகளுக்குப் பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்.. ராஜேஷ்குமார், விஸ்வநாதன் நாளை பதவியேற்பு!

    தமிழ்நாடு
    தமிழக காவல் துறையில் மாற்றம்! சிங்கப்பெண் படைக்கு புதிய ஐஜி நியமனம்..!

    தமிழக காவல் துறையில் மாற்றம்! சிங்கப்பெண் படைக்கு புதிய ஐஜி நியமனம்..!

    தமிழ்நாடு
    டிடிவி தினகரனுக்கு அடிக்கு மேல் அடி... அமமுகவில் அடுத்த முக்கிய விக்கெட் காலி... தவெகவிற்கு தாவிய மா.செ...!

    டிடிவி தினகரனுக்கு அடிக்கு மேல் அடி... அமமுகவில் அடுத்த முக்கிய விக்கெட் காலி... தவெகவிற்கு தாவிய மா.செ...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share