• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சாவு குத்து ஆடுவதில் தகராறு... குடிபோதையில் தவெகவைச் சேர்ந்த இளைஞர் துள்ள துடிக்க வெட்டிக் கொலை...!

    திருவள்ளூர் அருகே சாவில் நடனம் ஆடுவதில் ஏற்பட்ட தகராறில் அரிவாளால் வெட்டப்பட்ட தவெக உறுப்பினர் உயிரிழந்தார். 
    Author By Amaravathi Wed, 26 Aug 2026 09:06:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tvk-person-murder

    திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் அகரம் பகுதியில் ரமணி என்ற  வயதான பெண் ஒருவர் உடல் நலக்குறைவால்  உயிரிழந்தார். அப்போது அவரது சாவில் நடனம் ஆடுவதில்  இரு தரப்பினருக்கிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டதை அடுத்து அருகில் இருந்தவர்கள், அதனை தடுத்து நிறுத்தி இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர் 

    இதனை தொடர்ந்து உயிரிழந்த பெண்ணின் உடல் தகனம் செய்வதற்காக சுடுகாடு பகுதிக்கு எடுத்துச் சென்றபோது இளைஞர்கள் ஒரு புறமாக மது அறிந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது மது அருந்தி கொண்டிருந்த இளைஞர்களுக்கிடையே வாக்குவாதம்  கை கலப்பு ஏற்பட்டுள்ளது. 

    அப்போது அகரம் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் மணிகண்டன் என்ற இளைஞரை கழுத்தில் வெட்டியதில் இளைஞர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.  மணிகண்டனின் அலறல் சத்தம் கேட்டு சுடுகாடு பகுதியில் இருந்தவர்கள் அலறடித்துக் கொண்டு ஓடி வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் மயக்க நிலையில் சரிந்து கிடந்த மணிகண்டனை, மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

    இதையும் படிங்க: திருவள்ளூரில் இளைஞர் வெட்டிக்கொலை..! பட்டப்பகலில் நிகழ்ந்த கொடூரம்..! தொடர் விசாரணை..!!

    இளைஞர் மணிகண்டன் வெட்டப்பட்டது குறித்து தகவல் அறிந்து வந்த கடம்பத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து இளைஞரை வெட்டிவிட்டு தப்பிச் சென்ற மர்மன் அவர்களை தேடி வருகின்றனர் 

    மேலும் இளைஞர் மணிகண்டனை வெட்டிய நபர்களை உடனடியாக கைது செய்ய   வலியுறுத்தி திருவள்ளூர் சுங்குவார்சத்திரம் சாலையில் மணிகண்டனின் உறவினர்கள் சாலை மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து திருவள்ளூர் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் அகரம் கிராமத்தில் குவிக்கப்பட்டு பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து உடனடியாக குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதி அளித்தனர். இதனால் அரை மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது,

    இதனிடையே, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மணிகண்டன், நேற்றிரவு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

    இதையும் படிங்க: திருமணத்திற்காக காத்திருந்த இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்... இரவோடு இரவாக வெட்டி கொன்ற கொடூரம் ...!

    மேலும் படிங்க
    பிசினஸ் கிளாஸ் சீட்ல கயாடு லோஹர்..!! பக்கத்து சீட்டுல வந்து உட்கார்ந்த சூப்பர் ஸ்டார்.. சிலிர்க்க வைத்த அனுபவத்தை பகிர்ந்த நடிகை..!

    பிசினஸ் கிளாஸ் சீட்ல கயாடு லோஹர்..!! பக்கத்து சீட்டுல வந்து உட்கார்ந்த சூப்பர் ஸ்டார்.. சிலிர்க்க வைத்த அனுபவத்தை பகிர்ந்த நடிகை..!

    சினிமா
    குக் வித் கோமாளி சீசன் 7 பைனல் ஷூட்டிங் முடிந்தது..!! வெற்றியாளர்கள் யார் தெரியுமா? வெளியான ரகசிய தகவல்..!

    குக் வித் கோமாளி சீசன் 7 பைனல் ஷூட்டிங் முடிந்தது..!! வெற்றியாளர்கள் யார் தெரியுமா? வெளியான ரகசிய தகவல்..!

    சினிமா
    அஜித்தின் படத்துக்கே இப்படியொரு நிலைமையா? "கிளாடியேட்டர்ஸ்" விநியோகத்தில் சிக்கல்.. வெளியான அதிர்ச்சி தகவல்..!

    அஜித்தின் படத்துக்கே இப்படியொரு நிலைமையா? "கிளாடியேட்டர்ஸ்" விநியோகத்தில் சிக்கல்.. வெளியான அதிர்ச்சி தகவல்..!

    சினிமா
    ஹாப்பி நியூஸ்..! 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்..! உபி அரசு அறிவிப்பு..!

    ஹாப்பி நியூஸ்..! 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்..! உபி அரசு அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    தேனியில் போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞர்..!! லாடம் கட்டிய போலீஸ்..! தீவிர விசாரணை.!

    தேனியில் போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞர்..!! லாடம் கட்டிய போலீஸ்..! தீவிர விசாரணை.!

    தமிழ்நாடு
     ‘சமத்துவம்’ சொன்ன ஸ்டாலின்,  ‘ஒற்றுமையை’ வலியுறுத்திய மோடி, ‘நலமும், வளமும்’ கேட்ட விஜய்... மலையாள மக்களுக்கு ஓணம் வாழ்த்துகள்...!

    ‘சமத்துவம்’ சொன்ன ஸ்டாலின், ‘ஒற்றுமையை’ வலியுறுத்திய மோடி, ‘நலமும், வளமும்’ கேட்ட விஜய்... மலையாள மக்களுக்கு ஓணம் வாழ்த்துகள்...!

    இந்தியா

    செய்திகள்

    "ஸ்டாலின்தான் BEST CM"..! காக்ரோச் ஜனதா கட்சி தலைவர் அபிஜித் புகழாரம்.!! அரசியலில் சலசலப்பு..!!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்... விரைவில் திறக்கப்படும் மேட்டூர் அணை... எப்போது தெரியுமா?

    விடிந்ததுமே விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்... விரைவில் திறக்கப்படும் மேட்டூர் அணை... எப்போது தெரியுமா?

    தமிழ்நாடு
    அதிகாலையே அதிபயங்கரம்... நின்றிருந்த கன்டெய்னர் மீது படுவேகமாக மோதிய சொகுசு பேருந்து... 6 பேர் பலி; 12 பேர் படுகாயம்...!

    அதிகாலையே அதிபயங்கரம்... நின்றிருந்த கன்டெய்னர் மீது படுவேகமாக மோதிய சொகுசு பேருந்து... 6 பேர் பலி; 12 பேர் படுகாயம்...!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share