• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    எவராலும் திமுகவை வீழ்த்த முடியாது... தவெக பரப்புரையில் படு ஓபனாக பேசிய செங்கோட்டையன்...!

    45 ஆண்டுகால உழைப்பை ஒரு நிமிடத்தில் தூக்கி எறிந்தனர்"  கோபி அருகே  குள்ளம்பாளையத்தில் செங்கோட்டையன் உருக்கமான பேச்சு
    Author By Amaravathi Fri, 03 Apr 2026 10:04:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK Sengottaiyan election campaign at gopi

    கோபி அருகே சொந்த ஊரான  குள்ளம்பாளையம் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன், சேலத்து  மாரியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து பிரசாரத்தை தொடங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது, ஊராட்சி மன்ற தலைவர் இருந்து இன்று வரை உங்களால் அடையாளம் காட்டப்பட்டிருக்கிறேன். நீங்கள் இல்லை என்றால் நான் இல்லை நான் இன்றைக்கு கோட்டைக்கு செல்ல வேண்டும் என்றால் உங்கள் கரங்கள் என்னை ஆதரிக்க வேண்டும். நான் கோட்டைக்கு செல்லும் வாய்ப்பும், அமைச்சராகும் வாய்ப்பும் உங்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. 

    தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்று களம் காண்கிறோம். இந்த இயக்கத்திற்காக 45 ஆண்டுகாலம் பாடுபட்டவன் நான். ஆனால், துளியும் யோசிக்காமல் என்னை ஒரு நிமிடத்தில்  தூக்கி எறிந்தார்கள். அரசியல் வரலாற்றில் யாரை அடையாளம் காட்டினேனோ அவர்தான் என்னை ஒரு நிமிடத்தில் தூக்கி எறிந்து இருப்பது வேதனைக்குரியது மட்டுமல்ல இந்த இயக்கத்திற்கு நான் உழைத்த உழைப்பு என்பது எம்ஜிஆர் ஜெயலலிதா ஆசியோடு அரும்பணியாற்றி இருக்கிறேன். விஜய் உடன் இணைந்த பிறகு ஒரே மணித்துளியில் யார் என்று கூட பார்க்காமல்  இன்று என்னை உயர்ந்த இடத்தில் வைத்து இருக்கிறார். நம்முடைய மக்களாக இருக்கிற நீங்கள் தீர்ப்பை வழங்க வேண்டிய நேரம் தான் இது.

    இதையும் படிங்க: “ஜோசப் விஜய் ஒரு நீர்க்குமிழி; புறக்கணிக்க வேண்டிய சக்தி...” - வெளுத்து வாங்கிய சிபிஐ சண்முகம்...!

    தொடர்ந்து பத்து முறை சட்டமன்ற உறுப்பினராக இருக்க போது இரட்டை இலைக்கு வாக்களித்த மக்களுக்கும், இக்கட்டான சூழலில் என்னை கைவிடாமல் தாங்கிப் பிடித்தவர்களுக்கு என் உடலில் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை உண்மையாக உழைப்பேன். தவெக தலைவர் நாளை கோட்டைக்கு செல்வார்.அப்போது தமிழகத்தில் ஒரு மாற்றம் உருவாகும். 

    எவராலும் திமுகவை வீழ்த்த முடியாது. அதை நிகழ்த்துகிற சக்தி எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உள்ளது. மற்றவருக்கு இல்லை என்பதை என்டிஏ கூட்டணியில் இருக்கிற அத்தனை பேரும் அறிவார்கள். வரும் தேர்தலில் மக்கள் வழங்கும்  இந்த தீர்ப்பை பொறுத்தவரையில் தமிழக மக்கள் விரும்புகிற தீர்ப்பாக அதுவும் தவெக தலைவர் நாளை கோட்டை ஆள வேண்டும் என்ற நோக்கத்தோடு அத்தனை பேரும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

    நல்ல ஆட்சி தமிழகத்தில் உருவாவதற்கு, ஏழையின் கண்ணீரை துடைப்பதற்கு, போதையில்லா தமிழகத்தை உருவாக்குவதற்கு, எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, மாணவர்கள் முதல் தொழிலாளர்கள் வரை ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று சொன்னார். நல்லவர்கள் கையில் ஆட்சி அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதே எனது லட்சியம்." ஜனநாயகன் படம் மட்டும் வெளியாகியிருந்தால் 1000 கோடி ரூபாய் கிடைத்திருக்கும். தவெக தலைவர் விஜய் சிபிஐ வழக்கு தொடர்பாக  மூன்று முறை நேரில் சென்று வந்துள்ளார். இத்தனை சோதனைகளையும் கடந்தே உங்கள் முன் நிற்கிறார்" ஆயிரம் கோடி வருவாயை விட்டுவிட்டு எம்ஜிஆர் ஜெயலலிதா பிறகு மக்கள் பணியாற்ற வந்திருப்பது விஜய் மட்டுமே.

    தூக்கி எறிந்ததுக்கு பிறகு என்னை தட்டி கொடுத்து இவ்ளவு மரியாதை கொடுக்கிறார் என்றால் நாளை தமிழகத்தை ஆளப்போகிறவர் அவர்தான். அவரை ஆட்சி கட்டிலில் அமரும் வரை உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்தை சென்று தான் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழகத்தை ஆள ஒரு நல்ல தலைமை தேவை. ஜெயலலிதாவுக்கு பிறகு எம்ஜிஆர்க்கு பிறகு அந்த தலைமை உண்மையிலேயே இந்த மக்களுக்காக பணியாற்ற இருக்கிற தலைமையாக இந்த இயக்கம் இருக்கிறது. இன்று உங்களிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான் பல ஆண்டுகள் பல முறை எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்கிறீர்கள் என்னை வாழ வைத்தவர் நீங்கள். 

    நல்லவர் வல்லவர் ஆட்சிக்கு வர வேண்டும் உண்மையாக உழைக்கக்கூடியவர் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதுதான் நோக்கம் ஆனால் திமுக இன்று ததளித்துக்கொண்டு  கொண்டிருக்கிறது.விலைவாசி ஏறிக் கொண்டிருக்கிறது பெண்கள் பாதுகாப்பு இல்லாத நிலை உருக்கப்பட்டிருக்கிறது.பாலியல் குற்றங்கள் நடைபெறுகிறது போதைப் பொருளுக்கு அடிமையாகும் நிலை உள்ளது இதை தகர்த்தெறிய வேண்டும். என்று சொன்னால் அனைவருக்கும் வேலை வேண்டும் அனைவருக்கும் பொருளாதார வளர்ச்சி வேண்டும்.இதுதான் நமது லட்சிய பயணமாக இருக்கிறது.


    முதியவர்களுக்கு  ஒரு முக்கிய வேண்டுகோள்,    அவர்களின் நினைவில் இருப்பது முன்னாள் முதல்வர்கள்   எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா தான். இம்முறை நமது சின்னம் விசில் சின்னம்,  உங்கள் வாக்குகளை  வரும் 23ம் தேதி விசில் சின்னத்திற்கு வழங்க வேண்டும். அதுவே நம் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நாள் என்றார்

    இதையும் படிங்க: பாலியல் புகாருக்கு ஆளான தவெக வேட்பாளர்... நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உத்தரவு..!

    மேலும் படிங்க
    தேதி குறிச்சாச்சு!! தமிழகம் வருகிறார் மோடி!! ஏப்.,15ல் கன்னியாகுமரியில் அனல் பறக்கும் பிரசாரம்!

    தேதி குறிச்சாச்சு!! தமிழகம் வருகிறார் மோடி!! ஏப்.,15ல் கன்னியாகுமரியில் அனல் பறக்கும் பிரசாரம்!

    அரசியல்
    கட்சி மாறும் முஸ்லிம் ஓட்டு!! கலக்கத்தில் மு.க.ஸ்டாலின்!! திமுகவின் நம்பிக்கைக்கு வேட்டு!

    கட்சி மாறும் முஸ்லிம் ஓட்டு!! கலக்கத்தில் மு.க.ஸ்டாலின்!! திமுகவின் நம்பிக்கைக்கு வேட்டு!

    அரசியல்
    எஸ்.பி.பி எப்படிப்பட்டவர் தெரியுமா.. ஒரே பயணித்திலேயே அதை கணித்தேன்..! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓபன் டாக்..!

    எஸ்.பி.பி எப்படிப்பட்டவர் தெரியுமா.. ஒரே பயணித்திலேயே அதை கணித்தேன்..! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓபன் டாக்..!

    சினிமா
    லெஜெண்ட் சரவணனின் "லீடர்" படத்துக்கு தடையா..! ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..!

    லெஜெண்ட் சரவணனின் "லீடர்" படத்துக்கு தடையா..! ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..!

    சினிமா
    #BREAKING: தேர்தல் வந்தாச்சு... பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..! முழு விவரம்..!!

    #BREAKING: தேர்தல் வந்தாச்சு... பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..! முழு விவரம்..!!

    தமிழ்நாடு
    இந்த நடிகையை ரொம்ப ரசிப்பேன்.. காரணம் இது தான்..! செல்வராகவன் கலகல பேச்சு..!

    இந்த நடிகையை ரொம்ப ரசிப்பேன்.. காரணம் இது தான்..! செல்வராகவன் கலகல பேச்சு..!

    சினிமா

    செய்திகள்

    தேதி குறிச்சாச்சு!! தமிழகம் வருகிறார் மோடி!! ஏப்.,15ல் கன்னியாகுமரியில் அனல் பறக்கும் பிரசாரம்!

    தேதி குறிச்சாச்சு!! தமிழகம் வருகிறார் மோடி!! ஏப்.,15ல் கன்னியாகுமரியில் அனல் பறக்கும் பிரசாரம்!

    அரசியல்
    கட்சி மாறும் முஸ்லிம் ஓட்டு!! கலக்கத்தில் மு.க.ஸ்டாலின்!! திமுகவின் நம்பிக்கைக்கு வேட்டு!

    கட்சி மாறும் முஸ்லிம் ஓட்டு!! கலக்கத்தில் மு.க.ஸ்டாலின்!! திமுகவின் நம்பிக்கைக்கு வேட்டு!

    அரசியல்
    #BREAKING: தேர்தல் வந்தாச்சு... பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..! முழு விவரம்..!!

    #BREAKING: தேர்தல் வந்தாச்சு... பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..! முழு விவரம்..!!

    தமிழ்நாடு
    “போற இடமெல்லாம் காவு வாங்குறான்... ரசிகர்களை சாகடிக்க கட்சி எதுக்கு?...” விஜயை வறுத்தெடுத்த விந்தியா...!

    “போற இடமெல்லாம் காவு வாங்குறான்... ரசிகர்களை சாகடிக்க கட்சி எதுக்கு?...” விஜயை வறுத்தெடுத்த விந்தியா...!

    அரசியல்
    முதல்வர் குடும்பமே வந்தாலும் வில்லிவாக்கத்தில் TVK தான்... அடித்துக் கூறும் ஆதவ் அர்ஜுனா..!!

    முதல்வர் குடும்பமே வந்தாலும் வில்லிவாக்கத்தில் TVK தான்... அடித்துக் கூறும் ஆதவ் அர்ஜுனா..!!

    தமிழ்நாடு
    களையெடுக்கும் ராமதாஸ்! புதுச்சேரி நிர்வாகிகள் கலக்கம்! வேறு கட்சிகளுக்கு தாவ திட்டம்!!

    களையெடுக்கும் ராமதாஸ்! புதுச்சேரி நிர்வாகிகள் கலக்கம்! வேறு கட்சிகளுக்கு தாவ திட்டம்!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share