• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    டெல்லியில் ஜூன் 8ல் நடைபெறும் I.N.D.I.A கூட்டணி மாநாடு! ஓகே சொன்னார் விஜய்|? தவெக பங்கேற்க வாய்ப்பு!

    ஜூன் 8ம் தேதி நடக்கும் I.N.D.I.A கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தவெக கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    Author By Pandian Wed, 03 Jun 2026 13:55:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tvk-set-for-india-alliance-entry-june-8-delhi-meeting-s

    தேசிய அரசியலில் புதிய கூட்டணி மாற்றங்களுக்கு வழிவகுக்கும் வகையில், ஜூன் 8ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள I.N.D.I.A கூட்டணியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் ஆட்சியை அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் இந்த கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

    கடந்த சில மாதங்களில் மாநில அரசியல் சூழ்நிலைகளில் ஏற்பட்ட மாற்றங்கள், I.N.D.I.A கூட்டணிக்குள் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளன. கூட்டணியின் முக்கிய அங்கங்களாக இருந்த சில கட்சிகள் மாநில சட்டசபைத் தேர்தல்களில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸ் தனது அரசியல் நிலைப்பாட்டில் முக்கிய மாற்றத்தை மேற்கொண்டு, திமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு வழங்கியது. பின்னர் புதிய அரசின் அமைச்சரவையிலும் காங்கிரஸ் இடம்பெற்றது.

    இந்த மாற்றம் தேசிய அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இதன் பின்னணியில், டெல்லியில் நடைபெற உள்ள I.N.D.I.A கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: I.N.D.I.A கூட்டணியில் இணையலாம் வாங்க!! தவெக விஜய்க்கு காங்கிரஸ் அழைப்பு! ஓரங்கட்டப்பட்ட திமுக!

    Congress

    இந்த கூட்டத்தில் சுமார் 15 எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் மற்றும் கூட்டணி வியூகங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

    இதற்கிடையில், தமிழகத்தில் ஆட்சியை பிடித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தை கூட்டணிக்குள் இணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், தேசிய அரசியலில் தவெக முக்கிய பங்கு வகிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    மற்றொரு புறம், I.N.D.I.A கூட்டணியின் தொடக்க கால அங்கங்களாக இருந்த திமுக மற்றும் திரிணமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இதுவரை அதிகாரப்பூர்வ அழைப்பு வழங்கப்படவில்லை என்ற தகவலும் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. இதனால் கூட்டணியின் எதிர்கால அமைப்பு குறித்து பல்வேறு ஊகங்கள் பரவி வருகின்றன.

    ஜூன் 8ஆம் தேதி நடைபெற உள்ள இந்த கூட்டம், தேசிய அரசியலில் புதிய கூட்டணி சமன்பாடுகளை உருவாக்குமா, தமிழக வெற்றிக் கழகம் தேசிய அளவில் தனது அரசியல் தடத்தை பதிக்குமா என்பதற்கான முக்கிய சிக்னலாக பார்க்கப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் இந்த கூட்டத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: I.N.D.I.A கூட்டணியில் இணையலாம் வாங்க!! தவெக விஜய்க்கு காங்கிரஸ் அழைப்பு! ஓரங்கட்டப்பட்ட திமுக!

    மேலும் படிங்க
    பத்திரிகைகளின் யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது! 3-வது நாளாக ஆதரவாளர்களுடன் சி.விஜயபாஸ்கர் ஆலோசனை!

    பத்திரிகைகளின் யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது! 3-வது நாளாக ஆதரவாளர்களுடன் சி.விஜயபாஸ்கர் ஆலோசனை!

    தமிழ்நாடு
    போலீஸ் இல்லைனா ரோடுல வர முடியுமா? 8 மணி நேர வேலை வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற அமர்வு  கேள்வி!

    போலீஸ் இல்லைனா ரோடுல வர முடியுமா? 8 மணி நேர வேலை வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற அமர்வு  கேள்வி!

    தமிழ்நாடு
    ராஜ்யசபா யாருக்கு? காங்கிரஸ் கோரிக்கையால் தவெக வட்டாரத்தில் பரபரப்பு... கிரிஷ் ஜோடங்கர் பேட்டி..!!

    ராஜ்யசபா யாருக்கு? காங்கிரஸ் கோரிக்கையால் தவெக வட்டாரத்தில் பரபரப்பு... கிரிஷ் ஜோடங்கர் பேட்டி..!!

    தமிழ்நாடு
    கர்நாடக அரசியலில் புதிய அத்தியாயம்... முதல்வராக பதவியேற்றார் டி.கே. சிவக்குமார்..!

    கர்நாடக அரசியலில் புதிய அத்தியாயம்... முதல்வராக பதவியேற்றார் டி.கே. சிவக்குமார்..!

    இந்தியா
    அவசர அவசரமா சாப்பிடாதீங்க..!! ஆரோக்கியத்திற்கு அமைதியான அச்சுறுத்தல்..!!

    அவசர அவசரமா சாப்பிடாதீங்க..!! ஆரோக்கியத்திற்கு அமைதியான அச்சுறுத்தல்..!!

    உடல்நலம்
    சூலூர் கொடூரம்..! சிறுமியை சிதைத்த பாவிகள்..!! கைதாகிய 2 பேருக்கும் போலீஸ் காவல்..!!

    சூலூர் கொடூரம்..! சிறுமியை சிதைத்த பாவிகள்..!! கைதாகிய 2 பேருக்கும் போலீஸ் காவல்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பத்திரிகைகளின் யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது! 3-வது நாளாக ஆதரவாளர்களுடன் சி.விஜயபாஸ்கர் ஆலோசனை!

    பத்திரிகைகளின் யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது! 3-வது நாளாக ஆதரவாளர்களுடன் சி.விஜயபாஸ்கர் ஆலோசனை!

    தமிழ்நாடு
    போலீஸ் இல்லைனா ரோடுல வர முடியுமா? 8 மணி நேர வேலை வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற அமர்வு  கேள்வி!

    போலீஸ் இல்லைனா ரோடுல வர முடியுமா? 8 மணி நேர வேலை வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற அமர்வு  கேள்வி!

    தமிழ்நாடு
    ராஜ்யசபா யாருக்கு? காங்கிரஸ் கோரிக்கையால் தவெக வட்டாரத்தில் பரபரப்பு... கிரிஷ் ஜோடங்கர் பேட்டி..!!

    ராஜ்யசபா யாருக்கு? காங்கிரஸ் கோரிக்கையால் தவெக வட்டாரத்தில் பரபரப்பு... கிரிஷ் ஜோடங்கர் பேட்டி..!!

    தமிழ்நாடு
    கர்நாடக அரசியலில் புதிய அத்தியாயம்... முதல்வராக பதவியேற்றார் டி.கே. சிவக்குமார்..!

    கர்நாடக அரசியலில் புதிய அத்தியாயம்... முதல்வராக பதவியேற்றார் டி.கே. சிவக்குமார்..!

    இந்தியா
    சூலூர் கொடூரம்..! சிறுமியை சிதைத்த பாவிகள்..!! கைதாகிய 2 பேருக்கும் போலீஸ் காவல்..!!

    சூலூர் கொடூரம்..! சிறுமியை சிதைத்த பாவிகள்..!! கைதாகிய 2 பேருக்கும் போலீஸ் காவல்..!!

    தமிழ்நாடு
    இரண்டாக உடைகிறது திரிணாமுல் காங்.,!  மகாராஷ்டிரா மாடலை கையில் எடுத்த பாஜக! மம்தா கண்ணீர்!

    இரண்டாக உடைகிறது திரிணாமுல் காங்.,! மகாராஷ்டிரா மாடலை கையில் எடுத்த பாஜக! மம்தா கண்ணீர்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share