• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING: தலைமைச் செயலகத்தில் விஜய்..! பிரச்சாரத்துக்கு அனுமதி மறுப்பு.. தேர்தல் ஆணையத்தில் புகார்..!!

    பிரச்சாரத்துக்கு அனுமதி மறுத்ததால் தலைமை தேர்தல் அதிகாரியிடம் விஜய் புகார் கொடுத்துள்ளார்.
    Author By Nila Sat, 28 Mar 2026 14:59:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk vijay

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு தனது முதல் பரப்புரையை சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் தொடங்க திட்டமிட்டிருந்தார். இன்று பெரம்பூரில் நடைபெற இருந்த இந்த பரப்புரை நிகழ்ச்சிக்கு முன்னதாக, மார்ச் 26 அன்று தவெக சார்பில் சென்னை மாநகரக் காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டது. நிகழ்ச்சி திட்டமிடப்பட்ட இடம் பெரம்பூர் தொகுதியில் உள்ள முல்லை நகர் சந்திப்பு அல்லது அதனை ஒட்டிய பகுதியாக இருந்தது. 

    ஆனால், நிகழ்ச்சிக்கு ஒரு நாள் முன்பாகவே, அதாவது மார்ச் 27 அன்று, அந்த இடத்தில் திடீரென பள்ளங்கள் தோண்டப்பட்டதாகவும், இரும்புத் தடுப்புகள் வைக்கப்பட்டதாகவும் தவெக தரப்பில் கூறப்பட்டது. இந்த திடீர் மாற்றங்கள் எங்கிருந்து வந்தன என்று கேள்வி எழுப்பப்பட்டது.

    campaign

     பெரம்பூர் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்திருந்தார். பெரம்பூர் தொகுதியில் மார்ச் 30 ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். தான் போட்டியிட இருக்கும் தொகுதியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குவதற்காக விஜய் திட்டமிட்டு இருந்தார். பெரம்பூர் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையும் படிங்க: ரவுடி கலாச்சாரத்தை ஏவும் தவெக... விஜய் மேல case போடுங்க... பொன்ராஜ் புகார் மனு..!!

    இந்த நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிப்பதற்காக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சென்றுள்ளார். பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக புகார் அளிக்க விஜய் சென்றார். சென்னை தலைமைச் செயலகத்திற்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சென்று தங்கள் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிகழ்வு குறித்து எடுத்துரைத்ததுடன், புகார் மனுவை கொடுத்துள்ளார். அரசுக்கு ஆதரவாக சில அதிகாரிகள் செயல்படுவதாகவும், அவர்களை பணியில் இருந்து மாற்ற வேண்டும் எனவும் விஜய் புகார் தெரிவித்துள்ளார். மார்ச் 30ஆம் தேதி பிரச்சாரம் நடத்த உள்ள நிலையில் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: எங்க கட்சிக்கு வாங்க..! விஜயே கூப்பிட்டாராம்..! அதிமுக EX. அமைச்சருடன் பேச்சுவார்த்தை..!

    மேலும் படிங்க
    "வாய்ப்பில்ல ராஜா"..! அதிமுகவுடன் கூட்டணியா..? கனிமொழி பளீச் பதில்..!!

    "வாய்ப்பில்ல ராஜா"..! அதிமுகவுடன் கூட்டணியா..? கனிமொழி பளீச் பதில்..!!

    தமிழ்நாடு

    'Avengers: Doomsday' ஸ்பெஷல் லுக் வெளியானது..!! டாக்டர் டூமாக மிரட்டும் ராபர்ட் டவுனி ஜூனியர்.. மார்வெல் ரசிகர்களுக்கு செம ட்ரீட்..!

    சினிமா

    'சரக்கு' பற்றி எழுந்த கேள்வி..!! சட்டென எடப்பாடி சொன்ன 'நச்' பதில்..!! என்னவா இருக்கும்..??

    தமிழ்நாடு
    பாகிஸ்தானில் 91% எதிர்ப்பு! இலங்கையில் 79% ஆதரவு! இந்தியா மீது உலக நாடுகளின் பார்வை எப்படி?

    பாகிஸ்தானில் 91% எதிர்ப்பு! இலங்கையில் 79% ஆதரவு! இந்தியா மீது உலக நாடுகளின் பார்வை எப்படி?

    இந்தியா
    முதல்ல உதயநிதி... இப்ப நயினார்..! இவ்வளவு அநாகரீகமா.? கொந்தளித்த அண்ணாமலை..!!

    முதல்ல உதயநிதி... இப்ப நயினார்..! இவ்வளவு அநாகரீகமா.? கொந்தளித்த அண்ணாமலை..!!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் மீண்டும் கனமழை எச்சரிக்கை! ஆகஸ்ட் 17ல் 4 மாவட்டம், ஆகஸ்ட் 19ல் 5 மாவட்டங்களுக்கு அலர்ட்!

    தமிழகத்தில் மீண்டும் கனமழை எச்சரிக்கை! ஆகஸ்ட் 17ல் 4 மாவட்டம், ஆகஸ்ட் 19ல் 5 மாவட்டங்களுக்கு அலர்ட்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அருணாச்சலில் கோர வெள்ளம்! நிலச்சரிவு! ராணுவ வீரர்கள் 5 பேர் மாயம்! மீட்புப் பணி தீவிரம்!

    அருணாச்சலில் கோர வெள்ளம்! நிலச்சரிவு! ராணுவ வீரர்கள் 5 பேர் மாயம்! மீட்புப் பணி தீவிரம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share