• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தவெக வேட்பாளர் பட்டியலில் மாற்றம்..? விஜய் எடுக்கும் அதிரடி முடிவு..! பெரும் எதிர்பார்ப்பு..!!

    தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் பட்டியலில் மாற்றங்கள் நடைபெற இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
    Author By Nila Wed, 01 Apr 2026 11:04:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk vijay

    தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கட்சி தனித்து நின்று அனைத்து 234 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று தெளிவுபடுத்திய அவர், ஒரே மேடையில் அந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் முழு பட்டியலையும் அறிவித்தார்.

    இந்த நிகழ்வு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. மார்ச் 29 அன்று நடந்த இந்த அறிவிப்பு, தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம், விஜய்யின் தலைமையில் சமீபத்தில் உருவான கட்சி. திரைப்பட உலகில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட விஜய், அரசியலில் களமிறங்கியதிலிருந்து மக்கள் இயக்கமாகவே செயல்பட்டு வந்தார்.

    Candidates

    இம்முறை தேர்தலில் எந்தக் கூட்டணியிலும் இணையாமல் தனித்து போட்டியிடுவதாக அவர் முன்னதாகவே அறிவித்திருந்தார். இந்த முடிவு, தமிழக அரசியலில் பாரம்பரியமான திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவுக்கு இடையே ஒரு மூன்றாவது சக்தியாக தவெக உருவெடுக்கும் சாத்தியத்தை ஏற்படுத்தியுள்ளது. 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவது என்பது, கட்சியின் தீவிரத்தையும், மக்கள் ஆதரவை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கும் நிலையையும் பிரதிபலிக்கிறது.

    இதையும் படிங்க: ஆதவ் அர்ஜுனா பொது கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு... நடந்தது என்ன..? போலீசார் விளக்கம்..!!

    இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் பட்டியலில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மாற்றுக் கட்சியிலிருந்து சிலர் தவெகவில் இணைய பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறப்படும் நிலையில் விஜய் அறிவித்த தவெக வேட்பாளர் பட்டியலில் மாற்றம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 234 பேர் கொண்ட பட்டியலில் மூன்றிலிருந்து ஐந்து பேர் மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: பிரதமர் மோடி, அமித் ஷாவுடன் விஜய் ரகசிய கூட்டு... அமைச்சர் ராஜேந்திரன் கடும் தாக்கு...!

    மேலும் படிங்க
    மயிலாப்பூரில் யார் போட்டி? தமிழிசையா? கே.டி.ராகவனா? பாஜகவில் நடக்கும் குடுமிப்பிடி சண்டை!

    மயிலாப்பூரில் யார் போட்டி? தமிழிசையா? கே.டி.ராகவனா? பாஜகவில் நடக்கும் குடுமிப்பிடி சண்டை!

    அரசியல்
    நீங்க விமர்சனம் வைத்தாலும் சரி.. கிண்டல் செய்தாலும் சரி.. கோபப்பட மாட்டேன் - மிருணாளினி ரவி..!

    நீங்க விமர்சனம் வைத்தாலும் சரி.. கிண்டல் செய்தாலும் சரி.. கோபப்பட மாட்டேன் - மிருணாளினி ரவி..!

    சினிமா
    ஒரே BALL-ல் 2 விக்கெட் காலி... கோவை தெற்கில் திமுக, தவெகவுக்கு எஸ்.பி.வேலுமணி வைத்த செக்...!

    ஒரே BALL-ல் 2 விக்கெட் காலி... கோவை தெற்கில் திமுக, தவெகவுக்கு எஸ்.பி.வேலுமணி வைத்த செக்...!

    அரசியல்
    திமுகவை உடைக்க பார்க்கும் பாஜக! விலைபோகும் எம்.எல்.ஏ-க்கள்! திருமாவளவன் பற்ற வைத்த பரபரப்பு!

    திமுகவை உடைக்க பார்க்கும் பாஜக! விலைபோகும் எம்.எல்.ஏ-க்கள்! திருமாவளவன் பற்ற வைத்த பரபரப்பு!

    அரசியல்
    Election முடிந்தால் ஜனநாயகனுக்கு வழி பிறக்கும்..! விஜய் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்..!

    Election முடிந்தால் ஜனநாயகனுக்கு வழி பிறக்கும்..! விஜய் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்..!

    சினிமா
    அன்பழகன் பேரனுக்கு சீட்டு இல்லையா? அறிவாலயத்தில் சலசலப்பு!! அமைச்சர் தலையில் சமாதானம்!

    அன்பழகன் பேரனுக்கு சீட்டு இல்லையா? அறிவாலயத்தில் சலசலப்பு!! அமைச்சர் தலையில் சமாதானம்!

    அரசியல்

    செய்திகள்

    மயிலாப்பூரில் யார் போட்டி? தமிழிசையா? கே.டி.ராகவனா? பாஜகவில் நடக்கும் குடுமிப்பிடி சண்டை!

    மயிலாப்பூரில் யார் போட்டி? தமிழிசையா? கே.டி.ராகவனா? பாஜகவில் நடக்கும் குடுமிப்பிடி சண்டை!

    அரசியல்
    ஒரே BALL-ல் 2 விக்கெட் காலி... கோவை தெற்கில் திமுக, தவெகவுக்கு எஸ்.பி.வேலுமணி வைத்த செக்...!

    ஒரே BALL-ல் 2 விக்கெட் காலி... கோவை தெற்கில் திமுக, தவெகவுக்கு எஸ்.பி.வேலுமணி வைத்த செக்...!

    அரசியல்
    திமுகவை உடைக்க பார்க்கும் பாஜக! விலைபோகும் எம்.எல்.ஏ-க்கள்! திருமாவளவன் பற்ற வைத்த பரபரப்பு!

    திமுகவை உடைக்க பார்க்கும் பாஜக! விலைபோகும் எம்.எல்.ஏ-க்கள்! திருமாவளவன் பற்ற வைத்த பரபரப்பு!

    அரசியல்
    அன்பழகன் பேரனுக்கு சீட்டு இல்லையா? அறிவாலயத்தில் சலசலப்பு!! அமைச்சர் தலையில் சமாதானம்!

    அன்பழகன் பேரனுக்கு சீட்டு இல்லையா? அறிவாலயத்தில் சலசலப்பு!! அமைச்சர் தலையில் சமாதானம்!

    அரசியல்
    வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர்!! ஒரு கிலோ தங்கம் தருவேன்!! வாக்குறுதிகளில் விளையாட்டு காட்டும் சீமான்!!

    வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர்!! ஒரு கிலோ தங்கம் தருவேன்!! வாக்குறுதிகளில் விளையாட்டு காட்டும் சீமான்!!

    அரசியல்
    பூரண மதுவிலக்கு... ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு..!! தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அன்புமணி..!!

    பூரண மதுவிலக்கு... ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு..!! தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அன்புமணி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share