• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 04, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கூடி குழைய நாங்க DMK, ADMK இல்ல! எப்பவுமே பாஜக கூட்டணி கிடையாது.. அனல் பறக்க பேசிய விஜய்..!

    தவெக தலைமையிலான கூட்டணி திமுக பாஜகவுக்கு எதிரான கூட்டணி தான் என்று விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
    Author By Nila Fri, 04 Jul 2025 15:03:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tvk-vijay-speech-about-alliance

    தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தலைவர் விஜய் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் வருகிற சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் விஜய் தான் என்று செயற்குழு கூட்டத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் கூட்டணி அமைக்கப்படும் என்றும் கூட்டணி குறித்து முடிவெடுக்க கட்சியின் தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கியும் ஒருமனதாக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  மேலும், தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் முதல் வாரம் முதல் தமிழக முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    Bjp against

    இதனை அடுத்து செயற்குகு கூட்டத்தில், விஜய் உரையாற்றினார். அப்போது, தவெக தலைமையிலான கூட்டணி திமுக பாஜகவுக்கு எதிரான கூட்டணி தான் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாஜகவின் விஷமத்தனமான செயல்கள் தமிழ்நாட்டில் ஒருபோதும் எடுபடாது என்றும் பாஜகவுடன் கூட்டணி வைக்க தமிழக வெற்றி கழகம் ஒன்றும் திமுக, அதிமுக இல்லை எனவும் கூறினார். திமுகவையும் பாஜகவையும் எதிர்த்து தான் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் என்றும் இது இறுதியான தீர்மானம் அல்ல உறுதியான தீர்மானம் எனவும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: #2026ELECTION: விஜய் தலைமையில் தவெக செயற்குழு கூட்டம் தொடக்கம்... கூட்டணி தொடர்பான அது முக்கிய ஆலோசனை!

    Bjp against

    தொடர்ந்து பேசிய அவர், பரந்தூர் மக்கள் தொடர்பாகவும், அவர்களின் பிரச்சினைகள் குறித்தும் பேசினார். பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தங்கள் கடிதம் எழுதி இருந்ததாகவும், அந்த கடிதத்தில் பரந்தூர் பகுதியில் விவசாய நிலங்களை அழித்து புது விமான நிலையம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப்பகுதி மக்கள், விவசாயிகள் வருட கணக்கில் போராடி வருகிறார்கள் என்று குறிப்பிட்டு இருந்ததாகவும் தெரிவித்தார்.

    Bjp against

    பரந்தூர் மக்களை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து பரந்தூர் விமான நிலையம் பகுதியில் அமையாது என்ற உறுதி அளிக்க வேண்டும் என்றும் இல்லையெனில், பரந்தூர் மக்களை தலைமைச் செயலகத்திற்கு அழைத்து வந்து தங்களை சந்திக்க நேரிடும் என்று தெரிவித்தார். இதனால் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்ள தயார் எனவும் கூறினார்.

    இதையும் படிங்க: மக்களின் முதல்வர்-னு சொல்ல நாக்கு கூசலையா? தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம்.. எச்சரித்த விஜய்..!

    மேலும் படிங்க
    அஜீத்குமார் கொலை விவகாரம்.. சில விஷயங்கள் ஒருபோதும் மாறுவது இல்லை.. மன்னிப்பு கேட்டு சாந்தனு ட்வீட்!!

    அஜீத்குமார் கொலை விவகாரம்.. சில விஷயங்கள் ஒருபோதும் மாறுவது இல்லை.. மன்னிப்பு கேட்டு சாந்தனு ட்வீட்!!

    தமிழ்நாடு
    அடுத்த ட்ரெண்ட்டை கையில் எடுத்த அதிமுக... சிவகங்கையில் ஓட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு...!

    அடுத்த ட்ரெண்ட்டை கையில் எடுத்த அதிமுக... சிவகங்கையில் ஓட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    கோவையின் 10 தொகுதிகளிலும் நிச்சயம்... அடித்து சொன்ன செந்தில் பாலாஜி!!

    கோவையின் 10 தொகுதிகளிலும் நிச்சயம்... அடித்து சொன்ன செந்தில் பாலாஜி!!

    அரசியல்
    பரிசலில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்... திமுக ஆட்சியை கழுவி ஊற்றிய அண்ணாமலை!!

    பரிசலில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்... திமுக ஆட்சியை கழுவி ஊற்றிய அண்ணாமலை!!

    அரசியல்
    #BREAKING: த.வா.க நிர்வாகி ஓட ஓட விரட்டிப் படுகொலை... தலையை சிதைத்து பழிதீர்த்த மர்ம கும்பல்!

    #BREAKING: த.வா.க நிர்வாகி ஓட ஓட விரட்டிப் படுகொலை... தலையை சிதைத்து பழிதீர்த்த மர்ம கும்பல்!

    தமிழ்நாடு
    அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனை... விரைவாக விசாரணை... களத்தில் இறங்கப்போகும் தேர்தல் ஆணையம்!!

    அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனை... விரைவாக விசாரணை... களத்தில் இறங்கப்போகும் தேர்தல் ஆணையம்!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share