• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆளுநருடன் தவெகவினர் மீண்டும் சந்திப்பு! ஆட்சி அமைக்க உரிமை கோருவதில் நீடிக்கும் பரபரப்பு!

    சென்னை லோக் பவனில் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை, விஜயின் சட்ட ஆலோசனைக் குழுவினருடன் சேர்ந்து தவெகவினர் 2வது முறையாக சந்தித்தனர்.
    Author By Thenmozhi Kumar Wed, 06 May 2026 21:46:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK's legal team meets Tamil Nadu Governor for the second time; Push for government formation continues.

    தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிப் பல நாட்கள் ஆகியும், புதிய ஆட்சி அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பு ஆளுநர் மாளிகையிலிருந்து இன்னும் வராத நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தினர் (தவெக) இரண்டாவது முறையாக ஆளுநரைச் சந்தித்துள்ளனர்.

    சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் (லோக் பவன்) ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை தவெக நிர்வாகிகள் இன்று நேரில் சந்தித்தனர். தவெக நிர்வாகிகள் மட்டும் இன்றி, கட்சியின் சட்ட ஆலோசனைக் குழுவினரும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர். விஜய் ஏற்கனவே 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதாகத் தெரிவித்திருந்தாலும், அதற்கான எழுத்துப்பூர்வமான ஆதரவு கடிதங்களைச் சமர்ப்பிப்பதில் நிலவும் சிக்கல்கள் குறித்துச் சட்ட ரீதியான விளக்கங்களை அளிக்க இந்தச் சந்திப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது.

    tvk

    தவெக தரப்பில் 118 பேர் ஆதரவு இருப்பதாக வாய்மொழியாக மட்டுமே கூறப்பட்டுள்ளதால், அதில் ஆளுநர் முழுத் திருப்தி அடையவில்லை என ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. ஒருபுறம் தவெக-வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ், பெரும்பான்மையைச் சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும் என ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. அதே நேரத்தில், தவெக-விற்குத் தங்களது ஆதரவு இல்லை என அதிமுக திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

    இதையும் படிங்க: “தவெகவுக்கு ஆதரவு இல்லை” - அதிமுக அதிரடி அறிவிப்பு: முற்றுப்புள்ளி வைத்தார் கே.பி. முனுசாமி!

    இத்தகைய நெருக்கடியான சூழலில், ஆளுநரைத் தவெக-வின் சட்டக் குழுவினர் சந்தித்துள்ளது, விரைவில் ஆட்சி அமைப்பதற்கான அழைப்பைப் பெறுவதற்கான இறுதிக்கட்ட முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. நாளை காலை பதவியேற்பு விழா திட்டமிட்டபடி நடக்குமா என்பது இந்தச் சந்திப்பின் முடிவிலேயே தெரியவரும்.

    இதையும் படிங்க: விஜய்க்கு ஆதரவா..? திருமா. நாளை முடிவு..! கூடுகிறது உயர்நிலை குழு கூட்டம்..!!

    மேலும் படிங்க
    அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு! 15 எம்.எல்.ஏ-க்களுடன் புதுச்சேரி சொகுசு விடுதியில் முகாமிட்ட சி.வி.சண்முகம்!

    அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு! 15 எம்.எல்.ஏ-க்களுடன் புதுச்சேரி சொகுசு விடுதியில் முகாமிட்ட சி.வி.சண்முகம்!

    தமிழ்நாடு
    காங்கிரசுக்கு பாஜக கடும் கண்டனம்.. தவெக-விற்கு ஆதரவு தெரிவித்ததால் தமிழக அரசியலில் பரபரப்பு!

    காங்கிரசுக்கு பாஜக கடும் கண்டனம்.. தவெக-விற்கு ஆதரவு தெரிவித்ததால் தமிழக அரசியலில் பரபரப்பு!

    தமிழ்நாடு
    கும்பகோணம் மேயர் பதவிக்கு ஆபத்து... தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட காங்கிரஸ்...!

    கும்பகோணம் மேயர் பதவிக்கு ஆபத்து... தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட காங்கிரஸ்...!

    அரசியல்
    அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கு எடப்பாடி பழனிசாமி..  அடுத்த 3 நாட்கள் சென்னையில் தங்கியிருக்க அறிவுறுத்தல்!

    அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கு எடப்பாடி பழனிசாமி..  அடுத்த 3 நாட்கள் சென்னையில் தங்கியிருக்க அறிவுறுத்தல்!

    தமிழ்நாடு
    விஜய் மீது வழக்கு பதிய உத்தரவு:

    விஜய் மீது வழக்கு பதிய உத்தரவு: 'புலி' பட வருமான விவகாரத்தில் உயர் நீதிமன்றம் அதிரடி!

    தமிழ்நாடு
    ஆளுநர் மாளிகை அரசியல் செய்வதை நிறுத்த வேண்டும்! காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி காட்டம்!

    ஆளுநர் மாளிகை அரசியல் செய்வதை நிறுத்த வேண்டும்! காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி காட்டம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share