• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING: கோபிசெட்டிபாளையத்தில் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் செங்கோட்டையன் வெற்றி!

    கோபிசெட்டிபாளையத்தில் தவெக வேட்பாளர் செங்கோட்டையன் வெற்றி
    Author By Thenmozhi Kumar Mon, 04 May 2026 14:57:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK's Sengottaiyan wins Gobichettipalayam by 13,000 votes; A major blow to DMK and AIADMK.

    தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், ஈரோடு மாவட்டத்தின் முக்கியத் தொகுதியான கோபிசெட்டிபாளையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் செங்கோட்டையன் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார். ஆளும் திமுக மற்றும் முன்னாள் கட்சியான அதிமுக-வின் வேட்பாளர்களைப் பின்னுக்குத் தள்ளி இந்த வெற்றியை அவர் பதிவு செய்துள்ளார்.  

    வாக்கு எண்ணிக்கையின் இறுதிச் சுற்றுகள் முடிவடைந்த நிலையில், செங்கோட்டையன் தனது வெற்றியை உறுதி செய்துள்ளார். சுமார் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் செங்கோட்டையன் வெற்றி பெற்றுள்ளார். இந்தத் தொகுதியில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களுடன் நிலவிய மும்முனைப் போட்டியில், தொடக்கத்திலிருந்தே செங்கோட்டையன் முன்னிலை வகித்து வந்தார்.  

    election2026

    தவெக சார்பில் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே முன்னாள் அமைச்சரான இவர் வெற்றி பெற்றிருப்பது, அக்கட்சிக்கு ஒரு மிகப்பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது.  

    இதையும் படிங்க: திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்! சூதாட்ட கும்பலின் வதந்திகளை நம்ப வேண்டாம் என திருமாவளவன் பேட்டி!

    அதிமுக-வின் கோட்டையாகக் கருதப்பட்ட கோபிசெட்டிபாளையத்தில், விஜய்யின் தவெக சார்பில் செங்கோட்டையன் வெற்றி பெற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாநிலம் முழுவதும் தவெக 109 தொகுதிகளில் முன்னிலை பெற்று வரும் நிலையில், செங்கோட்டையனின் இந்த வெற்றி கட்சியின் செல்வாக்கை மண்டல வாரியாக நிரூபித்துள்ளது. வெற்றியைத் தொடர்ந்து, கோபிசெட்டிபாளையம் பகுதியில் தவெக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

    இதையும் படிங்க: மே 4 ரிசல்ட் வளர்ந்த இந்தியா கனவை மேலும் வலுப்பட்டுத்தும்!! உ.பி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி!

    மேலும் படிங்க
    #TNElectionResults2026: கோவை தெற்கில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றி..!!

    #TNElectionResults2026: கோவை தெற்கில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றி..!!

    தமிழ்நாடு
    #TNElectionResults2026: 27 தொகுதிகளிலும் பின்னடைவு! தமிழகத்தில் பாஜக-விற்கு பெரும் ஏமாற்றம்!

    #TNElectionResults2026: 27 தொகுதிகளிலும் பின்னடைவு! தமிழகத்தில் பாஜக-விற்கு பெரும் ஏமாற்றம்!

    தமிழ்நாடு
    #BREAKING: 2026 ELECTION..! எடப்பாடி தொகுதியில் EPS அமோக வெற்றி..! கொண்டாடும் தொண்டர்கள்..!!

    #BREAKING: 2026 ELECTION..! எடப்பாடி தொகுதியில் EPS அமோக வெற்றி..! கொண்டாடும் தொண்டர்கள்..!!

    தமிழ்நாடு
    #TNElectionResults2026: அதிமுகவுக்கு முதல் வெற்றி... விராலிமலையில் வெற்றியை தட்டித்தூக்கிய சி.விஜயபாஸ்கர்... இத்தனை ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலா?

    #TNElectionResults2026: அதிமுகவுக்கு முதல் வெற்றி... விராலிமலையில் வெற்றியை தட்டித்தூக்கிய சி.விஜயபாஸ்கர்... இத்தனை ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலா?

    அரசியல்
    #BREAKING: #TNElectionResults2026: ஆட்டோ ஓட்டுநர் TO MLA..! ராயபுரத்தில் விஜய் தாமு வெற்றி..!! டெபாசிட் இழந்த ஜெயக்குமார்..!!

    #BREAKING: #TNElectionResults2026: ஆட்டோ ஓட்டுநர் TO MLA..! ராயபுரத்தில் விஜய் தாமு வெற்றி..!! டெபாசிட் இழந்த ஜெயக்குமார்..!!

    தமிழ்நாடு
    #BIGBREAKING: பேரதிர்ச்சி..! கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தோல்வி..! TVK வேட்பாளர் V.S. பாபு அமோக வெற்றி..!!

    #BIGBREAKING: பேரதிர்ச்சி..! கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தோல்வி..! TVK வேட்பாளர் V.S. பாபு அமோக வெற்றி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share