• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    இஸ்ரேல் விமானத்தை மோத திட்டமிட்ட ஓமன் துணை விமானி: அமீரகத்தில் மரண தண்டனை வாய்ப்பு! 

    இஸ்ரேல் சென்ற பிளைதுபாய் பயணிகள் விமானத்தை நடுவானில் தாக்கி அழிக்க முயன்ற ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானிக்கு அமீரகத்தில் மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
    Author By Thenmozhi Kumar Mon, 05 Oct 2026 20:50:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
      UAE Likely to Seek Death Penalty for Omani Co-Pilot in FlyDubai Terror Attack Case

    துபாயில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நோக்கிப் பறந்து கொண்டிருந்த பிளைதுபாய் (FlyDubai) பயணிகள் விமானத்தை நடுவானில் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தில் அல்லது பாலைவனப் பகுதியில் மோதி தகர்க்க முயன்ற ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமி (Hamam al-Hammami) என்பவருக்கு, ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    174 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் என மொத்தம் 182 பேருடன் சென்ற போயிங் 737 ரக பிளைதுபாய் விமானம் பறந்து கொண்டிருந்த போது, 29 வயதான துணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமி, காக்பிட்டில் இருந்த எமர்ஜென்சி கோடாரியைக் கொண்டு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தலைமை விமானி கேப்டன் ஸ்மித் மச்சார் மீது திடீரெனக் கொலைவெறித் தாக்குதல் நடத்தினார். 

    படுகாயமடைந்த நிலையிலும் கேப்டன் துணிச்சலுடன் போராடி காக்பிட் கதவைத் திறக்க, அங்கிருந்த பயணிகள் மற்றும் பிற விமானப் பணியாளர்கள் உடனடியாக உள்ளே புகுந்து துணை விமானியை மடக்கிப் பிடித்துக் கட்டினர். 

    இதையும் படிங்க: ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கார் ஓட்டுநர்கள் 3 பேர் அதிரடி கைது!  

    இந்த களேபரத்திற்கு நடுவே ஆட்டோ-பைலட் அமைப்பை அணைத்து விமானத்தை அதலபாதாளத்தை நோக்கிச் செங்குத்தாக இறக்கி மோதச் செய்ய அந்தத் துணை விமானி தீவிர முயற்சி செய்துள்ளார்.   சவூதி அரேபியாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்ட அவர், தற்போது தீவிர விசாரணைக்காக ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். விசாரணையில், மரணத்திற்குத் தான் அஞ்சவில்லை என்றும், விமானத்தை மோதி அழிக்கவே திட்டமிட்டதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

    இஸ்ரேல்

    மேலும், தீவிரவாத அமைப்புகளின் இணையதளங்களைத் தொடர்ந்து பார்வையிட்ட காரணத்தால், முன்னதாக ஓமன் ஏர் (Oman Air) நிறுவனத்திலிருந்து அவர் விமானம் ஓட்டுவதிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு நிர்வாகப் பணிக்கு மாற்றப்பட்டவர் என்பதும், முறையான பாதுகாப்பு சரிபார்ப்புகளின் இடைவெளியைப் பயன்படுத்தி பிளைதுபாய் நிறுவனத்தில் பணியில் சேர்ந்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.   

    பயணிகள் விமானத்தைக் கடத்தி பேரழிவை ஏற்படுத்த முயன்ற இந்தச் சம்பவத்தை ஒரு அப்பட்டமான பயங்கரவாதத் தாக்குதல் (Terrorist Attack) என ஐக்கிய அரபு அமீரகம் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளதுடன், அவருக்கு உச்சபட்ச தண்டனையான மரண தண்டனையை (Death Penalty) பெற்றுத்தர அந்நாட்டு சட்டத்துறை தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. 

    இதையும் படிங்க: 20 மீனவர்கள், 270 படகுகளை விடுவிக்கக் கோரி அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

    மேலும் படிங்க
    ராகுல் குற்றச்சாட்டு தவறான புரிதல்: உச்ச நீதிமன்றம் உறுதி செய்த பீகார் எஸ்ஐஆர் என தேர்தல் ஆணையம் விளக்கம்!

    ராகுல் குற்றச்சாட்டு தவறான புரிதல்: உச்ச நீதிமன்றம் உறுதி செய்த பீகார் எஸ்ஐஆர் என தேர்தல் ஆணையம் விளக்கம்!

    இந்தியா

    'தமிழ் தமிழ்' என பேசிய முந்தைய அரசு என்னை கண்டுகொள்ளவில்லை: புஷ்பவனம் குப்புசாமி ஆவேசம்!

    தமிழ்நாடு
    அண்ணன் சீர் திட்டம்: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை வழங்க ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு!  

    அண்ணன் சீர் திட்டம்: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை வழங்க ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு!  

    தமிழ்நாடு
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20 போட்டி நாளை மோதல்: லக்னோவில் அனல் பறக்கும் ஆட்டம்!

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20 போட்டி நாளை மோதல்: லக்னோவில் அனல் பறக்கும் ஆட்டம்!

    விளையாட்டு
    ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கார் ஓட்டுநர்கள் 3 பேர் அதிரடி கைது!  

    ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கார் ஓட்டுநர்கள் 3 பேர் அதிரடி கைது!  

    தமிழ்நாடு
    20 மீனவர்கள், 270 படகுகளை விடுவிக்கக் கோரி அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

    20 மீனவர்கள், 270 படகுகளை விடுவிக்கக் கோரி அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share