• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திமுக வேட்பாளர் லட்சுமணன் ஆதரித்து பரப்புரை..!! உதயநிதி சூறாவளி பிரச்சாரம்..!!

    விழுப்புரம் தொகுதி திமுக வேட்பாளர் ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி வாக்குச் சேகரித்தார்.
    Author By Nila Mon, 13 Apr 2026 13:45:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Udayanidhi

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் 28, 2026 அன்று கட்சியின் 164 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். அதில் விழுப்புரம் தொகுதிக்கு மீண்டும் டாக்டர் ஆர். லட்சுமணனை வேட்பாளராக அறிவித்தார். இவர் 2021 தேர்தலில் இதே தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு, அதிமுகவின் சி.வி.சண்முகத்தை சுமார் 14,868 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றவர்.

    முன்பு அதிமுகவில் இருந்து 2020-இல் திமுகவில் இணைந்த இவர், விழுப்புரம் மத்திய மாவட்ட கழகப் பொறுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். இந்த முறை தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என்று லட்சுமணன் உறுதியளித்துள்ளார். தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்த நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழுப்புரம் உள்பட பல தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டார்.

    DMK

    குறிப்பாக, விழுப்புரம், திருக்கோவிலூர், செஞ்சி, திண்டிவனம், செங்கல்பட்டு, ஆலந்தூர் உள்ளிட்ட ஆறு தொகுதிகளில் ஒரே நாளில் பிரச்சாரம் செய்தார். இதில் விழுப்புரம் தொகுதியில் டாக்டர் ஆர்.லட்சுமணனுக்கு ஆதரவாக உதயநிதி பொதுக்கூட்டங்கள், சாலை ஊர்வலங்கள் மற்றும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    இதையும் படிங்க: தொடர் அதிருப்தி..!! தேர்தல் பிரசாரத்தை புறக்கணிக்கிறாரா ராகுல்காந்தி..?? தமிழக அரசியலில் பரபரப்பு..!!

    மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.இந்தப் பரப்புரையின் போது உதயநிதி ஸ்டாலின், திமுக அரசின் சாதனைகளை எடுத்துரைத்தார். பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கான திட்டங்கள், கொரோனா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், சமூக நீதி உள்ளிட்ட அம்சங்களை வலியுறுத்தி, திமுகவுக்கு மீண்டும் ஆதரவு தருமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். 

    இதையும் படிங்க: உடல்நலக்குறைவால் மயங்கி விழுந்த ராமதாஸ்..! ஓடோடி சென்று நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்..!

    மேலும் படிங்க
    அடுத்த சிக்கல்..!! வருமான வரி தொடர்பான வழக்கு..!! சென்னை ஐகோர்ட்டுக்கு போன விஜய்..!!

    அடுத்த சிக்கல்..!! வருமான வரி தொடர்பான வழக்கு..!! சென்னை ஐகோர்ட்டுக்கு போன விஜய்..!!

    சினிமா
    திமுகவுக்கு ஏன் வாக்களிக்கனும்?... முத்து முத்தாய் மூன்று காரணங்களை அடுக்கிய துரை வைகோ...!

    திமுகவுக்கு ஏன் வாக்களிக்கனும்?... முத்து முத்தாய் மூன்று காரணங்களை அடுக்கிய துரை வைகோ...!

    அரசியல்
    சம்பள உயர்வு வேண்டும்..!! ஆத்திரத்தில் கொந்தளித்த தொழிலாளர்கள்..!! கலவர பூமியாக மாறிய நொய்டா..!!

    சம்பள உயர்வு வேண்டும்..!! ஆத்திரத்தில் கொந்தளித்த தொழிலாளர்கள்..!! கலவர பூமியாக மாறிய நொய்டா..!!

    இந்தியா
    தளபதி கச்சேரி..! மீண்டும் பெரம்பூரில் விஜய் பரப்புரை..!! ஏற்பாடுகள் மும்முரம்..!!

    தளபதி கச்சேரி..! மீண்டும் பெரம்பூரில் விஜய் பரப்புரை..!! ஏற்பாடுகள் மும்முரம்..!!

    தமிழ்நாடு
    வாக்குப்பதிவு நடக்கும் இடங்கள் ட்ரோன் மூலம் கண்காணிப்பு..! தேர்தல் ஆணையம் திட்டம்

    வாக்குப்பதிவு நடக்கும் இடங்கள் ட்ரோன் மூலம் கண்காணிப்பு..! தேர்தல் ஆணையம் திட்டம்

    தமிழ்நாடு
    பெரம்பூரில் தவெகவினரை ஓட, ஓட விரட்டிய திலகபாமா... வாண்டடாக வம்பிழுத்த விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு செம்ம ஷாக்...!

    பெரம்பூரில் தவெகவினரை ஓட, ஓட விரட்டிய திலகபாமா... வாண்டடாக வம்பிழுத்த விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு செம்ம ஷாக்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share