• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ROLL, CAMERA, ACTION..! பிரிண்ட் அவுட் வச்சு படிக்க 3 நாள் எதுக்கு.? விளாசிய உதயநிதி..!!

    சட்டசபையில் முதல்வர் விஜய் பேசியதை உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.
    Author By Nila Mon, 07 Sep 2026 13:47:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Udhayanidhi Stalin dmk cm vijay

    ததமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் ஆற்றிய பதிலுரை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை நடவடிக்கைகளுக்குப் பிறகு வெளியே வந்த அவர், முதலமைச்சரின் பேச்சு முழுக்க முழுக்க தயாரிப்பின்றி நடைபெற்றதாகவும், அது அரசியல் விவாதத்திற்கு உகந்ததாக இல்லை என்றும் குற்றம்சாட்டினார்.அமலாக்கத்துறை தொடர்பான குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க மூன்று நாட்கள் தேவைப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பிய உதயநிதி, இது பதிலற்ற பதிலுரை என்றும் பழிபோடும் பேச்சு என்றும் தெரிவித்துள்ளார்.

    இது diversion tactics என்று குறிப்பிட்ட அவர், மொத்தத்தில் எந்தவிதமான தயாரிப்பும் இல்லாமல், ரோல் கேமரா, ஆக்ஷன் மோடில் க்ரிஞ்ச் டயலாக்குகளை பேசியிருக்கிறார் டம்மி சிஎம் என்று கடுமையாகச் சாடினார். எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளிந்துகொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அடுத்த முறை நன்றாக தயாராகி வாருங்கள், முயற்சி செய்யுங்கள் என்று சவால் விடுத்தார். முதலமைச்சர் விஜய் தனது பதிலுரையில் கடந்த ஆட்சிக் காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் விவகாரங்கள் மற்றும் அமலாக்கத்துறை கடிதங்களில் உள்ள பகுதிகளை மேற்கோள் காட்டிப் பேசி இருந்தார்.

    DMK

    சர்க்காரியா கமிஷன் அறிக்கையின் சில பகுதிகளையும் வாசித்த அவர், திமுக தலைவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். பதிலுரைக்குப் பிறகு பதிலளிக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று உதயநிதி குற்றம்சாட்டினார். பேரவைத் தலைவர் முதலில் வாய்ப்பு தருவதாகக் கூறிய பின்னர் மாறியதாகவும், இது பாரபட்சமான நடவடிக்கை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

    இதையும் படிங்க: ஊழல் அம்பலமாச்சு..! ஓடு.. ஓடு..!! திமுக வெளிநடப்பை கிண்டலடித்த தவெக..!!

    உதயநிதி தனது கருத்தில், முதலமைச்சரின் பேச்சு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் சினிமா பாணியிலான வசனங்களையும் மட்டுமே கொண்டிருந்ததாகக் கூறினார். மின்வெட்டு, விவசாயிகள் பிரச்சினை, சட்டம் ஒழுங்கு நிலை மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் குறித்து எந்தத் தெளிவான பதிலும் இல்லை என்று அவர் வலியுறுத்தினார். இது அரசாங்கத்தின் தோல்விகளை மறைக்கும் முயற்சி என்றும், உண்மையான பிரச்சினைக ளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் தந்திரம் என்றும் விவரித்தார்.

    இதையும் படிங்க: முதல்வர் விஜய் பொய்க் குற்றச்சாட்டு.! எங்களுக்கு வாய்ப்பு வழங்கல... பேரவை வளாகத்தில் உதயநிதி பேட்டி..!!

    மேலும் படிங்க
    ஐபோன் பிரியர்களுக்கு குட் நியூஸ்..!! இன்னும் 2 நாட்கள் மட்டுமே இந்த சூப்பர் ஆஃபர்..!!

    ஐபோன் பிரியர்களுக்கு குட் நியூஸ்..!! இன்னும் 2 நாட்கள் மட்டுமே இந்த சூப்பர் ஆஃபர்..!!

    மொபைல் போன்
    First Night சீன்ல எல்லை மீறிய ரச்சிதா மகாலட்சுமி..!!  பூகம்பத்தை கிளப்பிய தெலுங்கு சீரியல்.. ஆபாச காட்சியால் மீண்டும் சிக்கல்..!

    First Night சீன்ல எல்லை மீறிய ரச்சிதா மகாலட்சுமி..!! பூகம்பத்தை கிளப்பிய தெலுங்கு சீரியல்.. ஆபாச காட்சியால் மீண்டும் சிக்கல்..!

    சினிமா
    இடைத்தேர்தலை குறிவைக்கும் அதிமுக! வேட்பாளர்களை தேர்வு செய்ய பழனிசாமி ஆலோசனை! நிர்வாகிகளுக்கு டார்கெட்!

    இடைத்தேர்தலை குறிவைக்கும் அதிமுக! வேட்பாளர்களை தேர்வு செய்ய பழனிசாமி ஆலோசனை! நிர்வாகிகளுக்கு டார்கெட்!

    அரசியல்
    விண்ணைத் தொடும் மளிகைப் பொருட்கள் விலை..!! அதிகரிக்கும் குடும்பச் செலவு!! திண்டாடும் மக்கள்..!!

    விண்ணைத் தொடும் மளிகைப் பொருட்கள் விலை..!! அதிகரிக்கும் குடும்பச் செலவு!! திண்டாடும் மக்கள்..!!

    தமிழ்நாடு
    ரூ.1,020 கோடி முறைகேடு? வசமாய் சிக்கிய கே.என். நேரு! வெளியானது எஃப்.ஐ.ஆர்! 13 பேர் மீது வழக்கு! காய் நகர்த்தும் விஜய்?!

    ரூ.1,020 கோடி முறைகேடு? வசமாய் சிக்கிய கே.என். நேரு! வெளியானது எஃப்.ஐ.ஆர்! 13 பேர் மீது வழக்கு! காய் நகர்த்தும் விஜய்?!

    அரசியல்
    பெண்கள் கிட்ட உடம்பு மட்டும் தான் முக்கியமா..!! பாடி ஷேமிங் குறித்து கொந்தளித்த நடிகை பிபாஷா பாசு..!

    பெண்கள் கிட்ட உடம்பு மட்டும் தான் முக்கியமா..!! பாடி ஷேமிங் குறித்து கொந்தளித்த நடிகை பிபாஷா பாசு..!

    சினிமா

    செய்திகள்

    இடைத்தேர்தலை குறிவைக்கும் அதிமுக! வேட்பாளர்களை தேர்வு செய்ய பழனிசாமி ஆலோசனை! நிர்வாகிகளுக்கு டார்கெட்!

    இடைத்தேர்தலை குறிவைக்கும் அதிமுக! வேட்பாளர்களை தேர்வு செய்ய பழனிசாமி ஆலோசனை! நிர்வாகிகளுக்கு டார்கெட்!

    அரசியல்
    விண்ணைத் தொடும் மளிகைப் பொருட்கள் விலை..!! அதிகரிக்கும் குடும்பச் செலவு!! திண்டாடும் மக்கள்..!!

    விண்ணைத் தொடும் மளிகைப் பொருட்கள் விலை..!! அதிகரிக்கும் குடும்பச் செலவு!! திண்டாடும் மக்கள்..!!

    தமிழ்நாடு
    ரூ.1,020 கோடி முறைகேடு? வசமாய் சிக்கிய கே.என். நேரு! வெளியானது எஃப்.ஐ.ஆர்! 13 பேர் மீது வழக்கு! காய் நகர்த்தும் விஜய்?!

    ரூ.1,020 கோடி முறைகேடு? வசமாய் சிக்கிய கே.என். நேரு! வெளியானது எஃப்.ஐ.ஆர்! 13 பேர் மீது வழக்கு! காய் நகர்த்தும் விஜய்?!

    அரசியல்
    டாக்டர்களை தாக்கினால் சும்மா விடமாட்டோம்! அரசியல்வாதிகளை கைது செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    டாக்டர்களை தாக்கினால் சும்மா விடமாட்டோம்! அரசியல்வாதிகளை கைது செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    இந்தியா
    வங்கதேசம் திரும்பியதும் அடுத்த அதிரடி! மீண்டும் இந்தியா வந்து மோடியை சந்திப்பேன்: ஷேக் ஹசீனா!

    வங்கதேசம் திரும்பியதும் அடுத்த அதிரடி! மீண்டும் இந்தியா வந்து மோடியை சந்திப்பேன்: ஷேக் ஹசீனா!

    உலகம்
    டெல்லி இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவர்! மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ!

    டெல்லி இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவர்! மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share