• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஜம்முவில் நாட்டின் 7-ஆவது மண்டல வானிலை மையம்! மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்!

    நாட்டின் 7-ஆவது மண்டல வானிலை ஆய்வு மையத்தை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இன்று ஜம்முவில் திறந்து வைத்தார்.
    Author By Thenmozhi Kumar Fri, 05 Jun 2026 21:08:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Union Minister Dr Jitendra Singh Inaugurates India's 7th Regional Meteorological Centre in Jammu.

    இமயமலைப் பிராந்தியத்தில் நிலவும் கடுமையான மற்றும் தீவிர இயற்கைச் சீற்றங்களைத் துல்லியமாகக் கணித்து, முன்கூட்டியே எச்சரிக்கை விடுப்பதற்காக, நாட்டின் ஏழாவது மண்டல வானிலை ஆய்வு மையத்தை (Regional Meteorological Centre) மத்திய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்கள் ஜம்முவில் இன்று முறைப்படி திறந்து வைத்துள்ளார்.

    இப்புதிய அதிநவீன மண்டல வானிலை ஆய்வு மையமானது, ஜம்மு காஷ்மீர், லடாக் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மூன்று முக்கியப் பகுதிகளுக்கான வானிலை சார்ந்த பிரத்யேக சேவைகளையும், அவசரப் பேரிடர் எச்சரிக்கைகளையும் வழங்கவுள்ளது. குறிப்பாக, இப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு மாவட்ட அளவிலான தினசரி வானிலை நிலவரங்கள், மலைப்பகுதி வானிலை அறிவிப்புகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான அத்தியாவசிய பாதுகாப்பு அறிவுறுத்தல்களை இந்த மையம் உடனுக்குடன் வழங்கும். மேலும், இப்பிராந்தியத்தை அடிக்கடி அச்சுறுத்தும் பெரு வெள்ளம், திடீர் மேகவெடிப்பு (Cloudburst), பனிச்சரிவு மற்றும் நிலச்சரிவு போன்ற தீவிர இயற்கைச் சீற்றங்கள் குறித்த எச்சரிக்கைகளை முன்கூட்டியே துல்லியமாக வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

    ஜம்மு காஷ்மீர்

    விழாவில் பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், கடந்த பத்து ஆண்டுகளில் இப்பகுதியின் வானிலை உள்கட்டமைப்பு பெருமளவு மேம்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டில் இப்பகுதியில் டாப்ளர் வானிலை ரேடார்கள் (Doppler Weather Radars) எதுவும் இல்லாத நிலை இருந்தது. ஆனால், தற்போதைய மோடி அரசின் தீவிர முயற்சியால் நான்கு அதிநவீன ரேடார்கள் பயன்பாட்டில் உள்ளன. மேலும், 'மௌசம்' (Mausam) திட்டத்தின் கீழ் இப்பகுதியில் கூடுதலாக ஐந்து ரேடார்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். இந்த புதிய வானிலை மையத்தின் சேவைகள் இமயமலைப் பிராந்தியத்தில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகளுக்கும், அமர்நாத் மற்றும் வைஷ்ணோ தேவி உள்ளிட்ட ஆன்மீக யாத்ரிகர்களுக்கும், பேரிடர் மேலாண்மை முகமைகளுக்கும் (NDRF/SDRF) ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

    இதையும் படிங்க: 18 மாவட்டங்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    இதையும் படிங்க: தமிழகத்தில் எங்கெங்கு கனமழை வெளுக்கப்போகுது..?? லிஸ்ட்ல உங்க ஊரு இருக்கா..??

    மேலும் படிங்க
    20 நாட்களில் என்ன சட்டம் ஒழுங்கு பிரச்சினை? விமர்சனங்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் ஆவேசம்!

    20 நாட்களில் என்ன சட்டம் ஒழுங்கு பிரச்சினை? விமர்சனங்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் ஆவேசம்!

    தமிழ்நாடு
    உள்ளூர் மக்களுக்கு வேலை; ஏழைகளுக்கு சொந்த வீடு! அரியலூர் சிமெண்ட் ஆலைகளுக்கு அமைச்சர் பிரபு உத்தரவு!

    உள்ளூர் மக்களுக்கு வேலை; ஏழைகளுக்கு சொந்த வீடு! அரியலூர் சிமெண்ட் ஆலைகளுக்கு அமைச்சர் பிரபு உத்தரவு!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் பாட்டில்களுக்கு ₹10 டெபாசிட் மட்டுமே! அமைச்சர் விக்னேஷ் பிறப்பித்த அதிரடி உத்தரவு.

    டாஸ்மாக் பாட்டில்களுக்கு ₹10 டெபாசிட் மட்டுமே! அமைச்சர் விக்னேஷ் பிறப்பித்த அதிரடி உத்தரவு.

    தமிழ்நாடு
    ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரத்தில் திடீர் திருப்பம்... பின்னணியில் இருந்தது யார்?... வெளியானது பகீர் உண்மை...!

    ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரத்தில் திடீர் திருப்பம்... பின்னணியில் இருந்தது யார்?... வெளியானது பகீர் உண்மை...!

    தமிழ்நாடு
    கே.என்.நேரு மீது எஃப்ஐஆர் பதியப்பட்டது எப்படி? சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி!

    கே.என்.நேரு மீது எஃப்ஐஆர் பதியப்பட்டது எப்படி? சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி!

    தமிழ்நாடு
    கூண்டோடு விலகல்... நயினார் தலையில் இறங்கியது பேரிடி... கோட்டையை கோட்டை விட்ட தமிழக பாஜக...!

    கூண்டோடு விலகல்... நயினார் தலையில் இறங்கியது பேரிடி... கோட்டையை கோட்டை விட்ட தமிழக பாஜக...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share