• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    16 விமானங்கள் காலி!! பல ட்ரோன்கள் அழிப்பு! அமெரிக்காவை நடுங்க வைக்கும் ஈரான்!

    ஈரானுடனான போர் துவங்கி ஒரு மாதத்திற்குள், அமெரிக்கா 16 போர் விமானங்களை இழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
    Author By Pandian Fri, 27 Mar 2026 12:32:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    US Loses 16 Warplanes in One Month of Iran War – Includes Friendly Fire and Accidents

    மேற்காசியப் போர் தொடங்கி ஒரு மாதத்துக்குள் அமெரிக்கா 16 போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்களை இழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில் பெரும்பாலானவை ஈரானின் நேரடித் தாக்குதலால் அல்ல, அமெரிக்காவின் சொந்த தவறுகள் மற்றும் விபத்துகளாலும் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து பிப்ரவரி 28 அன்று தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து, ஈரான் தொடர் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த ஒரு மாத காலத்தில் அமெரிக்கா மொத்தம் 12 எம்.க்யூ.-9 ரக ட்ரோன்களை இழந்துள்ளது. இதில் 9 ட்ரோன்கள் ஈரான் ஏவுகணை தாக்குதலில் அழிக்கப்பட்டன. மீதமுள்ள 3 ட்ரோன்கள் விபத்து மற்றும் தரைவழித் தாக்குதலால் அழிந்தன.

    குவைத் வான்வெளியில் ஈரான் ஏவுகணைகளை இடைமறிக்க முயன்றபோது, குவைத் வான் பாதுகாப்பு அமைப்பு தவறுதலாக 3 எப்-15 ரக போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது. அதிர்ஷ்டவசமாக விமானிகள் பத்திரமாக பாராசூட் மூலம் தப்பினர்.

    இதையும் படிங்க: ஹார்முஸ் நீரினையை கடக்க கட்டணம் வசூலிக்க திட்டம்!! ஈரான் நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல்!

    ஈராக் வான்வெளியில் இரண்டு கே.சி.-135 எரிபொருள் நிரப்பும் விமானங்கள் வானிலேயே மோதிக் கொண்ட சம்பவத்தில் 6 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். உலகின் அதிநவீன போர் விமானமான எப்-35 ரக விமானங்கள் சில, ஈரானிய தரைப்படை தாக்குதலால் சேதமடைந்து அவசரமாக தரையிறக்கப்பட்டன.

    F35Iran

    இதைத் தவிர, கத்தாரில் உள்ள நீண்ட தூர எச்சரிக்கை ரேடார் அமைப்பும், ஜோர்டானில் உள்ள ‘தாட்’ (THAAD) ஏவுகணை தடுப்பு அமைப்பின் முக்கிய ரேடாரும் ஈரானின் தாக்குதலில் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. இதனால் அமெரிக்காவின் வான் பாதுகாப்பு கட்டமைப்பு பெரிதும் பலவீனமடைந்துள்ளது.

    ஒரு மாதத்தில் மட்டும் 16 விமானங்கள் மற்றும் ட்ரோன்களை இழந்தது அமெரிக்க ராணுவத்துக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் திறன் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பதை இந்த இழப்புகள் உறுதிப்படுத்துகின்றன.

    இந்த சம்பவங்கள் அமெரிக்க ராணுவத்தின் செயல்பாட்டு முறைகள் மற்றும் ஒருங்கிணைப்பில் குறைபாடுகள் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளதாக ராணுவ விமர்சகர்கள் கூறுகின்றனர். போர் தொடரும் நிலையில், அமெரிக்கா தனது வான் படை உத்திகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: இந்தியா உட்பட 5 நாடுகளுக்கு மட்டுமே அனுமதி!! ஹார்முஸ் நீரினையை திறந்த ஈரான்!! நட்புக்கரம்!!

    மேலும் படிங்க
    பரப்புரையில் திடீரென மயங்கிய ராமதாஸ்..!! அவசர அவசரமாக ஆம்புலன்சில் ஏற்றிய நிர்வாகிகள்..!! பரபரப்பு சம்பவம்..!!

    பரப்புரையில் திடீரென மயங்கிய ராமதாஸ்..!! அவசர அவசரமாக ஆம்புலன்சில் ஏற்றிய நிர்வாகிகள்..!! பரபரப்பு சம்பவம்..!!

    தமிழ்நாடு
    தவெக மீது தொடர் அதிருப்தி..!! திமுகவுக்கு தாவிய முக்கிய பெண் நிர்வாகி..!! விஜய்க்கு ஷாக் கொடுத்த அஜிதா..!!

    தவெக மீது தொடர் அதிருப்தி..!! திமுகவுக்கு தாவிய முக்கிய பெண் நிர்வாகி..!! விஜய்க்கு ஷாக் கொடுத்த அஜிதா..!!

    தமிழ்நாடு
    வழிகாட்டும் தெற்கை வஞ்சிக்கிறது பாஜக..!! இரட்டை வேடம் போடுகிறது..!! பரமக்குடி அதிர பேசிய மு.க.ஸ்டாலின்..!!

    வழிகாட்டும் தெற்கை வஞ்சிக்கிறது பாஜக..!! இரட்டை வேடம் போடுகிறது..!! பரமக்குடி அதிர பேசிய மு.க.ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
    அனல் பறக்கும் பிரச்சாரம்..!! முதல்வரை வம்பிழுத்து., வடிவேலு காமெடி சொல்லி சீறிப்பாய்ந்த இபிஎஸ்..!!

    அனல் பறக்கும் பிரச்சாரம்..!! முதல்வரை வம்பிழுத்து., வடிவேலு காமெடி சொல்லி சீறிப்பாய்ந்த இபிஎஸ்..!!

    தமிழ்நாடு
    சமூக வலைதள பதிவுகளால் சர்ச்சை..!! பிரபல நடிகை மீது பாய்ந்த வழக்கு..!! அட.. இந்த பிக்பாஸ் பிரபலமா..??

    சமூக வலைதள பதிவுகளால் சர்ச்சை..!! பிரபல நடிகை மீது பாய்ந்த வழக்கு..!! அட.. இந்த பிக்பாஸ் பிரபலமா..??

    சினிமா
    தமிழ்நாடு AI டிஜிட்டல் தலைநகராக மாறும்..!! குமரியில் வாக்குறுதிகளை அள்ளி வீசிய விஜய்..!! காதை கிழித்த விசில் சத்தம்..!!

    தமிழ்நாடு AI டிஜிட்டல் தலைநகராக மாறும்..!! குமரியில் வாக்குறுதிகளை அள்ளி வீசிய விஜய்..!! காதை கிழித்த விசில் சத்தம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பரப்புரையில் திடீரென மயங்கிய ராமதாஸ்..!! அவசர அவசரமாக ஆம்புலன்சில் ஏற்றிய நிர்வாகிகள்..!! பரபரப்பு சம்பவம்..!!

    பரப்புரையில் திடீரென மயங்கிய ராமதாஸ்..!! அவசர அவசரமாக ஆம்புலன்சில் ஏற்றிய நிர்வாகிகள்..!! பரபரப்பு சம்பவம்..!!

    தமிழ்நாடு
    தவெக மீது தொடர் அதிருப்தி..!! திமுகவுக்கு தாவிய முக்கிய பெண் நிர்வாகி..!! விஜய்க்கு ஷாக் கொடுத்த அஜிதா..!!

    தவெக மீது தொடர் அதிருப்தி..!! திமுகவுக்கு தாவிய முக்கிய பெண் நிர்வாகி..!! விஜய்க்கு ஷாக் கொடுத்த அஜிதா..!!

    தமிழ்நாடு
    வழிகாட்டும் தெற்கை வஞ்சிக்கிறது பாஜக..!! இரட்டை வேடம் போடுகிறது..!! பரமக்குடி அதிர பேசிய மு.க.ஸ்டாலின்..!!

    வழிகாட்டும் தெற்கை வஞ்சிக்கிறது பாஜக..!! இரட்டை வேடம் போடுகிறது..!! பரமக்குடி அதிர பேசிய மு.க.ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
    அனல் பறக்கும் பிரச்சாரம்..!! முதல்வரை வம்பிழுத்து., வடிவேலு காமெடி சொல்லி சீறிப்பாய்ந்த இபிஎஸ்..!!

    அனல் பறக்கும் பிரச்சாரம்..!! முதல்வரை வம்பிழுத்து., வடிவேலு காமெடி சொல்லி சீறிப்பாய்ந்த இபிஎஸ்..!!

    தமிழ்நாடு
    தமிழ்நாடு AI டிஜிட்டல் தலைநகராக மாறும்..!! குமரியில் வாக்குறுதிகளை அள்ளி வீசிய விஜய்..!! காதை கிழித்த விசில் சத்தம்..!!

    தமிழ்நாடு AI டிஜிட்டல் தலைநகராக மாறும்..!! குமரியில் வாக்குறுதிகளை அள்ளி வீசிய விஜய்..!! காதை கிழித்த விசில் சத்தம்..!!

    தமிழ்நாடு
    விசில் ஊதியபடியே சைக்கிள் ஓட்டிய விஜய்!  கன்னியாகுமரியில் தவெக தொண்டர்கள் உற்சாகம்!

    விசில் ஊதியபடியே சைக்கிள் ஓட்டிய விஜய்! கன்னியாகுமரியில் தவெக தொண்டர்கள் உற்சாகம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share