• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மக்களே தப்பித் தவறிக்கூட அந்த பக்கம் போகாதீங்க... வைகை அணையில் மறைந்திருக்கும் பேராபத்து...!

    வைகை அணையில் திதி சடங்குகள்  செய்யக்கூடாது என்ற எச்சரிக்கையை மீறி நீர்தேக்கத்தில் இறங்கிய பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
    Author By Amaravathi Fri, 03 Jul 2026 07:02:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vaigai Dam ritual issue

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ள வைகை அணை, தென் தமிழகத்தின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றாக விளங்குகிறது. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசனத் தேவையை பூர்த்தி செய்யும் இந்த அணையில், தற்போது நீர்மட்டம் சுமார் 32 அடியாக உள்ளது. அணையில் போதிய அளவு நீர் இருப்பதுடன், பலத்த காற்று வீசுவதால் நீர்தேக்கப் பகுதியில் அலைகள் சீற்றமாக காணப்படுகின்றன.

    இந்த சூழ்நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அணையின் நீர்தேக்கத்திற்குள் இறங்கக் கூடாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக, ஆழம் தெரியாத பகுதிகள், வண்டல் மண் படிவுகள் மற்றும் திடீர் பள்ளங்கள் இருப்பதால் நீருக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இருப்பினும், அந்த எச்சரிக்கையை மீறி 50-க்கும் மேற்பட்டோர் வைகை அணை நீர்தேக்கப் பகுதிக்குள் இறங்கி, தங்களது முன்னோர்களுக்கான திதி மற்றும் தர்ப்பண சடங்குகளை மேற்கொண்டனர். சடங்குகள் முடிந்த பின்னர், பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் என குடும்பத்துடன் பலரும் ஆபத்தைப் பொருட்படுத்தாமல் நீரில் இறங்கி குளித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி பொதுமக்கள் நீரில் இறங்கியதால் அப்பகுதியில் இருந்தவர்கள் கவலை தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: இன்னும் 2 மாதங்களில்... வைகை அணையை பார்வையிட்ட கையோடு அமைச்சர் சொன்ன குட்நியூஸ்...!

    அணையின் நீர்தேக்கத்தில் பல ஆண்டுகளாக தேங்கியுள்ள வண்டல் மண் காரணமாக, பல இடங்களில் புதைகுழி போன்ற ஆபத்தான பள்ளங்கள் உருவாகியிருப்பதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். மேலும், பலத்த காற்று வீசும் நேரங்களில் திடீரென அலைகள் அதிகரிப்பதும், காலடி தவறினால் ஆழமான பகுதிக்குள் இழுத்துச் செல்லப்படும் அபாயமும் இருப்பதாக எச்சரிக்கப்படுகிறது.

    இதுபோன்ற சூழலில், திதி உள்ளிட்ட மதச் சடங்குகளுக்காக அணை நீர்தேக்கத்தில் மக்கள் இறங்குவதைத் தடுக்க நிரந்தர தடுப்புகள் அமைப்பதுடன், அபாய எச்சரிக்கை பலகைகள், பாதுகாப்பு வேலிகள் மற்றும் கண்காணிப்பு பணியாளர்களை அதிகரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். விடுமுறை நாட்கள் மற்றும் அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய பட்சம் போன்ற முன்னோர் வழிபாட்டு நாட்களில் காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அதிகாரிகளின் எச்சரிக்கையை பொதுமக்கள் அலட்சியப்படுத்தாமல் கடைபிடிப்பதும், பாதுகாப்பு விதிகளை மீறி அணை நீர்தேக்கத்தில் இறங்குவதைத் தவிர்ப்பதும் உயிரிழப்புகளைத் தடுக்க மிகவும் அவசியமானதாக கருதப்படுகிறது.

    இதையும் படிங்க: மாநில உரிமைகளை தாரை வார்த்த தவெக அரசு! ஆளுநர் அர்லேகர் மதுரை ஆய்வுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

    மேலும் படிங்க
    “500 மீட்டருக்கு தடை; இன்று மாலை 6 மணி வரை கெடு...” -  அமோனியா வாயு கசிவு விவகாரத்தில் அடுத்த அதிர்ச்சி...!

    “500 மீட்டருக்கு தடை; இன்று மாலை 6 மணி வரை கெடு...” - அமோனியா வாயு கசிவு விவகாரத்தில் அடுத்த அதிர்ச்சி...!

    தமிழ்நாடு
    புதரை தோண்ட தோண்ட கிடைத்த பொக்கிஷங்கள்... ஆச்சர்யத்தில் உறைந்து போன மன்னார்குடி...!

    புதரை தோண்ட தோண்ட கிடைத்த பொக்கிஷங்கள்... ஆச்சர்யத்தில் உறைந்து போன மன்னார்குடி...!

    தமிழ்நாடு
    அன்று வெட்டிய அதே இடத்தில்... நெல்லையை உலுக்கிய இரட்டைக்கொலை... பகை வளர்ந்ததன் பகீர் பின்னணி...!

    அன்று வெட்டிய அதே இடத்தில்... நெல்லையை உலுக்கிய இரட்டைக்கொலை... பகை வளர்ந்ததன் பகீர் பின்னணி...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (03-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று தொழிலில் புதிய வாய்ப்புகள் தேடி வரும்..!!

    இன்றைய ராசிபலன் (03-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று தொழிலில் புதிய வாய்ப்புகள் தேடி வரும்..!!

    ஜோதிடம்
    மாநில உரிமைகளை தாரை வார்த்த தவெக அரசு! ஆளுநர் அர்லேகர் மதுரை ஆய்வுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

    மாநில உரிமைகளை தாரை வார்த்த தவெக அரசு! ஆளுநர் அர்லேகர் மதுரை ஆய்வுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

    தமிழ்நாடு
    இரு நாட்டு உறவில் புதிய மைல்கல்! ஜப்பான் பிரதமருக்கு மோடி அளித்த இசை பரிசு!

    இரு நாட்டு உறவில் புதிய மைல்கல்! ஜப்பான் பிரதமருக்கு மோடி அளித்த இசை பரிசு!

    இந்தியா

    செய்திகள்

    “500 மீட்டருக்கு தடை; இன்று மாலை 6 மணி வரை கெடு...” -  அமோனியா வாயு கசிவு விவகாரத்தில் அடுத்த அதிர்ச்சி...!

    “500 மீட்டருக்கு தடை; இன்று மாலை 6 மணி வரை கெடு...” - அமோனியா வாயு கசிவு விவகாரத்தில் அடுத்த அதிர்ச்சி...!

    தமிழ்நாடு
    புதரை தோண்ட தோண்ட கிடைத்த பொக்கிஷங்கள்... ஆச்சர்யத்தில் உறைந்து போன மன்னார்குடி...!

    புதரை தோண்ட தோண்ட கிடைத்த பொக்கிஷங்கள்... ஆச்சர்யத்தில் உறைந்து போன மன்னார்குடி...!

    தமிழ்நாடு
    அன்று வெட்டிய அதே இடத்தில்... நெல்லையை உலுக்கிய இரட்டைக்கொலை... பகை வளர்ந்ததன் பகீர் பின்னணி...!

    அன்று வெட்டிய அதே இடத்தில்... நெல்லையை உலுக்கிய இரட்டைக்கொலை... பகை வளர்ந்ததன் பகீர் பின்னணி...!

    தமிழ்நாடு
    மாநில உரிமைகளை தாரை வார்த்த தவெக அரசு! ஆளுநர் அர்லேகர் மதுரை ஆய்வுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

    மாநில உரிமைகளை தாரை வார்த்த தவெக அரசு! ஆளுநர் அர்லேகர் மதுரை ஆய்வுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

    தமிழ்நாடு
    இரு நாட்டு உறவில் புதிய மைல்கல்! ஜப்பான் பிரதமருக்கு மோடி அளித்த இசை பரிசு!

    இரு நாட்டு உறவில் புதிய மைல்கல்! ஜப்பான் பிரதமருக்கு மோடி அளித்த இசை பரிசு!

    இந்தியா
    மேகதாது அணை தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை! ஈரோட்டில் அன்புமணி ராமதாஸ்  முழக்கம்!

    மேகதாது அணை தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை! ஈரோட்டில் அன்புமணி ராமதாஸ்  முழக்கம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share