• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விசிக-விலிருந்து திடீரென விலகிய முன்னாள் எம்.எல்.ஏ.. திருமாவளவனின் நிலைப்பாடுகளுக்கு கடும் கண்டனம்!

    விசிகவிலிருந்து முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு விலகிய நிலையில், திருமாவளவனின் செயல்பாடுகளும், முன்னுக்குப் பின் முரணான அரசியல் நிலைப்பாடுகளும் தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 24 May 2026 17:56:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    VCK Political Shock: Former MLA Panaiyur Babu quits party slamming Thol Thirumavalavan's contradictory political stand

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பனையூர் பாபு, விசிக-விலிருந்து முற்றிலுமாக விலகுவதாக இன்று மாலை அறிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கட்சியில் இருந்து விலகுவது குறித்துத் தனது காரசாரமான அறிக்கையை வெளியிட்டுள்ள முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு, விசிக தலைவர் தொல். திருமாவளவனின் தற்போதைய அரசியல் உத்திகளைக் கடுமையாக விமரிசித்துள்ளார். அவர் தனது அறிக்கையில், "சமீப காலமாக விசிக தலைவர் திருமாவளவனின் அரசியல் செயல்பாடுகளும், அவர் எடுத்து வரும் முன்னுக்குப் பின் முரணான அரசியல் நிலைப்பாடுகளும் எனக்குள் மிகப்பெரிய வேதனையை அளித்து வருகின்றன. எந்த ஒரு கொள்கை முடிவிலும் தீர்க்கமான, உறுதியான நிலைப்பாட்டை எடுக்காமல், அடிக்கடி தங்களது நிலைப்பாட்டை மாற்றி, ஒட்டுமொத்தக் கட்சியையும் ஒருவிதக் குழப்பத்திலும் அவநம்பிக்கையிலும் கொண்டு சென்று நிறுத்தியுள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    திருமாவளவன்

    விசிக-வின் தற்போதைய அரசியல் நகர்வுகளைத் தோலுரித்த பனையூர் பாபு, "தலைவர் திருமாவளவன் பொதுவெளியில் தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணாகப் பேசி வருவது அரசியல் களத்திலும், இரவும் பகலும் கட்சிக்காக உழைத்த அடிமட்டத் தொண்டர்கள் மத்தியிலும் பெரும் குழப்பத்தை விதைத்துள்ளது. எடுக்கும் நிலைப்பாட்டில் உறுதியாக இல்லாமல், அடிக்கடி மாற்றி, குழப்பத்திலும் அவநம்பிக்கையிலும் செயல்படும் ஒரு தலைமையின் கீழ் இனியும் என்னால் பயணிக்க இயலாது. 

    இதையும் படிங்க: "பெண்களைக் கொச்சைப்படுத்துகிறார் ஆ.ராசா.. திமுக எம்பி-க்கு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கண்டனம்!

    திருமாவளவன்

    இதனால் விசிக-வின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தும் நான் முற்றிலுமாக விலகுகிறேன்" என்று தனது அறிக்கையில் பிரகடனம் செய்துள்ளார். விசிக-வின் மூத்த தலைவரான பனையூர் பாபு, தலைமையின் மீதான அதிருப்தியால் கட்சியை விட்டு வெளியேறியுள்ள இந்தச் சம்பவம், விசிக உயர்மட்டக் குழுவினர் மத்தியிலும், அரசியல் வட்டாரங்களிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க:  திமுக எம்பி ஆ.ராசா வெளியிட்ட சர்ச்சை பதிவு. பெரம்பலூரில் திமுக எம்பி ஆ.ராசா அலுவலகம் முற்றுகை!

    மேலும் படிங்க
    அறிவிக்கப்படாத மின்வெட்டு: அரசின் விளக்கம் ஏற்க முடியாது! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

    அறிவிக்கப்படாத மின்வெட்டு: அரசின் விளக்கம் ஏற்க முடியாது! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

    தமிழ்நாடு
    சில மணி நேரங்களில் உலகிற்கு நல்ல செய்தி! ஈரான் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அமைச்சர் ரூபியோ அறிவிப்பு!

    சில மணி நேரங்களில் உலகிற்கு நல்ல செய்தி! ஈரான் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அமைச்சர் ரூபியோ அறிவிப்பு!

    உலகம்
    விஜய் முதல்வராக கூடாது என உதயநிதி டீல் பேசினார்! ரகசிய டீலை உடைத்த மாணிக்கம் தாகூர்!

    விஜய் முதல்வராக கூடாது என உதயநிதி டீல் பேசினார்! ரகசிய டீலை உடைத்த மாணிக்கம் தாகூர்!

    தமிழ்நாடு
    இந்தியாவின் அதிவேக மனிதன்! 100 மீட்டர் ஓட்டத்தில் 10.09 வினாடிகளில் புதிய தேசிய சாதனை படைத்தார் குரிந்தர்வீர் சிங்!

    இந்தியாவின் அதிவேக மனிதன்! 100 மீட்டர் ஓட்டத்தில் 10.09 வினாடிகளில் புதிய தேசிய சாதனை படைத்தார் குரிந்தர்வீர் சிங்!

    இந்தியா
    தவெக ஆட்சியிலும் மக்களின் பாதுகாப்பு அந்தரத்தில் தான் உள்ளது! சட்டம் ஒழுங்கு குறித்து நயினார் நாகேந்திரன் மிக கண்டனம்!

    தவெக ஆட்சியிலும் மக்களின் பாதுகாப்பு அந்தரத்தில் தான் உள்ளது! சட்டம் ஒழுங்கு குறித்து நயினார் நாகேந்திரன் மிக கண்டனம்!

    தமிழ்நாடு
    காங்கிரஸின் சரித்திரமே துரோகம் தான்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

    காங்கிரஸின் சரித்திரமே துரோகம் தான்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share