• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் திருமா... அமித் ஷா மீது பகீர் குற்றச்சாட்டு...!

    மிழகத்தைப் பொறுத்தவரையில் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எந்தவித பிரிவினைகள் பாகுபாடுகள் கிடையாது சங்பரிவார் போன்ற அமைப்புகளும் மத்திய உள்துறை அமைச்சரும் தமிழக மக்களை பிளவுபடுத்தும் நோக்கில் செயல்படுகின்றனர்
    Author By Amaravathi Wed, 18 Jun 2025 18:44:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    VCK Thirumavalvan

    தமிழகத்தைப் பொறுத்தவரையில் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எந்தவித பிரிவினைகள் பாகுபாடுகள் கிடையாது சங்பரிவார் போன்ற அமைப்புகளும் மத்திய உள்துறை அமைச்சரும் தமிழக மக்களை பிளவுபடுத்தும் நோக்கில் செயல்படுகின்றனர் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டியுள்ளார். 

    Amith Sha

    தமிழகத்தைப் பொறுத்தவரையில் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எந்தவித பிரிவினைகள் பாகுபாடுகள் கிடையாது சங்பரிவார் போன்ற அமைப்புகளும் மத்திய உள்துறை அமைச்சரும் தமிழக மக்களை பிளவுபடுத்தும் நோக்கில் செயல்படுகின்றனர். தமிழ்நாட்டில் மதவாத அரசியலுக்கு இடம் இல்லை என்பதுதான் நம்முடைய வரலாறு. அதற்கு நேர் மாறாக ஆர்.எஸ்.எஸ் சங் பரிவார் அமைப்புகள்  மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

    இதையும் படிங்க: எனக்கு வார்னிங் தர்றீங்களா?... அமித் ஷாவுக்கே ஆட்டம் காட்ட ஆரம்பித்த அண்ணாமலை... பதற்றத்தில் பாஜக...!

    Amith Sha

     தமிழகத்தில் எந்த மதத்திலும் முரண்பாடுகள் இல்லை. சகோதர வாஞ்சையோடு அனைத்து மதங்களைச் சார்ந்த மக்களும் வாழ்ந்த நிலையில் இங்கே மதத்தின் பெயரால் அரசியல் ஆதாயம் தேட சங் பரிவார அமைப்புகள் முயற்சிக்கின்றன. அதில் ஒன்றுதான் திருப்பரங்குன்றம் பிரச்சனை. அந்தப் பகுதியை சார்ந்தவர்களோ, அந்த வழிபாட்டுக்கு வருகிற பக்தர்களும் யாரும் இஸ்லாமியர்களுக்கு எதிரான எவ்வித கருத்துக்களை சொல்லவில்லை.  அப்படி ஒரு முரண்பாடு இல்லாத போது சங் பரிவார் அமைப்பை சார்ந்தவர்கள் குறிப்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அங்கே முரண்பாடுகளை உருவாக்கும் முயற்சிக்கிறார். இதனை மதுரை பகுதியை சேர்ந்த மக்கள் சூதுக்கும் சூழ்ச்சிக்கும் பழியாக மாட்டார்கள் என்று நம்புகிறேன். 

    Amith Sha

    ஆட்சியில் பங்கு விசிக முன்னெடுக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அது அதற்கு ஆதரவான சூழல் இல்லை. சங் பரிவார் அமைப்புகள் அதிமுகவுடன் சேர்ந்து வலிமை பெற முயற்சிக்கிற சூழலில் அதனை முறியடிக்க வேண்டும் என்பதில்தான் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். 2015-16 காலகட்டத்தில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்கிற பெயரில் கருத்தரங்கத்தில் நாங்கள் ஒருங்கிணைத்தோம். அப்போது நான் இந்த கருத்தை பேசிய போது பலரும் அதை நகைப்புக்குரியதாக பார்த்தார்கள் இன்றைக்கு அதை எல்லோரும் பேசுகிறார்கள்.  அன்றே அனைவரும் கை கொடுத்திருந்தால் வலு கூடி இருக்கும். இப்போது அவர்கள் பேச தொடங்கி இருக்கிறார்கள் அந்த கருத்தில் நாங்கள் மாறுபடவில்லை உடன்படுகிறோம். கூட்டணி ஆட்சி என்பதில் மாறுபட்ட கருத்து கிடையாது. வேண்டாம் என்கிற நிலைப்பாடு கிடையாது. ஆனால் அந்த கோரிக்கை வைக்கின்ற சூழல் தற்போது கனியவில்லை.

    முருகர் மாநாட்டிற்கு அழைப்பு வந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த திருமா, வந்தவர்களை மரியாதை நிமித்தமாக வரவேற்று சந்தித்தோம் முருக பக்தர் மாநாட்டை நடத்தக்கூடாது என நான் சொல்ல முடியாது. ஆனால் நானும் பள்ளிக்காலத்தில் முருகனை வழிபட்டு பக்தனாக இருந்திருக்கிறேன்.  முருகனை வழிபடுவதற்கான கோரிக்கைகளை கேட்டேன் சொன்னார்கள். நட்பு அடிப்படையில், மரியாதை நிமித்தம் அடிப்படையில் அந்த சந்திப்பு நடைபெற்றது என்றார். 

    இதையும் படிங்க: பின்விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்.. அண்ணாமலைக்கு அமித்ஷா ஸ்ட்ரிக்ட் வார்னிங்..!

    மேலும் படிங்க
    #BREAKING அடிச்சது ஜாக்பாட்... மகளிர் உரிமைத் தொகை ரூ.5000... வங்கி கணக்கில் இன்று டெபாசிட்...முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு...!

    #BREAKING அடிச்சது ஜாக்பாட்... மகளிர் உரிமைத் தொகை ரூ.5000... வங்கி கணக்கில் இன்று டெபாசிட்...முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    ராகுல் காந்தியைத் தவிர வேற எந்த... மாணிக்கம் தாகூரை மறைமுகமாக சாடிய ஆர்.எஸ்.பாரதி....! 

    ராகுல் காந்தியைத் தவிர வேற எந்த... மாணிக்கம் தாகூரை மறைமுகமாக சாடிய ஆர்.எஸ்.பாரதி....! 

    அரசியல்
    லட்சுமி நாராயணா யோகம்: இன்று இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணம் கொட்டும்...!

    லட்சுமி நாராயணா யோகம்: இன்று இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணம் கொட்டும்...!

    ஜோதிடம்
    ஜீரோ கொடுத்தவர்களுக்கு ஜீரோதான் பதில்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி எக்ஸ் பதிவு!

    ஜீரோ கொடுத்தவர்களுக்கு ஜீரோதான் பதில்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி எக்ஸ் பதிவு!

    தமிழ்நாடு
    எடப்பாடியை வாஷிங் மெஷினில் போட்டு வைத்துள்ளது பாஜக! - திருவொற்றியூரில் டி.கே.எஸ். இளங்கோவன் காட்டம்!

    எடப்பாடியை வாஷிங் மெஷினில் போட்டு வைத்துள்ளது பாஜக! - திருவொற்றியூரில் டி.கே.எஸ். இளங்கோவன் காட்டம்!

    தமிழ்நாடு
    எரிந்து கொண்டிருக்கும் பருத்தி குடோன் திமுக! பரமக்குடியில் பொன் ராதாகிருஷ்ணன் அதிரடி!

    எரிந்து கொண்டிருக்கும் பருத்தி குடோன் திமுக! பரமக்குடியில் பொன் ராதாகிருஷ்ணன் அதிரடி!

    அரசியல்

    செய்திகள்

    #BREAKING அடிச்சது ஜாக்பாட்... மகளிர் உரிமைத் தொகை ரூ.5000... வங்கி கணக்கில் இன்று டெபாசிட்...முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு...!

    #BREAKING அடிச்சது ஜாக்பாட்... மகளிர் உரிமைத் தொகை ரூ.5000... வங்கி கணக்கில் இன்று டெபாசிட்...முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    ராகுல் காந்தியைத் தவிர வேற எந்த... மாணிக்கம் தாகூரை மறைமுகமாக சாடிய ஆர்.எஸ்.பாரதி....! 

    ராகுல் காந்தியைத் தவிர வேற எந்த... மாணிக்கம் தாகூரை மறைமுகமாக சாடிய ஆர்.எஸ்.பாரதி....! 

    அரசியல்
    ஜீரோ கொடுத்தவர்களுக்கு ஜீரோதான் பதில்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி எக்ஸ் பதிவு!

    ஜீரோ கொடுத்தவர்களுக்கு ஜீரோதான் பதில்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி எக்ஸ் பதிவு!

    தமிழ்நாடு
    எடப்பாடியை வாஷிங் மெஷினில் போட்டு வைத்துள்ளது பாஜக! - திருவொற்றியூரில் டி.கே.எஸ். இளங்கோவன் காட்டம்!

    எடப்பாடியை வாஷிங் மெஷினில் போட்டு வைத்துள்ளது பாஜக! - திருவொற்றியூரில் டி.கே.எஸ். இளங்கோவன் காட்டம்!

    தமிழ்நாடு
    எரிந்து கொண்டிருக்கும் பருத்தி குடோன் திமுக! பரமக்குடியில் பொன் ராதாகிருஷ்ணன் அதிரடி!

    எரிந்து கொண்டிருக்கும் பருத்தி குடோன் திமுக! பரமக்குடியில் பொன் ராதாகிருஷ்ணன் அதிரடி!

    அரசியல்
    ஈஷாவில் மகா சிவராத்திரி: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

    ஈஷாவில் மகா சிவராத்திரி: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share