• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தினந்தினம் பெரும் கொடுமை... நெஞ்சு பதறுது... கல்லாப்பெட்டி கூட்டணி தான் முக்கியமா? பந்தாடிய விஜய்..!!

    தமிழகத்தில் தினம் தினம் பெருங்கொடுமை நிகழ்வதாக விஜய் குற்றம் சாட்டினார்.
    Author By Nila Thu, 12 Mar 2026 09:40:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay

    தூத்துக்குடியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பாலியல் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்தார். தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே என்ற கேள்வி எழுப்பினார்.

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் 17 வயது சிறுமி இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இடத்தில், வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட செய்தி நெஞ்சைப் பதற வைக்கிறது என்று விஜய் தெரிவித்தார். இதனால் அவரின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

    மதுராந்தகம் அருகே, 14 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, இரவு முழுவதும் காட்டுப் பகுதியில் பரிதவித்து, காலையில் 10 கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்து காவல் நிலையத்தை அடைந்திருக்கிறார் என்றும் பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமியின் மனநிலையை எண்ணிப் பார்த்தால், மீள முடியாத துயருக்கு ஆளாகும் நிலையே நமக்கு மிஞ்சுகிறது என்றும் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பெண்குழந்தை வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட கொடூர ரணமே இன்னும் ஆறவில்லை என்றும் மேலும், நாங்குநேரி, சிவகங்கை, மானாமதுரை பகுதிகளில் நடந்த அரிவாள் வெட்டு. ஒருபாவமும் அறியாதோர் மீதும் நடந்த கண்மூடித்தனமான வெறியாட்டம், நாமக்கல்லில் 7 வயது அறியாச் சிறுமி கடத்தப்பட்டுப் பாலியல் வன்கொடுமை, மானாமதுரையில் காவல் துறையால் கைது செய்யப்பட்ட ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, காவல் மரணம், சென்னை காசிமேட்டில் இளம்பெண்ணை வயிற்றிலும் சொல்லொணா இடத்திலும் எட்டி உதைத்த திமுக நிர்வாகி, கிருஷ்ணகிரியில் 70 வயது முதியவரைக் கொன்றுவிட்டு அவரது 60 வயது மனைவிக்கும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சம்பவங்களை விஜய் சுட்டி காட்டினார்.

    இதையும் படிங்க: விஜய் வந்தா தூக்கி கொண்டாடுவோம்... கடைசி நேரத்துல கூட மாறும்... செல்லூர் ராஜு சூசகம்..!

    சென்னை திரிசூலத்தில் இரட்டைக் கொலை, கோவை அரசுப் பள்ளியில் பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்டு 43 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி, உணவுப் பாதுகாப்பில் அலட்சியம்.l, திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் மற்றும் அக்கட்சியின் எம்.பி. கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு எனக் கடந்த ஒன்றரை வாரத்திற்குள் மட்டும் பாதுகாப்பில் அலட்சியமும், எண்ணற்ற வன்முறைச் சம்பவங்களும் நிகழ்ந்து இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

    12th student

    இந்தச் சம்பவங்கள், ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனங்களையும் உலுக்கி எடுத்துக்கொண்டிருக்கின்றன. ஒன்றரை வாரத்திற்கு உள்ளாகவே தமிழகத்தை உலுக்கி எடுக்கும் நிகழ்வுகள் இவ்வளவு என்றால் இந்தத் தி.மு.க. ஆட்சியின் ஐந்தாண்டுகளைக் கணக்கிட்டால் எவ்வளவு இருக்கும் என்றும் பொதுமக்களுக்குப் பாதுகாப்பில்லை., பெண்களுக்குப் பாதுகாப்பில்லை., குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை., முதியோர்களுக்குப் பாதுகாப்பில்லை., இளைஞர்களுக்குப் பாதுகாப்பில்லை., இப்படி பாதுகாப்பு என்பதே தமிழ்நாட்டில் எங்கும் இல்லை என்ற நிலை இருப்பதாகவும் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு முதலமைச்சரால் எப்படி மௌனமாக இருக்க முடிகிறது எனவும் கேட்டுள்ளார்.

    தமிழகம் முழுவதும் பச்சிளம் குழந்தைகள் முதல் பாட்டிகள் வரை அனைத்துத் தரப்புப் பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதும், கொலை செய்யப்படுவதும் தினம் தினம் நடந்து வருகிறது என்றும் தன்னுடைய ஆட்சியில் தமிழகமே பெரும் கொடுமைக்கு உள்ளாகி இருப்பதைக் கண்டுகொள்ளாமல், தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தி வரும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பில் கவனம் செலுத்தாதது ஏன்? இப்படி ஒரு ஆட்சி தேவையா? என மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கி விட்டதாக விஜய் தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும், பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதிலும் கடமை தவறிய, பொறுப்பற்ற, முழுவதுமாகத் தோல்வி அடைந்த திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப, தமிழக மக்கள் காத்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

    இதையும் படிங்க: "எப்பா என்னைய மாட்டிவிட்டு கட்சியிலிருந்து நீக்க வெச்சிடாதீங்க.." விஜய் பற்றிய கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசன் பதில்..!!

    மேலும் படிங்க
    ஹார்முஸ் நீரினை..!! இந்திய கப்பல்களுக்கு அனுமதி... கிரீன் சிக்னல் காட்டிய ஈரான்..!!

    ஹார்முஸ் நீரினை..!! இந்திய கப்பல்களுக்கு அனுமதி... கிரீன் சிக்னல் காட்டிய ஈரான்..!!

    இந்தியா
    தாய் கிழவி படம் சக்ஸஸ்.. அடுத்த பட இயக்குநர் இவர் தான்..! பகிரங்கமாக அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயன்..!

    தாய் கிழவி படம் சக்ஸஸ்.. அடுத்த பட இயக்குநர் இவர் தான்..! பகிரங்கமாக அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயன்..!

    சினிமா
    நவோதயா பள்ளியா? நோ சான்ஸ்!!  அனுமதிக்க மறுக்கும் தமிழக அரசு! சுப்ரீம் கோர்ட்டில் எதிர்ப்பு வாதம்!

    நவோதயா பள்ளியா? நோ சான்ஸ்!! அனுமதிக்க மறுக்கும் தமிழக அரசு! சுப்ரீம் கோர்ட்டில் எதிர்ப்பு வாதம்!

    அரசியல்
    பெண்களை சீண்டும் ஆண்களுக்கு பயம் வரணும்..! அப்படி ஒரு சட்டம் வேண்டும் - நடிகை ரம்யா காட்டம்..!

    பெண்களை சீண்டும் ஆண்களுக்கு பயம் வரணும்..! அப்படி ஒரு சட்டம் வேண்டும் - நடிகை ரம்யா காட்டம்..!

    சினிமா
    பிளாஸ்டிக் பக்கெட், பாட்டில்களுடன் சாரை சாரையாய் படையெடுக்கும் மக்கள்... திரும்பிய திசையெல்லாம் திண்டாட்டம்... திணறும் தமிழகம்...!

    பிளாஸ்டிக் பக்கெட், பாட்டில்களுடன் சாரை சாரையாய் படையெடுக்கும் மக்கள்... திரும்பிய திசையெல்லாம் திண்டாட்டம்... திணறும் தமிழகம்...!

    தமிழ்நாடு
    கோடிக்கணக்கில் சொத்துக்களை சேர்த்த ஹிப் ஹாப் ஆதி..! உலக அளவில் சொத்துக்களை குவித்ததால் பரபரப்பு..!

    கோடிக்கணக்கில் சொத்துக்களை சேர்த்த ஹிப் ஹாப் ஆதி..! உலக அளவில் சொத்துக்களை குவித்ததால் பரபரப்பு..!

    சினிமா

    செய்திகள்

    ஹார்முஸ் நீரினை..!! இந்திய கப்பல்களுக்கு அனுமதி... கிரீன் சிக்னல் காட்டிய ஈரான்..!!

    ஹார்முஸ் நீரினை..!! இந்திய கப்பல்களுக்கு அனுமதி... கிரீன் சிக்னல் காட்டிய ஈரான்..!!

    இந்தியா
    நவோதயா பள்ளியா? நோ சான்ஸ்!!  அனுமதிக்க மறுக்கும் தமிழக அரசு! சுப்ரீம் கோர்ட்டில் எதிர்ப்பு வாதம்!

    நவோதயா பள்ளியா? நோ சான்ஸ்!! அனுமதிக்க மறுக்கும் தமிழக அரசு! சுப்ரீம் கோர்ட்டில் எதிர்ப்பு வாதம்!

    அரசியல்
    பிளாஸ்டிக் பக்கெட், பாட்டில்களுடன் சாரை சாரையாய் படையெடுக்கும் மக்கள்... திரும்பிய திசையெல்லாம் திண்டாட்டம்... திணறும் தமிழகம்...!

    பிளாஸ்டிக் பக்கெட், பாட்டில்களுடன் சாரை சாரையாய் படையெடுக்கும் மக்கள்... திரும்பிய திசையெல்லாம் திண்டாட்டம்... திணறும் தமிழகம்...!

    தமிழ்நாடு
    Indane வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் இதோ..!!

    Indane வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் இதோ..!!

    தமிழ்நாடு
    ஈரானுக்கு கலங்கிய திருமா., ட்ரம்புக்கு லெட்டர் போட்ட கமல் எங்கப்பா போனீங்க? விளாசிய வினோஜ் பி. செல்வம்..!!

    ஈரானுக்கு கலங்கிய திருமா., ட்ரம்புக்கு லெட்டர் போட்ட கமல் எங்கப்பா போனீங்க? விளாசிய வினோஜ் பி. செல்வம்..!!

    தமிழ்நாடு
    தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கணும்!! எதிர்க்கட்சி எம்.பிக்கள் உறுதி! கையெழுத்தானது நோட்டீஸ்!

    தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கணும்!! எதிர்க்கட்சி எம்.பிக்கள் உறுதி! கையெழுத்தானது நோட்டீஸ்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share