• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "எப்பா என்னைய மாட்டிவிட்டு கட்சியிலிருந்து நீக்க வெச்சிடாதீங்க.." விஜய் பற்றிய கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசன் பதில்..!!

    என் டி கே கூட்டணியில் விஜய் இணைவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் திண்டுக்கல் சீனிவாசன் கலகலப்பாக பதில் கொடுத்தார்.
    Author By Nila Wed, 11 Mar 2026 13:34:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dindigul Srinivasan

    தமிழக அரசியலில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு முக்கியமான விவகாரம், நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் மற்றும் அவருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற ஊகங்கள்தான். கடந்த சில நாட்களாகவே ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக பரவி வருகின்றன.

    இந்த பேச்சுகளுக்கு முக்கிய தொடக்கப் புள்ளியாக ஆந்திர மாநில துணை முதலமைச்சரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் விஜயுடன் தொலைபேசி மூலம் பேசியதாகவும், தவெகவை NDA கூட்டணியில் இணையுமாறு வலியுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தமிழகத்தில் திமுகவை எதிர்கொள்ளும் வலுவான மாற்று அணியை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.

    ADMK

    திமுகவை எதிர்க்கும் அனைவரும் ஒரே அணியில் திரள வேண்டும் என்றும், குறிப்பாக விஜய் NDA-யில் இணைய வேண்டும் என்றும் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனிடையே, விஜய்க்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற ரகசிய தகவல்கள் கசிந்ததாகவும், இது தமிழக அரசியலில் 'மெகா ட்விஸ்ட்' என்று அழைக்கப்படும் அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: இந்த மாதிரி விஷயத்தலாம் கேட்காதீங்க... விஜய் குறித்த கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசன் காட்டம்..!!

    இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. பிரதமர் மோடி தமிழகம் வருகை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், இன்று மாலை இது தொடர்பாக பேசிக்கொள்ளலாம் என்றார். அப்போது என் டி ஏ கூட்டணியில் விஜய் இணைவது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு "எப்பா என்னைய மாட்டிவிட்டு கட்சியிலிருந்து நீக்க வெச்சிடாதீங்க.." என திண்டுக்கல் சீனிவாசன் கலகலப்பாக பதில் கொடுத்துச் சென்றார்.

    இதையும் படிங்க: போதை மிருகங்களால் துரத்தி துரத்திப் பாலியல் கொடுமை.. 14 வயது சிறுமி நேர்ந்த துயரம்... அதிமுக கொந்தளிப்பு..!!

    மேலும் படிங்க
    களத்தில் குதித்தார் கிம் ஜாங் உன்!! அமெரிக்காவுக்கு மிரட்டல்!! வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!

    களத்தில் குதித்தார் கிம் ஜாங் உன்!! அமெரிக்காவுக்கு மிரட்டல்!! வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!

    உலகம்
    சிவசேனா நிர்வாகி; சிறையில் ஏற்பட்ட கூடா நட்பு... 14 வயது சிறுமியை சீரழித்த கொடூரன்களின் பகீர் பின்னணி...!

    சிவசேனா நிர்வாகி; சிறையில் ஏற்பட்ட கூடா நட்பு... 14 வயது சிறுமியை சீரழித்த கொடூரன்களின் பகீர் பின்னணி...!

    தமிழ்நாடு
    சென்னை பார்க் ஸ்டேஷனில் ஹிந்தி எழுத்துக்கள் அழிக்கும் போராட்டம்... மின்சார ரயில் மீது பாய்ந்த நபரால் பரபரப்பு..!!

    சென்னை பார்க் ஸ்டேஷனில் ஹிந்தி எழுத்துக்கள் அழிக்கும் போராட்டம்... மின்சார ரயில் மீது பாய்ந்த நபரால் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    $300 பில்லியன் மதிப்பு: அமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்..!! ரிலையன்ஸ் உடன் கைகோர்த்த டிரம்ப்..!!

    $300 பில்லியன் மதிப்பு: அமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்..!! ரிலையன்ஸ் உடன் கைகோர்த்த டிரம்ப்..!!

    உலகம்
    24 மணி நேரம் கெடு... தலைகீழாய் மாறப்போகும் தமிழ்நாடு... வணிகர் சங்க தலைவர் விக்கிரம ராஜா எச்சரிக்கை...!

    24 மணி நேரம் கெடு... தலைகீழாய் மாறப்போகும் தமிழ்நாடு... வணிகர் சங்க தலைவர் விக்கிரம ராஜா எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    எஸ்மா சட்டத்தை திணிக்கும் மோடி அரசு... அலட்சியமே காரணம்... திருமாவளவன் கண்டனம்..!!

    எஸ்மா சட்டத்தை திணிக்கும் மோடி அரசு... அலட்சியமே காரணம்... திருமாவளவன் கண்டனம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share