• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நீங்க எம்எல்ஏ தான்..! ராஜா கிடையாது..! வாளால் கேக் வெட்டிய விஜய் தாமுவை விளாசிய விரிச்சுவல் வாரியர்ஸ்..!

    பிறந்தநாளை முன்னிட்டு வாளால் கேக் வெட்டிய ராயபுரம் எம்எல்ஏவின் செயலுக்கு விர்ச்சுவல் வாரியஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
    Author By Nila Wed, 06 May 2026 12:00:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay dhamu mla

    சென்னை ராயபுரம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புதிய எம்எல்ஏ கே.வி. விஜய் தாமு தனது பிறந்தநாளை கொண்டாடிய விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்பு ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றிய அவர், தவெகவின் அமோக வெற்றியில் ஒரு முக்கிய உதாரணமாக உருவெற்றார். ஆனால், அவரது பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, கட்சி ஆதரவாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் இடையே கடும் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. 

     தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், ராயபுரம் தொகுதியில் விஜய் தாமு பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முன்னாள் அமைச்சர் டி. ஜெயகுமார் உள்ளிட்ட அரசியல் பெரும்புள்ளிகளை தோற்கடித்த அவரது வெற்றி, கட்சியின் புதிய அரசியல் அலையை பிரதிபலிப்பதாக பார்க்கப்பட்டது. இந்நிலையில், அவரது பிறந்தநாள் விழாவில் நடந்த சம்பவம் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

    Cake cutting

    விழாவில் விஜய் தாமுவுக்கு அவரது ஆதரவாளர்கள் ஒரு பெரிய கேக்கை தயார் செய்திருந்தனர். அப்போது, ஒரு ஆதரவாளர் வாள் ஒன்றைகொடுத்தார். விஜய் தாமு அதை உயர்த்திக் காட்டி, கேக்கை வாளால் வெட்டி கொண்டாடினார். இந்தக் காட்சி உடனடியாக வீடியோவாக பதிவாகி சமூக ஊடகங்களில் பரவியது.

    இதையும் படிங்க: #BREAKING: #TNElectionResults2026: ஆட்டோ ஓட்டுநர் TO MLA..! ராயபுரத்தில் விஜய் தாமு வெற்றி..!! டெபாசிட் இழந்த ஜெயக்குமார்..!!

    கட்சியின் நிர்வாகி லயோலா மணி இந்த செயலை தடுக்க முயன்றார் என்றும், ஆனால் விஜய் தாமு அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் தவெகவின் புதிய ஆட்சி மற்றும் கட்சி பிம்பத்தை பாதிக்கும் வகையில் இருப்பதாக பலர் விமர்சித்தனர். 

    இதற்கு TVK விர்ச்சுவல் வாரியர்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. MLA தான் ஆயிருக்கீங்க...ராஜா கிடையாது நீங்கல்லாம்...மத்த கட்சிக்காரன் மாதிரி நீங்க எது பண்ணாலும் முட்டு கொடுக்குற கூட்டம் இல்ல இது..கொஞ்சம் அடக்கி வாசிங்க என்று கூறியுள்ளது. ஆரம்பத்துலேயே இவங்க தொடைய ராவி விட்டாத்தான் ஒழுங்கா இருப்பாங்க.. என்றும் விஜய் பெயரை கெடுக்கும் வகையில் யார் நடந்து கொண்டாலும் யாராக இருந்தாலும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: தலைமைச் செயலகத்தில் செங்கோட்டையன்..! சட்டமன்ற செயலாளருடன் தீவிர ஆலோசனை..!

    மேலும் படிங்க
    காங்கிரசுக்கு டாட்டா காட்ட செல்வப்பெருந்தகை முடிவு?! தலைவர் மாற்றத்தால் திமுகவில் இணைய திட்டம்?!

    காங்கிரசுக்கு டாட்டா காட்ட செல்வப்பெருந்தகை முடிவு?! தலைவர் மாற்றத்தால் திமுகவில் இணைய திட்டம்?!

    அரசியல்
    போலியோ சொட்டு மருந்து முகாம்! துவங்கி வைத்தார் முதல்வர் விஜய்! கிஃப்ட் கொடுத்து அசத்தல்!

    போலியோ சொட்டு மருந்து முகாம்! துவங்கி வைத்தார் முதல்வர் விஜய்! கிஃப்ட் கொடுத்து அசத்தல்!

    அரசியல்
    அப்படி ஒரு திட்டமே இல்ல! செங்கோட்டையன் சொன்னது தப்பு! பதட்டத்தில் பேசிவிட்டதாக அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

    அப்படி ஒரு திட்டமே இல்ல! செங்கோட்டையன் சொன்னது தப்பு! பதட்டத்தில் பேசிவிட்டதாக அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

    அரசியல்
    நெல்லையப்பர் கோயில் 520-வது ஆனித் தேரோட்டம்!! வான் அதிர்ந்த

    நெல்லையப்பர் கோயில் 520-வது ஆனித் தேரோட்டம்!! வான் அதிர்ந்த 'நமசிவாய' கோஷம்!!

    தமிழ்நாடு
    பெசன்ட் நகர் மின் மயானத்தில் இயக்குநர் பாக்யராஜின் இறுதிச்சடங்கு!  படப்பிடிப்புகள் ரத்து!! தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு!

    பெசன்ட் நகர் மின் மயானத்தில் இயக்குநர் பாக்யராஜின் இறுதிச்சடங்கு! படப்பிடிப்புகள் ரத்து!! தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு!

    சினிமா
    பிரதமர் மோடி பார்முலா! பிசறாமல் பின்பற்றும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த ஆர்டர்!!

    பிரதமர் மோடி பார்முலா! பிசறாமல் பின்பற்றும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த ஆர்டர்!!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share