• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திடீர் திருப்பம்... தூத்துக்குடி மாணவி வழக்கில் கைதான நபர் மருத்துவமனையில் அனுமதி...!

    வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 
    Author By Amaravathi Fri, 20 Mar 2026 08:25:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    villathikulam-2-student-murder-case

    விளாத்திக்குளம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது. வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

    தூத்துக்குடி மாவட்டம் விளாட்டிக்குளம் அருகே கடந்த 10ஆம் தேதி இயற்கை உபதை கழிப்பதற்காக காட்டு பகுதிக்கு சென்ற 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக 10 தனிப்படைகள் அமைத்து போலீசர் குற்றவாளிகளை தேடி வந்த வந்தனர்.

    கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேடநத்தம் கிராம சம்பவம் நடந்த காட்டுப்பகுதியில் உள்ள காற்றாலை ஒன்றின் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் சோதனை செய்தனர் அதில் இருசக்கர வாகனத்தில் ஒரு நபர் கடந்த பத்தாம் தேதி மாலை 5:21 மணிக்கு காட்டுப்பகுதி நோக்கி செல்வது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து அந்த இருசக்கர வாகனத்தின் எண்ணைக் கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த இருசக்கர வாகனம் ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் பகுதியில் இருந்து திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வதில், அந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்றது ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த மாவீரன் என்ற தர்ம முனீஸ்வரன் என்பது தெரியவந்தது. 

    இதை அடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு தனிப்படை காவல்துறையினர் தற்போது மாணவியை கொலை செய்த மாவீரன் என்ற  தர்ம முனீஸ்வரனை இன்று தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்திற்கு கையெழுத்து போடுவதற்காக வந்த நிலையில் கைது செய்துள்ளனர். ஒன்பது நாட்கள் கழித்து இந்த கொலை வழக்கில் தொடர்புடைய போலீசார் நேற்று கைது செய்தனர்.

    கைது செய்த குற்றவாளியை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில், நள்ளிரவில் திடீர் என்று அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதை அடுத்து தர்ம முனீஸ்வரன் எட்டையபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று இரவு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது  போலீசார் தர்ம முனீஸ்வரனை மீண்டும் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் . 

    இதையும் படிங்க: விஜய் உடன் கூட்டணியா?... டெல்லியில் வைத்து இறுதி முடிவை அறிவித்த இபிஎஸ்... அதிரும் அரசியல் களம்...!

    மேலும் படிங்க
    ராகிங் புகார் கொடுத்ததால் மாணவியை தாக்கிய கொடூரம்..! மாணவனை அதிரடியாக கைது செய்த போலீஸ்..!!

    ராகிங் புகார் கொடுத்ததால் மாணவியை தாக்கிய கொடூரம்..! மாணவனை அதிரடியாக கைது செய்த போலீஸ்..!!

    தமிழ்நாடு
    டெலிவரி வேனுக்குள் பறக்கும் படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி... மூட்டை, மூட்டையாய் தங்க, வைர நகைகள்... சிக்கியது எப்படி?

    டெலிவரி வேனுக்குள் பறக்கும் படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி... மூட்டை, மூட்டையாய் தங்க, வைர நகைகள்... சிக்கியது எப்படி?

    தமிழ்நாடு
    போரை நிறுத்த இதுவே சரியான நேரம்!!  அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஐ.நா கோரிக்கை!

    போரை நிறுத்த இதுவே சரியான நேரம்!! அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஐ.நா கோரிக்கை!

    உலகம்
    சூடுபிடிக்கும் தமிழக தேர்தல்: தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை..!! அமித்ஷாவை சந்திக்க டெல்லி பறந்த அன்புமணி..!!

    சூடுபிடிக்கும் தமிழக தேர்தல்: தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை..!! அமித்ஷாவை சந்திக்க டெல்லி பறந்த அன்புமணி..!!

    இந்தியா
    ரூ.6 கோடி லஞ்சம்!! ஊழல் வழக்கில் சிக்கிய ராஜபக்சே! இலங்கை முன்னாள் அதிபருக்கு சிக்கல்!

    ரூ.6 கோடி லஞ்சம்!! ஊழல் வழக்கில் சிக்கிய ராஜபக்சே! இலங்கை முன்னாள் அதிபருக்கு சிக்கல்!

    உலகம்
    அதிரடி சோதனை... !! - நடுவழியில் தடுத்து நிறுத்தப்பட்ட முதலமைச்சர் கார்... தேர்தல் பறக்கும் படையினரால் பரபரப்பு...!

    அதிரடி சோதனை... !! - நடுவழியில் தடுத்து நிறுத்தப்பட்ட முதலமைச்சர் கார்... தேர்தல் பறக்கும் படையினரால் பரபரப்பு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share